தொழில்நுட்பம்
Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
Smart Tv: ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranகடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட தொலைக்காட்சி முதல், இன்று உள்ள ஸ்மார்ட் டிவிக்கள் வரை நூற்றாண்டில் நாம் கண்ட வளர்ச்சிகள் ஏராளம்.
Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranநாம் அவசர வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென அழைப்பு ஒன்று வரும். அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும்.
Mobile Theft: உங்களின் செல்போன் திருடுபோய்விட்டதா?.. IMEI நம்பர் கொண்டு பிளாக் செய்வது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranநமது வாழ்வின் அங்கமாக மாறிப்போன செல்போன், சில நேரங்களில் திருடுபோவதும் / தவறிப்போவதும் இயல்பே. ஏனெனில் நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், நம்மை அறியாமல் நடக்கும் செயல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது.