தமிழ்நாடு

வானிலை: ஜனவரி 30, 31 தேதிகளில் கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இன்றைய, நாளைய வானிலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு நிலப்பரப்பில் இருந்து விலகத்தொடங்குவதால், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மழை லேசாக எட்டிப்பார்த்து, பின் படிப்படியாக மழை தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.

College Student Suicide: காதலி பேசாததால் விபரீதம்? 19 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

19 வயதுடைய கல்லூரி மாணவர், காதலி சரிவர தன்னிடம் பேசவில்லை என்ற ஆத்திரத்தில் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக திருவெல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BJP Annamalai: டிராமா மாடல் அரசு திமுக: பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.. காரணம் என்ன?

Sriramkanna Pooranachandiran

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பான விவகாரத்தில், பாஜக போராடி வாங்கியதை, திமுக அரசு சொந்தம் கொண்டாடுகிறது என அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.

Tamil Nadu Govt Awards: சிறந்த காவல் நிலையம், காவலர்கள் விருதை தட்டிச்சென்றவர்கள் யார்? முழு விபரம் இதோ.! குடியரசு தின கொண்டாட்டம் 2025.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தின விழா கொண்டாட்டமானது இன்று தலைநகர் டெல்லியை போல, சென்னையிலும் களைகட்டியது. இந்த நிகழ்ச்சியில் பணியில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விருதுகளும் முதல்வரின் கரத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Advertisement

Republic Day 2025: இந்திய குடியரசு தினம் 2025 கொண்டாட்டம்; கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி.. நேரலை வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

குடியரசு தின விழா கொண்டாட்டமானது இன்று தலைநகர் டெல்லியை போல, சென்னையிலும் களைகட்டியது.

Padma Awards 2025: பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வாங்கப்போகும் தமிழர்கள் யார்? முழு லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண், நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் 2025 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை: விலகுகிறது வடகிழக்கு பருவமழை; அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இருந்து விடைபெறும் தருவாய் உருவாகிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Annamalai On Vengaivayal Case: வேங்கைவயல் சிபிசிஐடி விசாரணையில் வலுக்கும் சந்தேகம்: அண்ணாமலை கூறும் பரபரப்பு தகவல்.!

Sriramkanna Pooranachandiran

வேங்கைவயல்‌ மக்களுக்காக தமிழக பாஜக சட்டப்போராட்டம் நடத்தும், வழக்கை சிபிஐ விசாரணைக்குப்‌ பரிந்துரைக்க வேண்டும்‌ என பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

Yoshitha Rajapaksa: சொத்துகுவிப்பு வழக்கில் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது.. இலங்கை அரசியலில் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்று, அந்நாடு தவித்து வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு வரும் நிலையில், அரசியலிலும் அதிரடி தொடருகிறது.

சேலம்: அன்னை தெரசா பெயரில் அதிக வட்டி முதலீடு மோசடி? காவலர்கள் மீது தாக்குதல்.. சேலத்தில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மாதம் ரூ.2 ஆயிரம் வட்டி என மொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிறுவனத்தில், அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Online Rummy Suicide: ரூ.17 இலட்சம் இழப்பு.. நாகர்கோவில் தீயணைப்பு படை வீரர் இரயில் முன்பாய்ந்து தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

29 வயதில் ஆன்லைன் ரம்மியில் ரூ.17 இலட்சம் பணத்தை இழந்த தீயணைப்பு படை வீரர், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உயிரை விட்ட சோகம் நடந்துள்ளது.

வானிலை: தமிழகத்தின் இன்றைய, நாளைய வானிலை நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்; குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தவர்கள் யார்? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை..!

Backiya Lakshmi

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தவர்கள் இருவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Senthil Balaji: மாதம் ஒருமுறை மின்கட்டணம் - மகிழ்ச்சி செய்தியை கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி.!

Sriramkanna Pooranachandiran

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும், மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படாத நிலையில், விரைவில் மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலாகும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scam Alert: தமிழக பெற்றோர்களே வங்கிக்கணக்கு, ஒடிபி கேட்டு போன் வருகிறதா? மோசடி செயல்.. உஷார்.!

Sriramkanna Pooranachandiran

கல்வி உதவித்தொகை பெறும் பெற்றோரை குறிவைத்து, கும்பல் ஒன்று மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Breaking: தமிழக கபாடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல்; போட்டியில் வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

விளையாட்டுப்போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

Advertisement

Gold Silver Rate: இன்று மீண்டும் உச்சக்கட்டம்.. சவரன் தங்கம் ரூ.60,400 க்கு விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாற்றம் இன்றி சில நாட்களாக தொடர்ந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.60,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாதிமறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல்.. பெற்றோர் உட்பட 6 பேர் கைது., அதிரடி காட்டிய சேலம் போலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

காதல் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வரும் பெண்ணை, பெற்றோர் திருமணம் நடந்து முடிந்த 7 மாதங்களுக்கு பின்னர், கர்ப்பிணியாக இருக்கும் பெண் காரில் கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Theni Shocker: நீதிமன்றம் முன் வெட்டிக்கொலை; தேனியில் பயங்கரம்.. ஓடஓட விரட்டி அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியுடன் கொண்ட கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தும் கேட்காத காரணத்தால், 34 வயதுடைய நபரை பெண்ணின் கணவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கொலை செய்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

Chennai Metro Rail: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மெட்ரோ இரயில் நிர்வாகம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்களுக்கான அறிவிப்பை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement