World

Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் மிகப்பெரிய அளவிலான இயற்கை பேரழிவுக்கு வழிவகை செய்கிறதா? (Natural Disaster) என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

Nobel Peace Prize 2025: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. ட்ரம்புக்கு ஏமாற்றம்.. நோபல் பரிசு பெற்றவர்களின் முழு விபரம்.!

Sriramkanna Pooranachandiran

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize 2025) வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படுகிறது.

Philippines Earthquake: கட்டிடங்களை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிர்பயத்தில் கதறும் மக்கள்.. பீதியில் உறையவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி மக்கள் உயிர் பயத்தில் கதறும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea Earthquake) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Nobel Prize 2025: நோபல் பரிசு 2025; மருத்துவத்துறையில் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான (Nobel Prize 2025 Physiology or Medicine) நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.

Russian President Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருவது உறுதி..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுக்கின்றன. அதே நேரத்தில், இந்தியா தனது நட்பு நாடுகளிடம் கூடுதல் நெருக்கம் காண்பிக்கிறது. விரைவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russian President Vladimir Putin) இந்தியா வருகிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான இந்திய அரசு (Govt of India) வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறது.

Women's Cricket World Cup Doodle: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025.. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) இன்று செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு Google நிறுவனம் கிரிக்கெட் டூடுலை (Women's Cricket World Cup Doodle) வெளியிட்டு விழா கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா Vs இலங்கை அணிகள் (India W Vs Sri Lanka W Cricket) மோதுகின்றன.

Nepal Voting Age Reduced: வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு.. நேபாள இடைக்கால பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

ஜெனரல்-இசட் போராட்டங்களுக்குப் பிறகு, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கி சட்டப்பூர்வ வாக்களிக்கும் (Voting Age Reduced) வயதை 18இல் இருந்து 16 ஆக குறைத்து அறிவித்துள்ளார்.

Advertisement

Cable Car Accident: கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் பலி.. 4 பேர் படுகாயம்..!

Rabin Kumar

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட 7 புத்த துறவிகள் (Buddhist Monks Death) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Super Typhoon Ragasa: ஹாங்காங்கை புரட்டி போட்ட 'ரகாசா சூறாவளி'.. தைவானில் 15 பேர் பலி..!

Rabin Kumar

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹாங்காங் மற்றும் தைவானில் ரகாசா சூறாவளி புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Today's Latest News In Tamil: தங்கம் & வெள்ளி விலை முதல் கலைமாமணி விருதுகள் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

Sriramkanna Pooranachandiran

23 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Today's Latest News In Tamil: இலவச சிலிண்டர் விநியோகம் முதல் அசாம் பாடகர் மறைவு வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

22 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதல்.. பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு..!

Rabin Kumar

பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசியதில், அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா கிராமத்தை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி.. 5 பேர் படுகாயம்..!

Rabin Kumar

அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மாலில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

H1B Visa Fees: H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு.. வெள்ளை மாளிகை விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டார். இதனால் இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.

H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வரலாறு என்ன? (H1B Visa History) என்பதுடன், உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.

Advertisement

Indian Techie Shot Dead: இந்திய தொழில்நுட்ப வல்லுநர் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

30 வயதான இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், அமெரிக்க போலீசாரால் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட (Techie Shot Dead) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Deforestation: அமேசான் காடழிப்பு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்ம மரணம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

அமேசான் காடழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் (Environmental Activists Death) 2,253 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Viral Video: ஆற்றில் முதலைக்கு முத்தமிட்ட மனிதன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

அமெரிக்காவில் ஆற்றில் தனது படகில் சென்ற நபர், முதலைக்கு முத்தமிட்ட வீடியோ (Crocodile Viral Video) ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சிட்னி உணவகத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் விஷவாயு (Gas Leak) தாக்கி 25 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement