தமிழ்நாடு
Love Couple Arrested: வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம்.. காதல் ஜோடி கைது..!
Rabin Kumarசென்னையில் வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவத்தில், காதலியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarதொடர்ந்து உச்சகட்டத்தை நோக்கி பயணித்து வரும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ. 64,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Woman Gang Rape Case: கணவரை கட்டிப்போட்டு, மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது..!
Rabin Kumarதிருப்பூரில் பீகாரை சேர்ந்த 3 வாலிபர்கள் கணவரை கட்டிப்போட்டு, மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: தமிழகத்தை சுட்டெரிக்கும் வெப்பம்; இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபிப்.18 முதல் 24 வரையில் வெப்பநிலை தமிழ்நாட்டில் அதிகமாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Agriculture Tips: ஒரே நிலத்தில் மீன் வளர்ப்பு, நெல் சாகுபடி.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
Backiya Lakshmiஆறு மாதம் நெல் சாகுபடி அதே வயலில் ஆறு மாதம் மீன்கள் உற்பத்தி என இயற்கையோடு இணைந்து போதிய வருமானம் ஈட்டி வரும் விவசாயி.
Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து உச்சகட்டத்தை நோக்கி பயணித்து வரும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.63,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பந்தலுக்கு பணம் கேட்டு உண்டான தகராறில் 19 வயது இளைஞர் கழுத்தை நெரித்துக்கொலை நெஞ்சை நடுக்கவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranரூ.8000 பணம் கொடுக்க வேண்டிய விஷயத்தில், இருவர் இடையே உண்டாகிய தகராறு காரணமாக, 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
Couple Luckily Escapes: சட்டென குறுக்கே ஓடிய நாய்.. நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranநெடுஞ்சாலையில் பயணம் செய்த தம்பதியின் வாகனத்தில், திடீரென நாய் புகுந்து மரண பீதியை ஏற்படுத்திய சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
Schoolgirl Rape Case: 'இன்ஸ்டா' மோகத்தால் சீரழிவு; பள்ளி மாணவி பலாத்காரம்.. லாரி ஓட்டுநர் தலைமறைவு..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Wife Kills Husband: கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarதென்காசியில் கணவனின் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, கணவன் நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
வானிலை: கொளுத்தப்போகும் வெயில்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranவரும் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை பகல் நேரங்களில் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
Mayiladuthurai Double Murder: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலையில் திருப்பம்.. காரணம் என்ன? காவல்துறை விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு தரப்புக்கு இடையே இருந்த முன்விரோதத்தில், கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரி இளைஞர் ஐவர் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
Today Gold Rate: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉச்சத்திலேயே இருந்து வரும் தங்கத்தின் விலையில், இன்று ரூ.880 என்ற அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
Labour Migration: அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. உண்மையில் வடக்கன் நிலை என்ன?!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைவான கூலி பெற்றுக் கொள்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
Lia Terracotta Jewellery: டெரகோட்டா ஜுவல்லரியில் மாஸ் காட்டும் இளம் தொழில்முனைவோரான கவுசல்யா.!
Backiya Lakshmiடெரகோட்டா நகை செய்து சாதனை படைத்திருக்கிறார் இளம் தொழில்முனைவோரான கவுசல்யா.
Chennai Shocker: வீட்டின் இரும்பு கேட் சரிந்து விழுந்து 7 வயது சிறுமி மரணம்; சென்னையில் சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதந்தையுடன் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இரண்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுமி, வீட்டின் இரும்பு கதவை மூட முற்பட்டபோது உயிரிழந்த சோகம் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது.
TVK Vijay Y Security: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதிரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
Madurai Accident: மாட்டுத்தாவணி தோரண வளைவை இடிக்கும் பணியில் சோகம்; ஜேசிபி ஆபரேட்டர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஜேசிபி ஆபரேட்டரான சிந்தாமணியைச் சேர்ந்த நாகலிங்கம், சாலையில் இருந்த தோரண வாயிலை இடிக்கும் பணியில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Chennai EMU Train: சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை இடையேயான மின்சார இரயில்கள் முற்றிலும் ரத்து; பராமரிப்பு பணிகளால் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று 6 மணிநேரத்திற்கு புறநகர் மின்சார சேவையில் மாற்றம் இருக்கும் என்பதால், சென்னை கடற்கரை - சூலூர் இடையே மின்சார இரயிலில் பயணம் செய்யும் பயணிகள், தங்களின் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை: தமிழகத்தில் வறண்ட வானிலைக்கே வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிப். 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வானிலை தொடர்பான தகவலை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து படிக்கவும்.