பொழுதுபோக்கு
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜாக்குலின் தொடர்ந்து 8வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
Arnav Wild Card Entry? பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அர்னவ்? இந்த வாரம் டபுள் சம்பவம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Sriramkanna Pooranachandiranபல பஞ்சாயத்துகளுடன் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறி வந்த அர்னவ், வனிதாவிடம் செம்மையாக வாங்கிக்கட்டிய நிலையில், தற்போது மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் செல்லலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Pa Ranjith & Gana Isaivani: ஐயப்ப விரதம் குறித்து சர்ச்சை பாடல்; கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு எதிராக புகார்.!
Sriramkanna Pooranachandiranஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா? இது பழைய காலம் இல்லப்பா என்ற பாடல் தற்போது மீண்டும் வைரலாகி சர்ச்சையை சந்தித்துள்ளது.
Bigg Boss: பிக் பாஸ் பார்ப்பது நல்லதா? கெட்டதா? - வெளியான ஆய்வு முடிவு..!
Backiya Lakshmiபிக் பாஸ் பார்ப்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்று இப்பதிவில் காணலாம்.
Kadhalikka Neramillai First Single: "என்னை இழுக்குதடி.. நெஞ்சம் வழுக்குதடி.." காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் வெளியீடு.!
Backiya Lakshmiஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் 'என்னை இழுக்குதடி ' பாடல் வெளியாகியுள்ளது
Bigg Boss Tamil Season 8: "ஆண்களின் அடாவடி.. பறிக்கப்பட்ட சிம்மாசனம்.." வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.
Sobhita Dhulipala & Naga Chaitanya: கோவா திரைப்பட விழாவில் நாகர்ஜுனா குடும்பத்துடன் நடிகை சோபிதா.. விரைவில் திருமணம்?..
Sriramkanna Pooranachandiranஇரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகர் நாக சைதன்யா, தனது வருங்கால மனைவியுடன் கோவா திரைப்பட விழாவில் தோன்றி இருக்கிறார்.
Keerthy Suresh Wedding: 15 வருட காதலுடன் திருமணம்.. கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம்..!
Backiya Lakshmiநடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற டிசம்பர் 12ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.
Aishwarya Rajinikanth And Dhanush Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர்..!
Backiya Lakshmiவிவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
Tirupur Subramaniam: "யூடியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைய, ரிவியூ எடுக்கத்தடை" - திரையரங்கு உரிமையாளர் நிர்வாகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களிடம் கருத்து கேட்கிறோம் என படம் வெளியாகும் முதல், அனுமதியின்றி யூடியூப் சேனல்கள் திரையரங்குக்குள் நுழையக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
AR Rahman's Bassit Mohini Dey Divorce: ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் மோகினி டே விவாகரத்து.. அதே நாளில் போடப்பட்ட பதிவு..!
Backiya Lakshmiபாசிஸ்ட் அமைப்பாளராக பிரபலமடைந்த மோகினி டே கணவர் மார்க் என்பவரை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
Keerthi Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்.. 15 வருட காதலுடன் திருமணமா?!
Backiya Lakshmiநடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற டிசம்பர் 12ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.
AR Rahman-Saira Banu Divorce: "எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது" ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து.!
Backiya Lakshmiஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக காதல் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
Kanguva Trimmed: தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்கள்.. படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கிய கங்குவா டீம்..!
Backiya Lakshmiஎதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியாக ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RAKKAYIE Title Teaser Released: "விழிகளில் தீயாய் வாளேந்தி" - வெளியானது நயன்தாராவின் ராக்காயி பட டீசர்.. மிரளவைக்கும் காட்சிகள்..!
Backiya Lakshmiநயன்தாராவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதிய படத்தில் ராக்காயி என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Riya Evicted? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியியேறினார் ரியா? ஜாக்குலினை வறுத்த விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபள்ளிக்கூட குழந்தைகளாக மாறி பார்வையாளர்களை ரசிக்க வைக்க கொடுக்கப்பட்ட டாஸ்கில் நடந்த சுவாரஷ்யமின்மை குறித்து ஜாக்குலினை விஜய் சேதுபதி கண்டித்தார்.
Jyothika on Kanguva Review: "திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறு" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா காட்டம்.!
Sriramkanna Pooranachandiranவேண்டும் என்று திட்டமிட்டு கங்குவா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
Viduthalai Part 2: விடுதலை படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.. மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் குரல்.!
Sriramkanna Pooranachandiranகேட்கும்போதே புல்லரிக்க வைக்கும் வகையில், இளையராஜாவின் குரலில் விடுதலை படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
Pushpa 2 The Rule Trailer: இன்று மாலை 06:03 மணிக்கு வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 05, 2024 அன்று வெளியாகிறது. அதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது.
Actress Nayanthara: வன்மத்தில் நடிகர் தனுஷ் - நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு.. அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தனுஷ் ஏற்படுத்த முயன்ற தாக்கத்தில் இருந்து நாங்கள் தப்பித்ததாகவும், உங்களையும் கடவுள் கவனித்துக்கொண்டு இருக்கிறார் எனவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.