தமிழ்நாடு

Mines Ministry: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மேலூர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து, அரசு திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Rahul Gandhi: தமிழ்நாட்டில் தொடங்கிய இரும்பின் காலம் - ராகுல் காந்தி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

4,300 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தமிழ்நாட்டில் இரும்பு காலம் தொடங்கி இருப்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாட்டில் தொடங்கிய பொற்காலம்.. சான்று கொடுத்த அமெரிக்கா.. ஆதாரத்துடன் வெளியிட்ட முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு மற்றும் உலோகங்கள் உருக்கி தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வுகள் உறுதி செய்கிறது.

வானிலை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Gold Silver Price: "ஷப்பா இப்போவே கண்ண கட்டுதே" இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. விபரம் இதோ.!

Backiya Lakshmi

ரூ.60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை, இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை ஆதரித்து படிக்கவும்.

Tungsten Mining: மதுரை மக்களுக்கு உற்சாக செய்தி; டங்ஸ்டன் சுரங்கம் வராது - அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைவர் அண்ணாமலை, தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டதாக மேலூர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளர்.

Kathir Anand: 5 மணிநேரத்தை கடந்து தொடரும் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜர்..!

Sriramkanna Pooranachandiran

5 மணிநேரத்திற்கு மேலாக திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Centralized Employment Notification: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

Backiya Lakshmi

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 22, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

16 இரயில் பெட்டிகளுடன் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு இரயில் சேவை இயக்கப்படும் என தென்னக இரயில்வே சார்பில், மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான விபரத்தை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.

TN Govt Announcemnt: மருந்துகள்‌ தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

சென்னை, கிண்டியில்‌ உள்ள கிங்‌ நோய்த்தடுப்பு மருந்து மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள்‌ தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வானிலை: டெல்டா மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Gold Silver Price: நகைப் பிரியர்கள் ஷாக்.. 60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

Backiya Lakshmi

ரூ.60 ஆயிரத்தைக் கடந்த தங்கத்தின் விலை, இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை ஆதரித்து படிக்கவும்.

Advertisement

Accident Video: சைக்கிளில் சென்ற சிறுவனை அடிக்கப்பாய்ந்த ஆட்டோ ஓட்டுநர்‌‌.. உருண்டு விழுந்த ஆட்டோ.. வைரலாகும் வீடியோ உள்ளே.!

Backiya Lakshmi

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில், சைக்கிளில் சென்ற சிறுவனை அடிக்கப்பாய்ந்த ஆட்டோ ஓட்டுநர்‌‌ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking: ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறையினர் தீவிர சோதனை.. பள்ளிக்கு விடுமுறை.!

Sriramkanna Pooranachandiran

செய்முறை தேர்வு நடைபெற்று வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை; படித்துக்கொண்டிருந்தவர் விபரீத முடிவு.. பெற்றோர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் மாடியில் சகோதரருடன் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்த மாணவி, திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Gold Silver Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ரூ.60 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வரும் தங்கத்தின் விலை, இன்று மாற்றம் இன்றி தொடர்ந்தது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை ஆதரித்து படிக்கவும்.

Job Alert: அமீரகத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல நினைப்போர், எந்த விதமான அச்சமும் இன்றி பயணித்து வேலைகளை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலத்துறை வாயிலாக சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.

ஈரோடு: வீட்டு வேலைகளை செய்ய கூறியதால் ஆத்திரம்; 10 வயது சிறுமி தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

தாய் வேலைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தபோது, மகள் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Vijay Speech: "இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்" பரந்தூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு.!

Backiya Lakshmi

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்களை சந்தித்தார்.

Advertisement
Advertisement