World

DR Congo Boat Capsizes: படகு கவிழ்ந்து 50 பேர் பலி.. காங்கோவில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

400 பேர் பயணம் செய்த படகு விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 100 பேர் தப்பிவிட எஞ்சியோரின் நிலை தெரியவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

US Earthquake: அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு..!

Rabin Kumar

அமெரிக்காவில் சான் டியாகோ நகரில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காவலரின் முதுகில் விஷஊசி செலுத்திய செவிலியர்.. சண்டையில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

சண்டையில் முன்னாள் காவலரை பழிவாங்க எண்ணி கொலை முயற்சியில் ஈடுபட்ட செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Helicopter Crash: ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து; 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

அமெரிக்காவில் ஹட்சன் நதியில் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Donald Trump Tariffs: பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்; அதிபர் டிரம்ப் திடீர் முடிவு..!

Rabin Kumar

இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

Indonesia Earthquake: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு..!

Rabin Kumar

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

மாணவருடன் உல்லாசம் அனுபவித்த 41 வயது பெண் ஆசிரியை.. அதிரடி காட்டிய போலீஸ்.!

Sriramkanna Pooranachandiran

தன்னிடம் மாணவராக படிக்கும் நபருடன் தனிமையில் இருந்ததாக பெண் ஆசிரியை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அலபாமாவில் நடந்துள்ளது.

Advertisement

Coconut Water: இளநீர் குடித்த 69 வயது முதியவர் மூளை வீங்கி மரணம்.. அதிர்ச்சிதரும் காரணம்.!

Sriramkanna Pooranachandiran

முறையாக பதப்படுத்தப்படாத நீரை குடித்த முதியவர், உடல்நலக்குறைவை எதிர்கொண்டு மரணம் அடைந்த சோகம் டென்மார்க்கில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

Microsoft 50th Anniversary: 'மைக்ரோசாப்ட்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு.. நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்..!

Rabin Kumar

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தன் உருக்கமான நினைவுகளை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

Tariff On Automobiles: ஆட்டோ மொபைல்களுக்கு 25% வரி விதிப்பு.. அதிபர் டிரம்ப் அதிரடி..!

Rabin Kumar

வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; உருக்குலைந்த கட்டிடங்கள்.., பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்வு..!

Rabin Kumar

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மரில், பலி எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Myanmar Earthquake: 10000 பேரை காவு வாங்கிய மியான்மர் நிலநடுக்கம்? தோண்டத்தோண்ட வரும் பிணங்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

இமயமலை பகுதியின் டெக்ட்டானிக் தட்டுகள் மோதிக்கொண்டு செல்லும் நிலையில், நீர் மற்றும் இலகுரக மண் இருந்த இடத்தில் மோதல் ஏற்பட்டு பாறைகள் நகர்ந்ததால் மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது.

Myanmar Earthquake: மியான்மரை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; 684 பேர் பலி.. 1670 பேர் படுகாயம்.. மீளாத்துயரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளை மையப்படுத்தி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, 684 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Tourist Submarine Accident: சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்து.. கடலில் மூழ்கி 6 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

எகிப்தின் செங்கடலில் 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tariff On Cars: வெளிநாட்டு கார்களுக்கு 25% வரி விதிப்பு; அதிபர் டிரம்ப் அதிரடி..!

Rabin Kumar

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Dallas Airport: விமான நிலையத்தில் மக்களின் முகம் சுளிக்க வைத்த பெண்ணின் செயல்.. நிர்வாணமாக வந்து ரகளை.!

Sriramkanna Pooranachandiran

பலநூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் விமான பயணத்துக்காக காத்திருந்தபோது, பெண் ஒருவர் செய்த அதிர்ச்சிதரும் சம்பவம், மக்களை முகம் சுளிக்க வைத்தது.

New Zealand Earthquake: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு..!

Rabin Kumar

நியூசிலாந்து நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது.

Passenger Tried to Burn the Plane: ஒத்த ரோசா.. என்ன இதெல்லாம்? சிகிரெட் பிடித்து, விமானத்தை எரிக்க முயற்சி.. அலறிய பயணிகள்.!

Sriramkanna Pooranachandiran

சிகிரெட் பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் பயணி, விமானத்தில் இருக்கையில் இருந்தபடி சிகிரெட் பிடித்தார். இதனை பயணிகள் கண்டித்தபோது, பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dinosaur Footprints: 200 மில்லியன் ஆண்டுகள் பழமையான டயனோசரின் காலடித்தடங்கள்; பள்ளி வளாகத்தில் இருந்த பாறையில் கண்டெடுப்பு.!

Sriramkanna Pooranachandiran

வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆண்டனி ரொமிலா, பள்ளி வளாகத்தில் இருந்த பாறையில் எண்ணற்ற டயனோசர்களின் கால்தடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

Advertisement
Advertisement