World

Russia-Ukraine war: தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளாடிமிர் புதின் வெளியிட்ட தகவல்..!

Abdul Shaikh

இலக்கை அடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து தெரிவித்துள்ளார்.

Earthquakes on Asian Belt Today: பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்: விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

டச்சு நிலவியல் ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை மக்களிடையே அச்ச உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Imran Khan Arrested: அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு... இம்ரான்கான் கைது..!

Abdul Shaikh

பாகிஸ்தான் அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Israel Hamas War: இஸ்ரேல் ஹமாஸ் போர்: பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் தலைவர் அறிவிப்பு..!

Abdul Shaikh

இஸ்ரேல் ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறியுள்ளார்.

Advertisement

Joe Biden Face Inquiry: அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது அமெரிக்க பாராளுமன்றம்: தொடரப்போகும் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

சொந்த நாட்டு நிதியை வெளிநாடுகளுக்கு வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள காங்கிரஸ் கட்சியினர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கலாச்சாரத்தை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்தாலும் சொந்த நாட்டில் உள்ளதுபோல கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை விஷமிகள் சேதப்படுத்தும் செயல்கள் நாடெங்கும் தொடருகிறது.

Poland's Prime Minister: போலந்து நாட்டின் புதிய பிரதமர்... டொனால்டு டஸ்க் பதவியேற்பு!

Abdul Shaikh

போலந்து நாட்டின் புதிய பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்றுள்ளார்.

Covid-19 cases spike: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு..!

Abdul Shaikh

திடீரென மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Pak Suicide Bomber Attack: இராணுவத்தினரை குறிவைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பரிதாப பலி., பாகிஸ்தானில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் குழுவினால் அரசுக்கு பெரும் தலைவலி எனினும், அரசுக்காக வேலைபார்க்கும் பணியாளர்கள் கொல்லப்படுகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஆயுதமேந்தி போராடும் குழுவால் பாகிஸ்தானில் சோகங்கள் தொடருகிறது.

BTS Boys Join Military Service: ராணுவத்தில் சேர்ந்த பிடிஎஸ் குழு... அப்போ யூடியூப் என்ன ஆச்சு?.!

Abdul Shaikh

தென் கொரிய பாடகர் குழுவான பிடிஎஸ் தற்போது ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

Instagram Famous Died: 19 வயதில் இப்படி நடக்கணுமா?.. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 நாளில் இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு கல்லீரல் தொற்று இருப்பது தெரியவந்த நிலையில், மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டும் காலம் அவரை ஆட்கொண்ட சோகம் குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jewish Girl Restricted to Use Restroom: பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் விவகாரம்: யூத பெண்மணியை கழிவறையை பயன்படுத்த விடாமல் தடுத்து, வெறுப்புணர்வை உமிழ்ந்த உணவக அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

இஸ்ரேல் - பாலஸ்தீனியம் தொடர்பான பிரச்சனை பல நாடுகளிலும் எதிரொலித்தது. அந்தந்த நாட்டை சேர்ந்த ஆதரவாளர்கள், தங்களின் தரப்பிலும் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். ஆனால், எங்கோ நடக்கும் போருக்கு, தனது நாட்டில் வசிக்கும் நபரையும் இழிவாக கருதுவது சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

Advertisement

Turkmenistan Fire Hole: 52 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் பள்ளம்: நரகத்தின் வாயிலாக வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள்.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை நம்மிடையே படைத்தது கொடுத்த உலகத்தில் பல விந்தைகள் தொடருகின்றன. அவை சிலநேரம் மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாகவும் அணையா தீபம் போல தெரியவரும்.

Sexually Assault on Blackout: இருட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற இளைஞர்: அதிர்ச்சி தகவலை பகிர்ந்த பெண்மணி.!

Sriramkanna Pooranachandiran

லண்டனில் இரயில் சேவை பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் மின்வெட்டு பிரச்சனை காரணமாக, பலமணிநேரம் மக்கள் அவதிப்பட்டனர்.

Italy Train Crash: பயணிகள் இரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 17 பேர் படுகாயம்.. மீட்புப்பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியில் ஏற்படும் இரயில் விபத்துகள் தொடர்ச்சியாக மக்களை சோகத்திற்குள்ளாக்கி வருகிறது.

Mexico Drug Smuggling Gang Fight:போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்: பொதுவெளியில் நடந்த துப்பாக்கிசூடு.. 11 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிகம் வாழும் பகுதியான மெக்சிகோவில், கடத்தல் கும்பலால் பல துயரங்கள் நேருகின்றன. அவற்றை குறைக்க அதிகாரிகள் பாடுபட்டாலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் எண்ணிக்கை குறையவில்லை.

Advertisement

Minor Raped While Drinking Alcohol: போதையில் உறங்கிய 16 வயது சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து ஸ்னாப்சாட்டில் பதிவிட்ட இளைஞரின் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் ஊரைசுற்றிவிட்டு, நண்பனின் வீட்டில் மதுபானம் அருந்தி உறங்கிய சிறுமி 19 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் இளைஞருக்கு 11 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Dog Attack to Death: 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்., பெண் படுகாயம்: 3 மாத பிஞ்சு பலியான சில நாளில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கலப்பின நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்குவதால், பலரும் கலப்பின நாய்களின் விபரீதம் தெரியாமல் உயிரிழப்புகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான சோகங்கள் தொடருகின்றன.

Hybrid Wolf Dog Pet Killed Baby: 3 வயது பச்சிளம் குழந்தை கடித்துக்குதறி கொலை செய்த நாய்: நரியின் கலப்பின செல்லப்பிராணியால் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் என ஒவ்வொன்றுக்கும் குணம் அதன் படைப்பை பொறுத்து வேறுபடும். என்னதான் நாம் சிங்கத்துக்கு சோறுபோட்டு வளர்த்தாலும், அதன் மூலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மரபணு, அதன் இயல்பை எட்டவைக்கும்போது குணம் தெரியவரும்.

Online Order Shocker: மளிகைப்பொருட்கள் ஆர்டர் செய்தவருக்கு மனிதக்கழிவை பார்சல் செய்த பகீர் சம்பவம்..! இப்படியும் நடக்குமா?..!

Sriramkanna Pooranachandiran

இணையவழி உலகில் ஒரு பொருளை ஆர்டர் செய்து பத்திரமாக பெறுவதற்குள் ஏற்படும் இடர்பாடுகள் ஏராளம். இது மீண்டும் நாம் பழைய முறைக்கே நேரடி விற்பனையை ஆதரிக்கும் வண்ணம் இருக்கின்றன.

Advertisement
Advertisement