தமிழ்நாடு

Boxer Killed: சென்னையில் பயங்கரம்.. 24 வயது இளம் பாக்ஸர் 9 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை..!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் சென்னையில் குத்துசண்டை வீரர் முன்விரோதம் காரணமாக வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Silver Price: ரூ.61 ஆயிரத்தை நெருங்கி வரும் தங்கம் விலை.. வெள்ளியும் உச்சக்கட்டம்.. இன்று, தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.60ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

YouTuber Divya Kallachi: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் அதிரடி கைது..!

Rabin Kumar

விருதுநகரில் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக யூடியூபர் திவ்யா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வானிலை: இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இன்று தென் தமிழக பகுதிகளில் மிதமான மழையும், வடதமிழக பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Advertisement

Human Feces In Classroom: பள்ளி வகுப்பறையில் மனித மலம்.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!

Rabin Kumar

திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் மனித மலத்தை வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking: கட்சிக்கொடியுடன் பெண்களை இடைமறித்த கார்.. சென்னையில் பகீர் சம்பவம்.. 8 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதியில் இருந்த பெண்களுக்கு, காரில் வந்த மர்ம கும்பல் மிரட்டல் விடுத்து, துரத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Silver Price: தங்கம் விலை இன்று உச்சக்கட்டம்.. ஒரேநாளில் சவரன் ரூ.680 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

விண்ணைமுட்டும் தங்கம் விலை இன்று ஒரேநாளில் ரூ.680 உயர்ந்துள்ள நிலையில், சவரன் தங்கத்தின் விலை ரூ.60,760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

வானிலை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. என்று தெரியுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தென்மாவட்ட பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.

Rowdy Killed: பட்டப்பகலில் கோவில் வளாகத்தில் பயங்கரம்; ரௌடி 6 பேர் கும்பலால் கொடூர கொலை.. ஸ்ரீரங்கத்தில் பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்த ரௌடியை, 6 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்துள்ளது.

Breaking: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவர் சென்னையில் கைது.. என்ஐஏ ரெய்டில் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

15 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு தலைவராக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NIA Raid: தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 15 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2019ம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் மதபோதனை செய்ய வந்தவர்களிடம் எழுந்த தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை என்ஐஏ சார்பில் தொடருகிறது.

Advertisement

2 வயது சிறுவனை தூக்கி வீசி கொன்ற கொடூரம்.. கள்ளக்காதல் வயப்பட்ட பெண்ணின் மகனுக்கு நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

போதையில் சிறுவன் அழுதுகொண்டு இருந்ததால், ஆத்திரத்தில் அவரை கீழே தூக்கி வீசி கொலை செய்த நபரின் செயல் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: தமிழ்நாட்டில் கனமழை அறிவிப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாளை மறுநாள் முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.

2 Month Baby Died: தடுப்பூசி செலுத்திய சிலமணித்துளிகளில் விபரீதம்; 2 மாத குழந்தை மரணம்..!

Sriramkanna Pooranachandiran

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னையில் மாயமான 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு; தாய் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

சிறார்களை குறிவைத்து ஆந்திராவுக்கு கடத்தி செல்லப்படும் கும்பலிடம் சிக்கிய அசாம் சிறுவன், சென்னை காவல்துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Chennai Shocker: பாழடைந்த கட்டிடத்தில் பகீர்.. 3 சிறுமிகள் காதலர்களால் பலாத்காரம்.. சென்னையை நடுங்கவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பதின்ம வயதுடைய சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர்கள், 3 சிறுமிகளை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Gold Silver Price: சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.!

Sriramkanna Pooranachandiran

ரூ.60 ஆயிரத்தை கடந்துவிட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து பன்மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என நினைப்போர், தற்போதே வாங்கிக்கொள்வது நல்லது.

மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம்.. பேஸ்புக்கில் திருமண போட்டோ வெளியாகி விசாரணையில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

சீர்காழியில் 4 திருமணம் செய்து மோசடி செயலில் ஈடுபட்ட பெண், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Nabati Wafer: பெற்றோர்களே.. குழந்தைக்கு ஆசையா நபார்டி வாங்கி கொடுக்குறீங்களா? உயிருடன் நெளிந்த புழுக்கள்.!

Sriramkanna Pooranachandiran

பச்சிளம் குழந்தைக்கு ஆசை ஆசையாக கேட்கிறார்களே என கடைகளில் நொறுக்குத்தீனி வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களுக்கு, இந்த வீடியோ ஒரு எச்சரிக்கை பாடமாக அமைந்துள்ளது.

Advertisement
Advertisement