Entertainment
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Entertainmentవార్తలు
Actor Abhinay Death: உடலை உருக்கிய கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்.!
Sriramkanna PooranachandiranActor Abhinay Passes Away: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அபிநய் கல்லீரல் நோயால் இன்று காலை காலமானார்.
Siragadikka Aasai: வெளிச்சத்துக்கு வந்த ரோகிணியின் ரகசியம்.. பளார் விட்ட மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!
Sriramkanna Pooranachandiranவிஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai), ரோகிணியின் ரகசியத்தை மீனா அறிந்துகொள்கிறார். குடும்பத்துடன் ரோகினி மீனாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த காட்சிகள் வரும் வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss Double Eviction: பிக் பாஸ் 9-ல் அதிரடி ட்விஸ்ட்.. இந்த வாரம் எவிக்சனில் சம்பவம்.. யாரென்று தெரியுமா?
Sriramkanna PooranachandiranBigg Boss 9 Tamil Double Eviction: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்து அசத்தி வருகின்றனர். பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் (Bigg Boss Elimination Today) நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Bomb Threat: நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. திரை பிரபலங்களை டார்கெட் செய்யும் மர்ம கும்பல்.!
Sriramkanna PooranachandiranChennai: சென்னையில் உள்ள 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழியாக விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்புவின் வீடு மற்றும் அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
Thalaivar 173: அப்படிப்போடு.. கமல் ஹாசனுடன் கைகோர்த்த ரஜினிகாந்த்.. தலைவர் 173 அப்டேட்.. இயக்குனர் இவர்தானாம்.!
Sriramkanna PooranachandiranRajinikanth's Thalaivar 173 Update: சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில், கமல் ஹாசனின் ஆர்கேஎப்ஐ (RKFI Production) தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் பொங்கல் 2026ல் (Thalaivar 173 Pongal 2026) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் (Tamil Cinema) புதிய அத்தியாய பயணம் உருவாகியுள்ளது.
Madhampatty Rangaraj: DNA டெஸ்ட் எடுங்க.. ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை என்னுடையதல்ல - சந்தேக அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
Sriramkanna Pooranachandiranமகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
GP Muthu: நடிகர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன?
Sriramkanna PooranachandiranActor GP Muthu: யூடியூபரும், நடிகருமான ஜிபி முத்து தங்களை தாக்கியதாக உடன்குடி காவல் நிலையத்தில் (Udangudi Police Station) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜிபி முத்து மற்றும் அவரது மனைவி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Madhampatty Rangaraj: ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை நான் தான் - ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.!
Sriramkanna Pooranachandiranஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது தான் என நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
Bigg Boss Tamil 9: பிரவீனின் முகத்தில் குத்திய கம்ருதீன்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட போட்டியாளர்கள்.. பிக் பாஸ் வீட்டிற்குள் கலவரம்.!
Sriramkanna PooranachandiranBigg Boss Tamil Season 9: பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட (Bigg Boss Fight) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கம்ருதீன் பிரவீனை தாக்கியுள்ளார்.
Bigg Boss Tamil 9 Wild Card: குரூப்பை உடைத்து முகத்திரையை கிழிக்கப்போறோம்.. அனல் பறக்கும் பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வைல்டு கார்டு போட்டியாளர்கள் (Bigg Boss Tamil Season 9) இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர். பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Season 9 Wild Card Contestants List) இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Bigg Boss Tamil 9 Elimination: அகோரி மந்திரம் பலிக்கவில்லையா?.. பிக் பாஸ் 4வது வாரத்தில் வெளியேறிய கலையரசன்?.. கேள்வி எழுப்பும் இணையவாசிகள்.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் இல்லத்தில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விஜய் சேதுபதி நேரடியாக கேள்வி எழுப்பி இந்த வாரம் ரோஸ்ட் செய்துள்ளார். இந்த வாரம் வெளியேறுவது யார்? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!
Sriramkanna PooranachandiranJoy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Bison Kaalamaadan: 'நீங்க தான் பைசன்' - இயக்குநர் மணிரத்னம் பாராட்டு.., மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு..!
Rabin Kumarஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
Bigg Boss 9 Wild Card: பிக் பாஸ் வைல்ட் கார்டில் பாக்கியலட்சுமி நடிகை.. இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்ட் கார்டு போட்டியாளராக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் செல்கிறார். போட்டியாளர்களின் எல்லை மீறிய நடத்தை காரணமாக சலிப்படைந்த ரசிகர்களுக்கு இது புதிய திருப்பமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bigg Boss Aadhirai: மக்களை தவறாக விமர்சித்தாரா ஆதிரை?.. பிக் பாஸை விட்டு வெளியேறும்போது உண்மையில் பேசியது என்ன?
Sriramkanna PooranachandiranBigg Boss Aadhirai: பிக் பாஸ் தமிழ் 9ல் ஆதிரை வெளியேற்றப்பட்ட பின் மக்களை தற்குறி என விமர்சித்தாரா? இணையத்தில் பகிரப்படும் தகவல்களால் ஆதிரைக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன.
Bigg Boss Tamil 9 Elimination: பிக் பாஸில் எல்லை மீறிய செயல்கள்.. 3வது வாரத்தில் வெளியேறியது யார் தெரியுமா?
Sriramkanna PooranachandiranBigg Boss 3rd Week Eviction: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எல்லை மீறிய போட்டியாளர்களின் செயல்கள் சர்ச்சையை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
M C Sabesan Passed Away: தேனிசை தென்றல் தேவாவின் சகோதரர், இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகின் தேனிசை தென்றல் என போற்றப்படும் தேவாவின் சகோதரர் (Music Director Deva Brother) & இசையமைப்பாளர் சபேஷ் (Music Director MC Sabesan Passed Away) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Manorama Son Bhoopathi: மறைந்த நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி காலமானார்; திரையுலகினர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி (Manorama’s Son Bhoopathi Death), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Bigg Boss Tamil 9: கேமிராவை மறந்து கொஞ்சல், சிணுங்கல்.. குறும்படம் போட்டு பிக் பாஸ் கழுவி ஊத்திய தருணம்..!
Sriramkanna PooranachandiranBigg Boss Tamil Season 9: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் போட்டியாளர்கள் கேமிரா இருப்பதை மறந்து எல்லை மீறிய கிசுகிசு, காதல் செயல்பாடுகள் & லீலைகளில் (Bigg Boss Tamil 9 Romance & Love Video) ஈடுபடுவதாக விஜய் டிவி வெளியிட்டுள்ள வீடியோவில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இது பிக் பாஸ் மீதான மக்களின் ஆர்வத்தை அதிருப்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
God Mode Song: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.. வெளியானது கருப்பு படத்தின் God Mode பாடல்.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு (Karuppu Movie) படத்தின் God Mode பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.