உலகம்

Malaysia Navy Helicopter Crash: மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. வெளியான வீடியோ காட்சிகள்..!

Backiya Lakshmi

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Maldives Elections: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தல்.. மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி..!

Backiya Lakshmi

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

US imposed Sanctions against 3 Chinese Companies: பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க உதவிய சீன நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

கடல்கடந்து பல நாடுகளை ஒருங்கிணைத்து உலகை வளர்ச்சிப்படுத்த போராடும் அமெரிக்கா, சர்வதேச விதிகளை மீறி செயல்படும் நாடுகள் மற்றும் அதன் நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளையும் விதிக்கிறது.

Satellites Launch: ஸ்பேஸ் எக்ஸ்-நாசா கூட்டணி; 23 செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை..!

Rabin Kumar

பால்கன்-9 ரக ராக்கெட்டை நாசாவுடன் சேர்ந்து 23 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வெற்றிகரமாக அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

Advertisement

Indian Students Death: அருவியில் குளித்த போது நேர்ந்த சோகம்; 2 இந்திய மாணவர்கள் பலி..!

Rabin Kumar

ஸ்காட்லாந்தில் அருவியில் குளிக்க சென்ற 2 இந்திய மாணவர்கள் ஆற்றில் தவறி விழுந்து பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

India Delivered BrahMos Supersonic Missile to Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்கள் வெளிநாட்டில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்திய தயாரிப்பான பிரம்மோஸ், பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Israel-Iran War: இஸ்ரேல் பதிலடி தாக்குதல்; ஈரான் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல்..!

Rabin Kumar

ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்காரணமாக அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Volcanic Eruption: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்; சுனாமி எச்சரிக்கை..!

Rabin Kumar

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக, சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Indian Students Arrested In US For Shoplifting: அமெரிக்காவில் கடையில் திருடிய இரண்டு இந்திய மாணவிகள்.. காவல்துறையினரால் கைது..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கடையில் திருடிய இரண்டு இந்திய மாணவிகள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Japan Earthquake: நேற்று இரவு முதல் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கங்கள்.. வைரலாகும் வீடியோ காட்சிகள் உள்ளே..!

Backiya Lakshmi

ஜப்பான் நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Earthquake: ஜப்பான் நாட்டில் கடும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!

Rabin Kumar

ஜப்பானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Pakistan Bans X: எக்ஸ் தளத்திற்கு தடை.. பாகிஸ்தான் நாட்டின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பாகிஸ்தான் நாட்டில் சமூக வலைதளமான எக்ஸ் தளத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Dubai Floods: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பு.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!

Backiya Lakshmi

துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.

Afghanistan Flood: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்.. 33 பேர் பலி..!

Backiya Lakshmi

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 போ் உயிரிழந்தனா்.

Cannabis Atrocity: கஞ்சா போதையில் அதிகாரிகளை உறவுக்கு அழைத்த பெண்; நிர்வாணமாக பரபரப்பு செயல்.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் பயன்பாட்டின் காரணமாக, போதைக்கு அடிமையாகும் அன்பர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!

Sriramkanna Pooranachandiran

நியூ பிரிட்டன் மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக தற்போது வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Advertisement

Killed Wife And Children With Axe: பாகிஸ்தானில் கொடூரம்; மனைவி, 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை..!

Rabin Kumar

பாகிஸ்தானில் குடும்ப தகராறில் தனது மனைவி, குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

United Nations Warns: அனல்பறக்க வெளுத்து வாங்கப்போகும் வெப்பஅலை: குழந்தைகளை பாதுகாக்க ஐ.நா அறிவுறுத்தல்., பெற்றோர்களே கவனம்.!

Backiya Lakshmi

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

Father Kills 7 Children: "குழந்தைகளுக்கு வறுமையால் உணவளிக்க முடியவில்லை" - 7 குழந்தைகள், மனைவி கொடூர கொலை.. கணவர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பம் நடத்தி குழந்தைகளை பெற்றெடுத்த தந்தையால், அவர்களை பராமரிக்கும் அளவு வருமானம் ஈட்ட இயலாத காரணத்தால் இறுதியில் கொடூரமான முடிவை கையில் எடுத்து 8 உயிர்களை பறித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Whooping Cough: வந்தது அடுத்த தலைவலி.. உலகளவில் அதிவேகத்தில் பரவுகிறது கக்குவான் இருமல் தொற்றுநோய்.!

Sriramkanna Pooranachandiran

உயிரை பறிக்கும் அளவு உடல்நலனை பாதிக்கும் கக்குவான் இருமல் அறிகுறியாக ஜலதோஷம், மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் ஆகியவை கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இவ்வாறான அறிகுறி உடையோர் கவனமுடன் இருக்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement
Advertisement