தமிழ்நாடு

Tirunelveli Shocker: கணவரை பிரிந்த மனைவி, புதிய காதலருடன் ஓட்டம்? மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை.!

Sriramkanna Pooranachandiran

மனைவியை பிரிந்து சென்ற கணவர், மனைவி வேறொரு நபருடன் காதல் வயப்பட்டதை அறிந்து வந்த சண்டையில், மாமனார் - மாமியார் உயிர் பிரிந்துள்ள துயரம் நடந்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Nagarcoil News: பரிகாரம் பலிக்காததால் ஆத்திரம்; ஜோதிடரை முகநூல் நண்பரை வைத்து தீர்த்துக்கட்டிய பெண்மணி.!

Sriramkanna Pooranachandiran

கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம் செய்தும் பலனில்லை என்பதால், ஆத்திரமடைந்த பெண் ஜோதிடரை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Breaking: காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த விவகாரம்; "மரண தண்டனை" - நீதிபதிகள் தீர்ப்பு..!

Rabin Kumar

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலிக்கு மரண தண்டனையும், அவரது மாமாவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Avadi Double Murder: 6 பேர் கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட அண்ணன் - தம்பிகள்.. ஆவடியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

அண்ணன் - தம்பிகளான குற்றவழக்கில் தொடர்புடைய நபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடியில் நடந்துள்ளது. இரட்டைக்கொலை சம்பவம் ஆவடியை அதிரவைத்துள்ளது.

Social Activist Killed: கனிமவளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் & அதிமுக நிர்வாகி லாரி ஏற்றிக்கொலை; பேரதிர்ச்சி சம்பவத்தால் அதிர்ச்சியில் தமிழ்நாடு.!

Sriramkanna Pooranachandiran

திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குவாரியில், கனிமவளக்கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நபர், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் வந்துள்ளது.

Gold Silver Price: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. இன்று உச்சக்கட்டம்.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

ரூ.60 ஆயிரத்தை நோக்கி பயணித்து வரும் தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் ரூ.120 சவரனுக்கு உயர்ந்து, இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ..59,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை: இன்று மிககனமழை எச்சரிக்கை.. தமிழக மக்களே குடை எடுத்துக்கோங்க.. இன்றைய வானிலை, நாளைய வானிலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் சென்னையில் இன்று இடி-மின்னலுடன் மழைக்கான வாய்ப்பும், இன்று நெல்லை மாவட்டத்தில் மிககனமழை வாய்ப்பு இருப்பதாகவும் அவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Rahul Tiky Wife: யூடியூபர் ராகுல் டிக்கி மரணம்; மனைவி கர்ப்பம்? பரபரப்பு தகவல்.. மாமியாரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

பார்ப்போரை சிரிக்க வைத்து, அந்த மகிழ்ச்சியில் தான் வாழ்வதாக இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு, சினிமா வாய்ப்புகளை பெற்று படத்தில் நடிக்கத் தயாரான இளம் யூடியூபர், அதிவேகத்தால் சாலை விபத்தில் மாற்றமடைந்தது நடந்துள்ளது.

Rahul Tiky Wife: யூடியூபர் ராகுல் டிக்கி மரணம்; மனைவி கர்ப்பம்? பரபரப்பு தகவல்.. மாமியாரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

பார்ப்போரை சிரிக்க வைத்து, அந்த மகிழ்ச்சியில் தான் வாழ்வதாக இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு, சினிமா வாய்ப்புகளை பெற்று படத்தில் நடிக்கத் தயாரான இளம் யூடியூபர், அதிவேகத்தால் சாலை விபத்தில் மாற்றமடைந்தது நடந்துள்ளது.

Rain Alert: இன்று 9 மாவட்டங்களில் கனமழை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழைக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: 9 மாவட்டங்களில் வெளுத்துக்கட்டப்போகும் மழை; இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று, நாளை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு; இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாக உயர்ந்து ரூ.60 ஆயிரம் நோக்கி பயணித்த தங்கம் விலை, இன்று சிறிய இரங்கலை சந்தித்துள்ளது. இதனால் இன்று கிராம் தங்கம் ரூ.7435 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Rahul Tiky Dies: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்; மாமியார் வீட்டிற்கு சென்ற யூடியூபரின் உயிரை பறித்த எமன்..!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யூடியூபர், விபத்தில் சிக்கி தலைக்கவசம் அணியாத காரணத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Sniffer Dog Astro Dies: மதுரை மத்திய சிறை மோப்ப நாய் ஆஸ்ட்ரோ மரணம்; 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்.!

Sriramkanna Pooranachandiran

பிறந்த 10 மாதத்தில் இருந்து மோப்ப நாயாக மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வந்த ஆஸ்ட்ரோ, உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியது. இதனால் சிறைத்துறை மரியாதைப்படி 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Rain Alert: இன்று 6 மாவட்டங்களில் கனமழை; சென்னையிலும் இடி-மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆணிவு மையம் விடுத்துள்ளது.

Advertisement

Gym Trainer Arrested: ஜிம்மில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை.. உடற்பயிற்சியாளர் கைது..!

Rabin Kumar

சென்னையில் உடற்பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: 6 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

Road Accident: ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய பேருந்து.. லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு.!

Backiya Lakshmi

ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பி கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஆந்திர மாநிலத்தில் விபத்தில் சிக்கியதில் தமிழர்கள் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Alanganallur Jallikattu 2025: அலற விட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன.

Advertisement
Advertisement