World

PM Modi - Donald Trump Meeting: "அவர் ஒரு சிறந்த தலைவர்" - அதிபர் டிரம்ப் புகழாரம்..!

Rabin Kumar

இந்திய பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து பேசினர்.

PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

PM Modi US Visit: அமெரிக்கா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி; உற்சாக வரவேற்பு..!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, உலகளாவிய விஷயத்தில் அதிரடி காண்பித்து வரும் நிலையில், இந்தியா - அமெரிக்கா அதிபர்களின் சந்திப்பு கவனத்தை பெற்றுள்ளது.

World Least Corruption List: ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் 2024; தரவரிசையில் இந்தியாவின் நிலை என்ன..?

Rabin Kumar

2024ஆம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Viral Video: ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட கார்.. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்.., பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Donald Trump: நரகத்தை காண்பிக்க வேண்டுமா? - ஹமாஸ் குழுவுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்..!

Rabin Kumar

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என ஹமாசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Guatemala Bus Accident: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 51 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

கெளதமாலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 51 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 41 பேர் உடல் கருகி பலியான சோகம்..!

Rabin Kumar

மெக்சிகோவில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து தீப்பிடித்து எரிந்து, 41 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Earthquake: கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடலுக்கடியில் கரீபியன் தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Terrorist Attack: 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் பயங்கரம்..!

Rabin Kumar

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Goma Jailbreak: நூற்றுக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. உலகை உலுக்கிய கொடூரம்.!

Backiya Lakshmi

ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Brazil Heat wave: "வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" - பிரேசிலில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம்..!

Backiya Lakshmi

பிரேசிலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Donald Trump: திருநங்கைகள் இனி மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை.. அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு..!

Backiya Lakshmi

திருநங்கைகள் மகளிருக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திடவிருக்கிறார்.

Sweden School Attack: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!

Rabin Kumar

ஸ்வீடனில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Job Alert: பிஎஸ்சி நர்சிங் படித்தவரா நீங்களா? நல்ல சம்பளத்தில் அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ரூ.1 இலட்சம் மற்றும் அதற்கும் மேல் வருமானத்தை தரும் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Powerful Passports 2025: உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட்டுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

Advertisement

US President Donald Trump: பயணிகள் விமானம் மோதி விபத்து.. ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் – அதிபர் டிரம்ப்.!

Backiya Lakshmi

அமெரிக்கா விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Lay's Potato Chip: லேஸ் சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் வரும் பிரச்சனைகள் என்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

Backiya Lakshmi

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வாஷிங்டனில் உள்ள ஓரிகானில் உள்ள 6,344 பைகள் லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Passenger Aircraft Crashes: பயணிகள் விமானம் மோதி பயங்கர விபத்து.. நடுவானில் அதிர்ச்சி.. பலரின் நிலை என்ன?

Sriramkanna Pooranachandiran

நடுவானில் 2 விமானங்கள் மோதிக்கொண்ட நிலையில், ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்தோரை அதிகாரிகள் மீட்க முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று வாஷிங்டனில் நடந்துள்ளது.

Family Found Dead: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு.. கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை..!

Rabin Kumar

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement