தொழில்நுட்பம்

Mobiles Under Rs.15,000: ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகும் அட்டகாசமான மொபைல்கள் என்னென்ன?.. அசத்தல் அம்சங்களுடன் மொபைல் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொருவரும் நமக்கு தேவையான இடத்திற்கு செல்லவும், செல்லவேண்டிய இடத்தை தேடவும், பிறரிடம் பேசவும் என ஸ்மார்ட் செல்போனை பரவலாக வாங்கி உபயோகம் செய்து வருகிறோம்.

Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.

Easy Cooking: சமையல் வேலையை நிமிடத்தில் முடிக்க களமிறக்கப்பட்ட அசத்தல் இயந்திரங்கள் என்னென்ன?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் சமயலறையில் இருக்கும் வேலைகளை எளிதாக்க சாதனைகளை கேட்டு பெற்று வருகின்றனர். அன்றைய நாட்களில் தோசையோ, இட்லியோ சமைக்க வேண்டும் என்றால் மாவு அரைப்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும்.

Smart Watches Track Health: ஹார்ட் பீட்., உடல் நலத்தை கண்காணிக்க அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.. சிறப்பம்சங்களை தெரிஞ்சுக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

காய்ச்சலோ, இருமலோ நமக்கு ஏற்படும் போது நாமே சுயமாக உடல்நலம் குன்றி விருதை உறுதி செய்து மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் காய்ச்சலின் அளவை கண்டறிய தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்வார்கள்.

Advertisement

Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி... சிறப்பம்சங்கள் என்னென்ன?..!

Sriramkanna Pooranachandiran

சீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

EarBuds Problem: உங்களின் இயர்பட்ஸ் ஒருபக்கம் கேட்கவில்லையா?.. என்ன காரணமாக இருக்கும்?.. அசத்தல் டிப்ஸ்., பைசா செலவில்லாமல் இதோ..!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் நம்மிடையே செல்போனுக்கு அடுத்தபடியாக வயர்லெஸ் புளூடூத் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமக்கு எளிமை மற்றும் மனதுக்கு பிடித்தமான இடத்தை பெற்றுவிட்டதால், பலரும் அதனை வாங்கி உபயோகம் செய்து வருகின்றனர்.

Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!

Sriramkanna Pooranachandiran

விடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.

Remove Apps Form Phone: அச்சச்சோ.. இந்த Apps உங்க மொபைலில் உள்ளதா?.. உடனே டெலீட் பண்ணுங்க.. எச்சரிக்கை கொடுத்த கூகுள்.!

Sriramkanna Pooranachandiran

கூகுளால் நிராகரிக்கப்படும் செயலிகள் அல்லது மாநில/மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள செயலிகளை நம்மால் உபயோகம் செய்ய இயலாது.

Advertisement

Malware Apps: அச்சச்சோ.. உங்களின் செல்போனில் இந்த 5 ஆப்கள் உள்ளனவா?.. தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்; கூகுள் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களில் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. ஏனெனில் அவற்றில் பல போலியான மற்றும் உளவுச்செயலிகளும் உள்ளன.

G-Mail: அடேங்கப்பா.. நமது ஜி-மெயிலில் இப்படியான சிறப்பு வசதிகள் எல்லாம் இருக்கா?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள ஜி-மெயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதன் எளிய பாதுகாப்பு வசதிக்காக நாம் அறியாத பல விஷயங்களும் உள்ளன.

iPhone Vs Android: ஐ-போன் சிறந்ததா? ஆன்ராய்டு சிறந்ததா?.. எது இன்றுள்ள பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு..!

Sriramkanna Pooranachandiran

ஆப்பிள் பயனர்களின் தனியுரிமையில் கவனம் செலுத்தி வருகிறது. பயனர்களின் டேட்டா இணைய நிறுவனத்தால் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற விசயத்திற்கான தெளிவையும் அளிக்கிறது.

Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..!

Sriramkanna Pooranachandiran

பிட்காயினில் பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும்.

Advertisement

Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினியில் பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி குறித்த விபரங்களை இன்று காணலாம்.

WaterProof Smartphone: வாட்டர்ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் டாப் 10 எவை?.. பட்ஜெட் விலையிலும் வாட்டர்புரூப் போன்கள்...!

Sriramkanna Pooranachandiran

தங்களின் பயணம் மற்றும் பணிக்கு ஏற்றாற்போல இருக்கும் ஸ்மார்ட்போன்களை பலரும் வாங்குகின்றனர். தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாத ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம்.

Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் பலரும் செல்பி அடிக்ட்டாக இருக்கிறோம். அவர்களை போன்றோருக்கு என செல்பி போட்டோவை தரமாக எடுக்க உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.

Slim Weightless Mobile: அடேங்கப்பா.. ஸ்மார்ட்போனில் எடை குறைந்த போன்கள் இவ்வுளவு உள்ளதா?.. வச்சிருக்குறதே தெரியாதுங்க.! லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொருவரும் எதோ ஒரு தொழில்நுட்பத்தினை சார்ந்து வாழ தொடங்கிவிட்டோம். நாம் பார்த்து வியந்த பல ஸ்மார்ட்போன்களில் எடை குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.

Advertisement

Fast Charging Mobile: சார்ஜ் ஏற்ற 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அசத்தல் ஸ்மார்ட்போன் எது?.. விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நம்முடன் ஒருசேர கலந்த ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் ஏற்றும் திறனில் சிறந்தவை எவை? ஒருமணிநேரம் சார்ஜ் ஏற்றிவிட்டு ஒருநாள் முழுக்க உபயோகம் செய்ய இயலாதா? என்ற கேள்வியுடன்இருப்போர், இன்று விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!

Sriramkanna Pooranachandiran

ஆடையில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்க சோப்பு கொண்டு துணிகளை துவைத்தோம். அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.

Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

அதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.

Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப யுகத்தில் எந்த வேலைக்கும் கணினி என்பது முக்கியமாகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்.

Advertisement
Advertisement