பொழுதுபோக்கு

Actor Vishnu Vishal: வா.. வா.. என் தேவதையே..! விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்து..!
பொழுதுபோக்குవార్తలు
Good Bad Ugly Sensor & Duration: குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ்.. காட்சி மணிநேரம் எவ்வுளவு? வெளியானது அப்டேட்.!
Sriramkanna Pooranachandiran2 மணிநேரம் 19 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கி தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Mission: Impossible – The Final Reckoning: மிரட்டல் காட்சிகள்.. வெளியானது மிஷன்: இம்பாசிபில் - தி பைனல் ரெகோனிங் படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்க்கப்படும் டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் இறுதி அத்தியாயத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tirunelveli Ajith Fans: அம்மாடியோ.. சீட்டுக்கட்டுபோல நொறுங்கி சரிந்த அஜித் குமாரின் பிரம்மாண்ட கட்-அவுட்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதிரைப்பட வெளியீடை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்துகொண்டு இருந்த அஜித்தின் பிரம்மண்ட கட்-அவுட் காற்றழுத்தம் காரணமாக திடீரென சரிந்து விழுந்தது.
Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் எப்படி?.. பார்த்துப்பார்த்து செதுக்கிய படக்குழு.. வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranஆதிக் ரவிச்சந்திரன் தான் கற்றுக்கொண்ட முழு அளவிலான வித்தையையும் குட் பேட் அக்லி படத்தில் களமிறக்கி படத்தை ரசிகரின் கொண்டாட்டத்துக்காக தயாராக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Actor Manoj Kumar Passes Away: ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarபழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.
Kesari Chapter 2 Trailer: நடிகர் அக்ஷய் குமார், ஆர் மாதவன் நடிக்கும் கேசரி அத்தியாயம் 2.. டிரைலர் ரிலீஸ்..!
Rabin Kumarநடிகர் அக்ஷய் குமார், ஆர் மாதவன் நடிக்கும் கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Gangers Trailer: சுந்தர்.சி - வடிவேலு காம்போ.. ‘கேங்கர்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு..!
Rabin Kumarஇயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Ajith New Avatar: அஜித்தின் அசத்தல் கிளிக்ஸ்.. இளமையுடன் தல தரிசனம் விரைவில்.!
Sriramkanna Pooranachandiranஅஜித் குமாரின் இளமையான வேடம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ ஒன்றை ஆதிக் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Agent Sardar is Back: சர்தார் 2 படத்தின் முதற்பார்வை அப்டேட்; படக்குழு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் சர்தார் 2 படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகையின் தனிமை காட்சிகள் லீக்? நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபெண்களை போகப்பொருளாக பார்த்து, அவர்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி எத்தனை சாதனை படைத்தாலும், அவை ஒருநாள் உன்னை உருத்தெரியாமல் அழிக்கும் என்பதற்கு எதிர்காலம் தான் உரிய பதிலை சொல்ல வேண்டும்.
Vairamuthu: "மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா?" - மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு, கவிஞர் வைரமுத்துவின் கலங்கவைக்கும் இரங்கல் குறிப்பு.!
Sriramkanna Pooranachandiranகவிஞர் வைரமுத்து கண்ணீர் ததும்ப வரிகளுடன் தனது இரங்கலை தெரிவித்து, மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு வருந்தி இருக்கிறார்.
Actor Manoj Bharathiraja Passes Away: நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarஇயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, திடீரென மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
Manoj Bharathiraja: தந்தையின் பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பித்த மனோஜ்; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiran48 வயதுடைய தமிழ்த் திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா, நேற்று இரவில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன், தனது 4 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வழங்குகிறார்.
Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?
Sriramkanna Pooranachandiranஉலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
Actor Shihan Hussaini Passes Away: பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
Rabin Kumarபிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023ம் ஆண்டு நடிகை அதியா ஷெட்டியை கரம்பிடித்த கேஎல் ராகுல், இன்று பெண் குழந்தைக்கு தந்தையானார். தம்பதிக்கும், பிறந்த குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Sikandar Official Trailer: ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணி.. வெளியானது சிக்கந்தர் படத்தின் அசத்தல் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமார்ச் 30 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Thug Life: தக் லைஃப் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு.. முதல் பாடல் அப்டேட் இதோ.. மிரட்டும் இசை.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தக் லைஃப் திரைப்படம், 5 ஜூன் 2025 அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Idly Kadai Movie Release: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வெளியீடு தள்ளிப்போகிறது? - படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏப்ரல் 10, 2025 அன்று கட்டாயம் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மறுஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.