Best VR Headset: அனைவரையும் கவரும் விர்ச்சுவல் ரியாலிட்டி.. எது வாங்கலாம்? விபரம் உள்ளே..!

விர்ச்சுவல் ரியாலிட்டி, இந்த தலைமுறையினரிடம் அதிகம் விரும்பப்பட்டு வரும் அதிநவீன தொழில் நுட்பத்தில் இதுவும் ஒன்று.

VR (Photo Credit: Pixabay)

VR (Photo Credit: Pixabay)ஜூன் 05, புதுடெல்லி (New Delhi): VR என்பது நேரில் சென்று காணமுடியாத இடத்திற்கும் அல்லது கற்பனையாக உருவாக்கப்படும் இடத்திற்கும் கூட்டிச் செல்லும். மொபைலில் காண்பதை நேரடியாக, அந்த இடங்களின் நாம் இருப்பது போன்ற உணர்வையும்  இந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த VR-களின் லிஸ்டை வழங்குகிறோம்.

Samsung Gear VR SM-R322NZWA

சாம்சங் நிறுவனத்தின் SM-R322NZWA மாடல் 2016ல் வெளிவந்ததாகும்.

6 இன்ச் ஸ்டாண்டிங் ஸ்கீரின் டிஸ்பிளே

பேட்டரி : 2AA பேட்டரிக்கள் தேவை.

Samsung Galaxy S6 Edge, Samsung Galaxy S6, Samsung Galaxy Note 5 ஆகியவை இதனுடன் பொருந்தும் சாதனங்கள்.

மடக்கக்கூடியது.

பட்ஜெட் ஃப்ரெண்டிலியான சிறந்த VR-ஆக உள்ளது.

எம்.ஆர்.பி விலை: ரூ.18,800 (அமேசான் விலை: ரூ. 12,931)

Oculus Rift

2 பேட்டரிகள் தேவை

ASIN ‏ : ‎ B073X8N1YW

ஹேண்ட் கண்ரோலர், ஹெட்செட் செட்,

1 கிலோ எடையுள்ளது.

NVIDIA GTX 1050 Ti/AMD Radeon RX 470 அல்லது greater

RAM – 8GB கிராபிக் கார்ட் தேவை.

ஆப்ரேட்டிங் சிஸ்டம் : Windows 8.1/ Windows 7 64-bit

எம்.ஆர்.பி விலை: ரூ.79,990 (அமேசான் விலை: ரூ.59,990)

Irusu Play VR Plus

அட்ஜஸ்டபுள் லென்சஸ் (ஃபோக்கல், பியூப்புள்)

டச்ஸ்கிரீன் பட்டன், மைக்ரோஃபோன்

4.7 - 6.69 இன்ச் டிஸ்பிளே

கைரோஸ்கோபிக் சென்சார்

694 எடைக் கொண்டது.

குறைந்த விலையில் இருக்கும் தரமான VR ஆகும்.

எம்.ஆர்.பி விலை: ரூ.3,500 (ஆஃப்பர் விலை : ரூ. 2,599) How to Recover From Job Loss: தொடரும் வேலை வெட்டு பிரச்சனை... இஎம்ஐ, கடனில் மாத தவணை செலுத்துவோருக்கு ஷாக் செய்தி.. செய்யவேண்டியது என்ன?.!

Oculus GO

Fast-Switch WQHD LCD 2560 x 1140 டிஸ்பிளே

7இன்ச் ஸ்டேண்டிங் ஸ்கீரீன் டிஸ்பிளே

96 டிகிரி ஃபீல்டு வீயூவ்

அடுத்த தலைமுறை Oculus லென்சஸ்,

ஒரு கண்ரோலர், லைட்வெயிட் ஹெட்செட்,

லித்தியம் அயான் பேட்டரி

சென்சார் Accelerometer Sensor, Gyro Sensor, Proximity Sensors

32GB, 64GB இரண்டு ஸ்டோரேஜ் ஆப்சனில் கிடைக்கிறது.

விலை: ரூ.22,000

Google Daydream

மாடல் : ‎G090GA901

2 லித்தியாம் அயான் பேட்டர்டிகள் கொண்டது.

260 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வீயூவ் உடையது.

5 பட்டன் கண்ட்ரோலர்,

12 மணி நேர ரன்னிங் டைம் கொண்டது.

Google Pixel, Moto Z, Moto Z Force, Asus ZenFone AR, Samsung S8/S8 Plus போன்களில் பொருந்தக்கூடியது.

எம்.ஆர்.பி விலை: ரூ.12,098 (அமேசான் விலை: ரூ.9,098)