உலகம்
Rupert Murdoch-Elena Zhukova Marriage: "காதலே காதலே என்னை உடைத்தேனே.. என்னில் உன்னை அடைத்தேனே.." 93 வயதில் திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்..!
Backiya Lakshmiஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது காதலியான எலினா ஜுகோவாவை திருமணம் செய்து கொண்டார்.
Norway Chess 2024: செஸ் போட்டியில் புதிய சரித்திர சாதனை; நம்பர் 1ஐ தொடர்ந்து நம்பர் 2-வையும் தோற்கடித்த பிரக்யானந்தா.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் கவனிக்கப்படும் பிரக்யானந்தா தொடர்ந்து பல வெற்றிகளை படைத்தது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
Afghanistan Boat Capsizes: ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து; 20 பேர் நீரில் மூழ்கி பலி..!
Rabin Kumarஆப்கானிஸ்தானில் ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததில், 20 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dog Attack In Six Week Baby Death: வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி கடித்து தாக்குதல்; ஆறு வார குழந்தை உயிரிழப்பு..!
Rabin Kumarஅமெரிக்காவில் வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி ஹஸ்கி, ஆறு வார குழந்தையை கடித்ததில் படுகாயமடைந்த குழந்தை ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
Car-Borne Thieves Steal Goats in Daylight: ஆட்டுக்குட்டியை காரில் வந்து அலேக்கா கடத்திட்டு போன நபர்கள்.. பாகிஸ்தானில் பரபரப்பு..!
Backiya Lakshmiபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Scripps National Spelling Bee: வார்த்தை உச்சரிப்பு போட்டியில் வெற்றிபெற்று, ரூ.41 இலட்சம் பரிசை வென்ற 14 வயது இந்திய-அமெரிக்க மாணவர்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் நடைபெறும் தேசிய அளவிலான வார்த்தைகள் உச்சரிப்பு போட்டியில் இந்திய - அமெரிக்கர் பதட்டம் வென்று 50000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை வென்றார்.
All Eyes On Rafah: இஸ்ரேலின் தாக்குதல்.. வைரலாகும் ஆல் ஐஸ் ஆன் ரஃபா ஹேஷ்டேக்..!
Backiya Lakshmiஉலக அளவில் உள்ள பலர் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து All Eyes On Rafah என தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Man Arrested For Running Naked Inside Flight: ஆடையை அவிழ்த்து போட்டு, விமானத்தில் நிர்வாணமாக ஓடி அதிர்ச்சி தந்த பயணி; நடுவானில் களேபரம்..!
Rabin Kumarஆஸ்திரேலியாவில் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் உள்ளே திடீரென நிர்வாணமாக ஓடி, பயணிகளுக்கு இடையூறு விளைவித்து, விமானப் பணிப்பெண்ணை இடித்து தள்ளிய அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bus Accident in Pakistan: பாகிஸ்தானில் நடந்த கோர விபத்து.. 28 பேர் பலி..!
Backiya Lakshmiபாகிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
North Korea Launches Rocket: வட கொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள்.. நடுவானில் வெடித்து சிதறல்..!
Backiya Lakshmiதென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
Young Man Disguised Himself Woman And Married: பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட வாலிபர்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
Rabin Kumarஇந்தோனேசியாவில் சொத்துக்காக பெண் உடை அணிந்து, குரல் மாற்றி பேசி ஒரு பெண் போலவே ஏமாற்றி, பணக்கார இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
US Storms: அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி புயல்கள்; 23 பேர் பலி., இருளில் மூடிய 3 இலட்சம் வீடுகள்.!
Sriramkanna Pooranachandiranஅலபாமா, நியூயார்க், பென்சில்வேனியா உட்பட பல மாகாணங்களை புரட்டியெடுத்த புயலின் காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கிப்போயின.
Israeli Strikes in Rafah: கட்டிடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் இராணுவம், டென்ட்டில் குடியிருந்த 35 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபல மாதங்களாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை பறித்து தொடர்ந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டு பின்னரும் தொடருகிறது உலகளாவிய கவலைகளை அதிகரித்துள்ளது.
Johnny Wactor Dies: பிரபல இளம் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை; திருட்டு செயலை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் மூவர் கும்பல் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranகாரின் கேட்டலிடிக் கன்வெர்ட்டரை திருட முயற்சித்த மூவர் கும்பலை நடிகர் தட்டிக்கேட்ட காரணத்தால், துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரம் குறித்த தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Papua New Guinea Landslide: பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர சோகம்; மண்ணோடு மண்ணான கிராமம்.. நிலச்சரிவில் சிக்கி 100 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranநேற்று நிலநடுக்கம், இன்று நிலச்சரிவு என அடுத்தடுத்த சோகத்தை சந்தித்த பப்புவா நியூ கினியா மக்களுக்கு, 100 பேர் வரை உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
China Military Exercises: தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்; சீனா தொடர்ந்து 2-வது நாளாக போர் ஒத்திகை..!
Rabin Kumarசீனா தனது நாட்டின் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி தைவான் எல்லையில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
One Year Old Baby Dies by Heart Attack: ஒருவயது பச்சிளம் குழந்தை மாரடைப்பால் பலி., பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
Sriramkanna Pooranachandiranகைக்குழந்தை உள்ள பெண்ணுடன் டேட்டிங் செய்த நபர், 1 வயது குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணி கொடூரமாக அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Presidential Candidate Rally Stage Collapse: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி., 50 பேர் படுகாயம்... நூலிழையில் உயிர்தப்பிய வேட்பாளர்..!
Sriramkanna Pooranachandiranகாற்றின் வேகத்தால் இழுக்கப்பட்ட கூரைகள் காரணமாக மேடை சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், அரசியல் பேரணியில் ஆசையாக கலந்துகொண்ட மக்களில் 5 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
Political Rally Stage Collapse: அரசியல் நிகழ்ச்சியில் சரிந்து விழுந்த மேடை; 4 பேர் பலி., பலர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranமக்கள் வெள்ளம் திரும்பும் திசையெல்லாம் தலைகளாக இருக்க, திடீரென மேடை சரிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர், 4 பேர் பலியாகினர்.
Singapore Airlines Turbulence Horror: நடுவானில் காற்று சுழற்சியால் நிலைகுலைந்த விமானம்; ஒருவர் பலி., 30 பேர் படுகாயம்..! 7000 அடி உயரத்தில் மரண பீதியில் அலறிய மக்கள்.!
Sriramkanna Pooranachandiranலண்டன் நோக்கி பறந்த விமானம், இந்திய பெருங்கடலில் நிலவிய வானிலை மற்றும் புயல் காலநிலை காரணமாக சுழற்சியில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகினார்.