பொழுதுபோக்கு

Priyanka Deshpande Controversy: பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்.. புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

Backiya Lakshmi

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா குறித்து, பயில்வான் ரங்கநாதன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Emmy Awards 2024: எம்மி விருதுகள்.. 18 பிரிவுகளில் வென்ற ஷோகன் சீரிஸ்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது.

Vettaiyan Audio Launch: `சேட்டை செய்ய சேட்டன் வந்நல்லே' வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Cooku With Comali 5 Controversy: மணிமேகலை vs பிரியங்கா.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை..!

Backiya Lakshmi

குக் வித் கோமாளி எனும் சமையல் ஷோவில் பணியாற்றி வந்த மணிமேகலை, 5வது சீசனில் திடீரென விலகி உள்ளார்.

Advertisement

Aditi Rao Hydari Marries Siddharth: அதிதி ராவ்-சித்தார்த் திருமணம்.. வைரலாகும் புகைபடங்கள்..!

Backiya Lakshmi

பிரபல நடிகை அதிதி ராவிற்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Actress Raadhika Sarathkumar Met Virat Kohli: விராட் கோலியை சந்தித்த நடிகை ராதிகா.. புகைப்படம் வைரல்..!

Rabin Kumar

லண்டனில் நடிகை ராதிகா சரத்குமார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Ajith Kumar Buys Porsche 911 GT3: புதிய சொகுசு காரை வாங்கிய அஜித்குமார்.. விலை எவ்வளவு தெரியுமா?!

Backiya Lakshmi

நடிகர் அஜித் குமார் ரூ.3.5 கோடி மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

Thalapathy 69: "என் பிள்ளை தளபதிய பார்க்கணும் சொன்னா என்ன செய்வேன்?" சோகத்தில் கதறும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு நாளை (செப்டம்பர் 14) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Panchayat Remake In Tamil: பஞ்சாயத்து வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்து' நகைச்சுவை தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Thalapathy 69: "லாஸ்ட் டான்ஸ் ஆஃப் தளபதி" நடிகர் விஜய்யின் அடுத்த & இறுதி படம்.. தளபதி 69 படத்தின் அப்டேட்..!

Backiya Lakshmi

தளபதியின் கடைசி படம் தொடர்பான அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MTV VMA Awards 2024: எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள்.. வெற்றியாளர்கள் யார்? யார்? விவரம் உள்ளே..!

Backiya Lakshmi

இந்த ஆண்டிற்கான எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.

Bigg Boss Tamil Season 8: "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ..!

Backiya Lakshmi

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ தற்போது வெளியானது.

Advertisement

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. மக்களால் வெளியிடப்பட்ட 2வது ப்ரோமோ..!

Backiya Lakshmi

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ தற்போது வெளியானது.

Actor Jiiva Car Crash: நடிகர் ஜீவா சென்ற கார் விபத்து.. குடும்பத்துடன் சென்றபோது நடந்த விபரீதம்..!

Rabin Kumar

கள்ளக்குறிச்சியில் நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Desingu Raja 2: விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்..!

Backiya Lakshmi

இயக்குனர் எழில் இயக்கத்தில், விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Bigg Boss Tamil Season 8: மக்களால் வெளியிடப்படும் பிக் பாஸ் சீசன் 8 முதல் ப்ரோமோ; உங்க ஊரில் எங்க?.. அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

10 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரத்தியேக ஸ்கீரீன் ஏற்பாடு செய்துள்ள விஜய் டிவி நிர்வாகம், பிக் பாஸ் நிகழ்ச்சியை வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுஇடங்களில் வெளியிடுகிறது.

Advertisement

Malaika Arora Father Dies: ஹிந்தி நடிகை மலைக்கா அரோராவின் தந்தை தற்கொலை; கண்ணீர் சோகத்தில் குடும்பம்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நடிகையின் வீட்டில், துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Aarti Ravi: ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு, ஆர்த்தி எதிர்ப்பு; பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவி அறிவித்துள்ள விவாகரத்து தொடர்பான தகவல், தன்னை மனரீதியாக கடுமையாக பாதித்துவிட்டது என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Devara Trailer: "ரத்தத்தால் கடல் முழுவதும் சிவப்பான கதை" வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா டிரைலர்..!

Backiya Lakshmi

தேவரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Brother Update: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் ஸ்பெஷல்.. பிரதர் படத்தின் டீசர் அப்டேட்..!

Backiya Lakshmi

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement