தமிழ்நாடு
வானிலை: 2 நாட்களுக்கு கொளுத்தும் வெயில்.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TN Annual Exam Schedule 2025: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு..!
Rabin Kumarதமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Family Dies By Suicide: மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீத முடிவு..!
Rabin Kumarசென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Toll Plaza Smashed: பயன்பாட்டுக்கு வந்த அன்றே சம்பவம்.. விவசாயிகள், பொதுமக்களால் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..!
Sriramkanna Pooranachandiranசாலை பணிகள் நடைபெறாமல் திறக்கப்பட சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் முடிவில், சுங்கச்சாவடி போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Chennai News: சென்னையில் 3 பேரின் உயிரை காவு வாங்கிய கேஸ் கசிவு.. கரண்ட் ஸ்விட்சை போட்டதும் பயங்கரம்..!
Sriramkanna Pooranachandiranஇரவு முழுவதும் வீட்டுக்குள் கேஸ் கசிந்து இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் மின் ஸ்விட்சை இயக்கியதும் வீடு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையில் இருந்த மூவர் அடுத்தடுத்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Shocking Video: தண்ணீரில் தவறி விழுந்த கைக்குழந்தை.. நொடியில் தெய்வம் போல வந்து காப்பாற்றிய இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranநீருக்குள் தவறி விழுந்த குழந்தை, அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறது. இளைஞரின் சாதுர்ய செயல் தொடர்பான வீடியோ வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Breaking: பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணிநீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! போக்ஸோவில் சிக்குவோருக்கு ஆப்படித்து அதிரடி.!
Sriramkanna Pooranachandiranசிறுவர்-சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் / அத்துமீறலில் ஈடுபட்டு புகாருக்குள்ளாகிய 23 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Rowdy Murdered: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. ரௌடி வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டிப்படுகொலை..!
Sriramkanna Pooranachandiranபட்டப்பகலில், ரேஷன் கடை அருகே நின்று கொண்டு இருந்த ரௌடி, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
வானிலை: நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
MP Kanimozhi: அவதூறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர்.. திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்..!
Rabin Kumarமும்மொழிக் கொள்கைக்கு எதிரான மோதலில் அவதூறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
வானிலை: வெளுத்து வாங்கும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்: "வா.. இங்க உட்காரு".. உதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற முதியவர்.. பரபரப்பு வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranஅவசரத்திற்கு கடன் வாங்கிய பெண்ணின் அங்கங்களை தொட்டு, பாலியல் இன்பத்துக்கு வா, இதெல்லாம் தவறில்லை என முதியவர் நடந்து கொண்ட விதத்தில் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Karur Shocker: பட்டப்பகலில் கல்லூரி மாணவி.. கரூரில் அதிர்ச்சி.. பதற்றத்தில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஇன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவியை, அவரின் ஒருதலைக்காதலர் என கூறப்படும் இளைஞன் கடத்தி சென்றதாக தான்தோன்றிமலை நகரில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
Cigarette Kills: படுக்கையிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த ஐடி ஊழியர்.. எமனான சிகிரெட் உயிர்பறித்த சோகம்..!
Sriramkanna Pooranachandiranபோதையின் பாதை கேடுதரும் என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், போதைக்கு அடிமையானவர்கள், அவர்களின் செயல்களால் அழிவார்கள் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது ஒரு துயர மரணம்.
வானிலை: 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Rabin Kumarதமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் தப்பியோட்டம்..!
Rabin Kumarதூத்துக்குடி அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.