தமிழ்நாடு
Child Marriage Case: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்.. வாலிபர் போக்சோவில் கைது..!
Rabin Kumarதிண்டிவனம் அருகே 16 வயது சிறுமியை கடத்தி, திருமணம் செய்த 22 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!
Rabin Kumarதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Schoolgirl Gang Rape: மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 12ஆம் வகுப்பு மாணவர் கொடூர செயல்..!
Rabin Kumarகரூரில் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 10ஆம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து 12ஆம் வகுப்பு மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Pregnant: 13 வயது சிறுமியை சீரழித்த மத போதகர்; 'போக்சோ' வழக்கில் மூவர் கைது..!
Rabin Kumarகன்னியாகுமரியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 63 வயது கிறிஸ்தவ மத போதகர், மனைவி, மகனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"என்னங்க வெளிநாடு வேலை வேண்டாம்ங்க" - சொல்லியும் கேட்காத காதல் கணவன்.. மனைவியின் விபரீதத்தால் மரணம்.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாய் காதலித்த காதல் கணவன், கண்டம் தாண்டி வேலைக்குச் செல்வதில் விருப்பமில்லாத மனைவி, தனது கணவர் சொல்வதை கேட்க மறுக்கிறார் என விபரீத முடிவெடுத்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது.
வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் வரும் 24 மணிநேரத்தில் அதிக ஏப்பத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெயில் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
4 பேர் கும்பலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதர்காவில் பிரார்த்தனை செய்யச் சென்ற இளம்பெண்ணை, போதை கும்பல் நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gnanasekaran Case Update: கொள்ளை பணத்தில் பிரியாணி கடை, உல்லாச வாழ்க்கை.. ஞானசேகரன் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.!
Sriramkanna Pooranachandiranநகை திருட்டு பணத்தில் பிரியாணி கடை, காவலர்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து கடையை பாதுகாத்துக்கொண்டது என ஞானசேகரன் வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
People's Protest Against SIPCOT: சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!
Rabin Kumarசிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
New Groom Dies of Electrocution: மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.. பேனர் வைக்கும்போது பரிதாபம்..!
Rabin Kumarதிருச்சியில் பேக்கரி கடை மீது விளம்பர பலகை வைக்கும்போது, மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: தமிழகத்தில் வெப்பநிலையில் மாற்றம் இல்லை.. இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே..!
Rabin Kumarதமிழகத்தில் வரும் 27ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Cyber Crime: சைபர் குற்றவாளிகளாக மாற்ற சிறப்பு பயிற்சி; கைதான நபர் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarசைபர் குற்றவாளிகளாக மாற்ற கர்நாடகாவில் சிறப்பு பயிற்சி அளித்து வருவதாக சென்னையில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்; இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே..!
Rabin Kumarதமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் இன்று தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ. 64,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Schoolboy Dies: 14 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கோழியை பிடிக்க சென்றபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarசெங்கல்பட்டு அருகே கோழியை பிடிக்க முயன்றபோது, கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Two Girls Drowned: கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்..!
Rabin Kumarசிவகங்கையில் பள்ளி எதிரே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
வானிலை: தமிழகத்தில் வெப்பநிலை குறித்த அப்டேட்.. இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே..!
Rabin Kumarபிப்.19 முதல் 25 வரையில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.