தமிழ்நாடு
Salem Accident: அரசுப்பேருந்து பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து பயங்கர விபத்து; பள்ளி மாணாக்கர்கள் உட்பட 8 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து, பிரேக் பெயிலியர் காரணமாக பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
Breaking: அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - நீதிமன்றம் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக-வில் தற்போதையை கட்சி பொறுப்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
Gold Rate Today: தங்கம் வாங்க சரியான நேரம்.. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு.!
Sriramkanna Pooranachandiranரூ.64000 ஐ கடந்து சென்ற தங்கத்தின் விலை, இன்று ரூ.960 குறைந்து மீண்டும் 63 ஆயிரத்திற்கு வந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்தோர், இன்று வாங்கிக்கொள்வது நல்லது.
PM Narendra Modi: வெற்றிவேல் முருகனை பிரார்த்திக்கிறேன் - தமிழில் பிரதமர் நரேந்திர மோடி தைப்பூசம் வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranமகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி கிடைக்க இறைவன் முருகனை பிரார்த்தனை செய்கிறேன். அவரின் அருள் நமக்கு கிடைக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது தைப்பூசம் 2025 வாழ்த்துக்களை தமிழ் மொழியில் தெரிவித்துக்கொண்டார்.
திருநங்கைக்கு பளார் விட்ட டிஎஸ்பி.. அடிக்கப்பாய்ந்த கூட்டம்.. சிறுவாபுரி முருகன் கோவிலில் பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranபக்தர்களை இடைமறித்து கட்டாய வசூலில் ஈடுபட்ட திருநங்கைகளை, கூட்ட நெரிசல் ஏற்படுவதாக டிஎஸ்பி கண்டித்ததால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் முடிவின் டிஎஸ்பி திருநங்கையின் கன்னத்தில் பளாரென அறைந்தால் பதற்றம் ஏற்பட்டது.
வானிலை: வாட்டி எடுக்கபோகும் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று முதல் வரும் 17 ம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலேயே நிலவும் எனவும், 2 நாட்களுக்கு அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Vadapalani Murugan Temple: அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.. மணிக்கணக்கில் வடபழனி முருகனை நோக்கி காத்திருக்கும் பக்தர்கள்.!
Sriramkanna Pooranachandiranதைப்பூசம் கொண்டாட்டத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால், அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
Ganja Karuppu: பணியில் இல்லாத மருத்துவரின் அறைக்கு ஏசி தேவையா? - போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை; நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ சிகிச்சைக்கு வந்த இடத்தில், மருத்துவர் 10 மணி ஆகியும் பணிக்கு வராமல் இருந்ததால், ஆத்திரமடைந்த கஞ்சா கருப்பு ஊடகத்தின் வாயிலாக போரூர் அரசு மருத்துவமனை அவலத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.
Breaking: உயிர்தப்பிய இரயில் பயணிகள்.. தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. கரூரில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசல் முன்னதாகவே கண்டறியப்பட்ட நிலையில், அவ்வழித்தடத்தில் செல்லவிருந்த 3 ரயில்கள் எவ்வித சேதமும் இன்றி தப்பியது. அதில் பயணம் செய்த பயணிகளின் உயிரும் பாதுகாக்கப்பட்டது.
TVK Vijay: தமிழ்நிலக் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் - தவெக விஜய் தைப்பூசம் வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranஉலகத்தமிழர்கள் கடவுள் முருகனை போற்றி, தைப்பூச திருநாளை கொண்டாடுவோம் என தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Gold Price Today: தங்கம் விலை புதிய உச்சக்கட்டம்.. சவரன் ரூ.64,480.. கிடுகிடு உயர்வால், பதறும் நகைப்பிரியர்கள்.!
Sriramkanna Pooranachandiranசவரன் ஆபரண தங்கத்தின் விலை தொடந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. indrum தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 என்ற அளவு உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ரூ.64,000 ஐ கடந்து விற்பனை ஆகி வருகிறது.
Registration Department: இன்று தைப்பூசம்.. பத்திரங்களை பதிவு செய்ய அருமையான வாய்ப்பு; அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் தைப்பூசமான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்து இருக்கிறது.
Kamalini G: வெற்றிவாகை சூடிய தமிழச்சி கமலினிக்கு ரூ.25 இலட்சம் பரிசு வழங்கிய தமிழ்நாடு முதல்வர்.!
Sriramkanna Pooranachandiranமலேஷியாவில் நடந்த யு19 டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி இடம்பெற்று இருந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு ரூ.25 இலட்சம் பரிசு வழங்கி இருக்கிறது.
வானிலை: இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு., சென்னையில் வானிலை நிலவரம்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranதென்தமிழகத்தின் கடலோர பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
Paramakudi Accident: குறுக்கே புகுந்த டூவீலர்.. சடன் பிரேக் அடித்த ஓட்டுநர்.. தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 12 குழந்தைகள் காயம்.!
Sriramkanna Pooranachandiranதிடீரென இருசக்கர வாகன ஓட்டி குறுக்கே புகுந்த காரணத்தால், பதற்றத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநர் விபத்தை தவிர்க்க சடன் பிரேக் அடித்தார். இதனால் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
Chennai Shocker: வேலைக்கு ஏன் வரவில்லை? கேள்வி கேட்ட மேனேஜர் அடித்துக்கொலை.. ஐவர் கும்பல் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்கு வராதது குறித்து கண்டித்த மேலாளர், ஐவர் கும்பலால் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவறண்ட வானிலை நிலவி வரும் காரணத்தால், தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திமுக நிர்வாகி மனைவி கொலை விவகாரத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் பின்னணி.. பாலியல் தொல்லை, வாய் பேச்சால் பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranதந்தையை தரக்குறைவாக பேசி, தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் மனைவியை இளைஞன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
VC Chandhirakumar Victory: 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அபார வெற்றி.. டெபாசிட் இழந்த நாதக.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை இடைத்தேர்தல் வாயிலாக தன்வசப்படுத்திய திமுக, தனது வேட்பாளரை 75% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்துள்ளது.
வானிலை: சுட்டெரிக்கப்போகும் வெயில்., தவிக்கப்போகும் தமிழகம்.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலை அதிகமாக பதிவாகலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.