பொழுதுபோக்கு
Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ்; டிசம்பர் 12 அன்று கொண்டாட்டம்..!
Sriramkanna Pooranachandiranதனது பள்ளிக்கால நண்பரை நடிகை கீர்த்தி சுரேஷ் 12 டிசம்பர் 2024 அன்று கரம்பிடிக்கிறார். தம்பதிகளின் திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளது.
Bigg Boss Tamil Season 8: "அப்பா மாதிரி பார்த்த ஒருத்தர் இப்படி பேசினால் உள்ளே குத்துது" ரஞ்சித்திடம் மல்லுக்கட்டிய ஜாக்குலின்..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 5ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
KS Ravikumar Mom Passes Away: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாயார் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Rabin Kumarதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர், நடிகர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
Pushpa 2 Stampede: அல்லு அர்ஜுனை பார்க்க அலைமோதிய கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் பலி..!
Rabin Kumarஐதராபாத்தில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Salman Khan: சல்மான் கானின் படப்பிடிப்பில் பாதுகாப்பு பிரச்சனை; தாதா லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை சொன்ன நபர்..!
Sriramkanna Pooranachandiranஅத்துமீறி படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்து, லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
Pushpa 2: புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுன் என்ட்ரி காட்சிகள் கசிந்தது; லீக் வீடியோ வைரல்.. படக்குழு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Naga Chaitanya and Sobhita Dhulipala: பாரம்பரிய முறைப்படி முடிந்த திருமணம்; கொண்டாட்டத்தில் நாக சைதன்யா - சோபிதா தம்பதி.!
Sriramkanna Pooranachandiranநாகர்ஜுனா குடும்பத்தில், மிகப்பெரிய மாற்றத்திற்கு பின்னர் திருமண வைபோவம் விமர்சையாக நடைபெற்றது. தெலுங்கு முறைப்படி இந்த திருமணம் இன்று நடைபெற்று முடிந்தது.
Power Star Hospitalized: பவர் ஸ்டார்க்கு சிறுநீரக பாதிப்பு… மருத்துவமனையில் அனுமதி..!
Backiya Lakshmiசிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Pushpa 2: "புஷ்பாங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்" டிக்கெட் முன் பதிவில் ‘புஷ்பா 2’ சாதனை!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகளவில் வெளியாக உள்ளது.
I am Sorry Ayyapa Song Lyrics in Tamil: கானா இசைவாணியின் ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் வரிகள்..!
Sriramkanna Pooranachandiranகானா பாடல் பாடி பிரபலமான பாடகி இசைவாணி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடிய ஐ ஆம் சாரி ஐயப்பா பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
Actor Mansoor Ali Khan Son Arrested: போதைப்பொருள் விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது..!
Rabin Kumarசென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன், போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: "இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது" குழாய் அடி சண்டைப் போடும் தர்ஷிகா, சௌதர்யா..!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
TV Actor Yuvanraj Nethrun Dies: பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
Pushpa 2: "புஷ்பான்னா ஃபயர் டா" டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'புஷ்பா 2' படம்..!
Backiya Lakshmiஅல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகிற 5-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை காப்பாற்றும் விஜய் சேதுபதி.. மஞ்சரியைப் பார்த்து சவுண்ட் விடும் சவுந்தர்யா..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சாச்சனாவை எலிமினேட் செய்யாமல் விஜய் சேதுபதி காப்பாற்றுகிறார் என்று விமர்சனம் இருந்துள்ளது.
Arun Vijay Salary: தனுஷிற்கு வில்லனாகும் அருண் விஜய்.. கோடியில் புரளும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiதனுஷின் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வரும் அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Russian Actress Dies: கடற்கரையில் யோகா பயிற்சி.. ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பலியான சோகம்..!
Rabin Kumarதாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி செய்த ரஷ்ய நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம்.. மெழுகு பொம்மையாக ஜொலிக்கும் மணப்பெண்..!
Backiya Lakshmiதெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் நிலையில், அவர்கள் தங்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் போட்டோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil Season 8: இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை வென்ற ஜெஃப்ரி.. நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கினை ஜெஃப்ரி வென்றுள்ளார்.
Pushpa 2 Pre-Release: புஷ்பா 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு குவியும் ரசிகர்கள்: போக்குவரத்தை மாற்றி அமைத்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம், வரும் 3 நாட்களில் (05 டிசம்பர் 2024 அன்று) உலகமெங்கும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் படத்தை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.