தமிழ்நாடு

வானிலை: 9 மாவட்டங்களில் கனமழை; இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ..!

Backiya Lakshmi

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பை உடனுக்குடன் தெளிவாக படிக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று கிடுகிடு உயர்வு.. சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்தது.. இல்லத்தரசிகள் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து காணப்படும் நிலையில், தங்கம் விலை இன்று ரூ.59 ஆயிரத்தை கடந்துவிட்டது.

Kamal Haasan: நாட்டின் இழிவை வென்றெடுத்த விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்: மநீம தலைவர் கமல் ஹாசன்.!

Sriramkanna Pooranachandiran

நாட்டுப்புறத்தான் காட்டுக்கு செல்வதனால்தான், நமது வீட்டுக்குள் பசியில்லை என்பதை பலரும் உணர வேண்டும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Alanganallur Jallikattu 2025: திமிலை பிடித்ததும் தூக்கியெறிந்து ஓட்டம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காளை வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் சூரி ஆகியோரின் காளைகள் வெற்றி அடைந்தன.

Advertisement

Alanganallur Jallikattu: இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; மல்லுக்கட்டும் காளையர்களும், சீறிப்பாயும் காளைகளும்.!

Sriramkanna Pooranachandiran

வீரத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழனின் அடையாளங்களில் ஒன்றான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று நடைபெறுகிறது.

Palamedu Jallikattu 2025: பட்டைய கிளப்பிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன.

Kaanum Pongal in Chennai: சென்னை மக்களே ரெடியா? காணும் பொங்கல் 2025; மெரினா செல்வோர் கவனத்திற்கு..! விபரம் உள்ளே.!

Rabin Kumar

காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் சில முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Thiruvalluvar Dhinam: "நம் மண்ணின் தலைசிறந்த தத்துவஞானிகள்" - திருவள்ளுவர் தினம் 2025: நினைவுகூர்ந்த பிரதமர் மோடி.!

Sriramkanna Pooranachandiran

காலத்தினால் அழியாத படைப்பை உலகுக்கு கொடுத்த திருவள்ளுவரை, நாம் நினைவுகூர்ந்து, அவரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Advertisement

Palamedu Jallikattu 2025: "சார் சார்.. ஒரு ஆர்வத்துல புடிச்சிட்டேன்.. விட பயமா இருக்கு.." - காளையின் திமிலை மடக்கி பிடித்த வீரன்... வைரலாகும் வீடியோ.!

Backiya Lakshmi

தைப்பொங்கலைத் தொடர்ந்து, தை மாதத்தின் இரண்டாவது நாளாகிய இன்று மாட்டுப்பொங்கல் 2025 சிறப்பிக்கப்படுகிறது.

Alanganallur Jallikattu 2025: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

பொங்கல் பண்டிகையை ஒட்டி அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

Bank Holiday Today: வங்கிகளுக்கு விடுமுறை.. பொங்கல் கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.!

Backiya Lakshmi

இன்று வங்கி விடுமுறை இருக்கிறதா என்பதை அறிய, இப்பதிவினைப் பாருங்கள்.

வானிலை: இன்று 6 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Gold Silver Price: சவரன் விலை ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.58,720 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் அதன் விலை ரூ.59 ஆயிரத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy Mattu Pongal 2025: களைகட்டும் மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை; பொங்கல் வைத்து வழிபாடு.. வாழ்த்துச் செய்தி இதோ.!

Sriramkanna Pooranachandiran

உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் அன்பு மிக்க பசுவுக்கும், ஏர் உழ பயன்படும் காளைக்கும் நன்றி தெரிவித்து மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

Jallikattu 2025: அவனியாபுரத்தை அலறவிட்ட காளை; தொட்டுப்பார்... கலக்கல் காணொளி இதோ.!

Sriramkanna Pooranachandiran

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025 போட்டியில், சிறந்த காளையாக மலையாண்டி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசு வழங்கப்பட்டது.

Chennai Sangamam 2025: கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.5000/- : தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Palamedu Jallikattu 2025: இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு 2025: சீறிப்பாயும் காளையும், விடாப்பிடி காளையர்களும்.!

Sriramkanna Pooranachandiran

தைப்பொங்கலைத் தொடர்ந்து, தை மாதத்தின் இரண்டாவது நாளாகிய இன்று மாட்டுப்பொங்கல் 2025 சிறப்பிக்கப்படுகிறது.

வானிலை: மாட்டுப்பொங்கல் 2025 இன்று: வானிலை நிலவரம் எப்படி? இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் சென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்ஸியஸ் நிலவும், மாநில அளவில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; சிறந்த மாடுபிடி வீரராக கார்த்திக் தேர்வு.. முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்தது.

Mattu Pongal 2025: உழவனின் நண்பனுக்கு மாட்டுப்பொங்கல்; பொங்கல் வைக்க நல்ல நேரம், வாழ்த்து இதோ.!

Sriramkanna Pooranachandiran

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் பண்டிகை, நாளை சிறப்பிக்கப்படுகிறது. பசு மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement