பொழுதுபோக்கு

Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Gladiator 2 Trailer Out: தொடரும் பழிவாங்கல்.. கிளாடியேட்டர் 2 ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

கிட்டத்தட்ட 24 ஆண்களுக்குப் பிறகு கிளாடியேட்டர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

Bluesattai Maran Troll on Indian 2 Movie: செவ்வாய் கிரகத்தில் ஊழலை ஒழிக்க இந்தியன் பாகம் 4 ??... புளூசட்டை மாறன் மரண கலாய்..!

Sriramkanna Pooranachandiran

எந்த ஒரு படம் வந்தாலும், அதனை திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் ரசிகராக பார்த்துவிட்டு, பின்னர் தனது மனதில் தோன்றும் நிறை-குறைகளை காணொளி வாயிலாக எடுத்துரைத்து பிரபலமானவர் மாறன். இவர் சில படங்களை வெளியீடுக்கு முன்னதாகவே கலாய்ப்பதும் தொடருகிறது.

Thangalaan Trailer Release Date: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. நடிப்பு அரக்கன் விக்ரமின் ஆட்டம் ஆரம்பம்..!

Backiya Lakshmi

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Teenz Movie: "என் படத்துக்கு நானே வரிவிலக்கு கொடுக்கிறேன்" - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட இயக்குனர் & நடிகர் பார்த்தீபன்.!

Sriramkanna Pooranachandiran

சிறார்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட டீன்ஸ் திரைப்படத்தை பார்த்தீபன் இயக்கி வழங்கியுள்ளார். இப்படத்திற்கு அவர் ரூ.100 மட்டுமே திரையரங்கு கட்டணமாகவும் நிர்ணயம் செய்துள்ளார்.

Vidaamuyarchi Second Look: முயற்சிகள் தோற்பதில்லை.. தல அஜித்தின் விடாமுயற்சி செகண்ட் லுக் வெளியீடு..!

Backiya Lakshmi

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

TVK Vijay Condemn on BSP Amstrong Killed: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை: த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

சேலம் அதிமுக நிர்வாகியின் கொலை சபவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று சென்னையில் தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Actor Sonu Sood Visits Kumari Aunty Food Stall: ஹைதராபாத் பேமஸ் குமாரி ஆன்டி-யின் சாலையோர உணவகத்திற்கு நேரில் சென்ற நடிகர் சோனு சூட்..!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத் பகுதியில் பிரபலமாக இருந்து வரும் சாலையோர உணவகத்திற்கு நடிகர் சோனு சூட் நேரில் சென்றார். இதனால் கடையின் உரிமையாளரான குமாரி மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

Advertisement

Actress Athulya Ravi's House Robbed: நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு.. கைதான 2 பணிப்பெண்கள்..!

Backiya Lakshmi

நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் திருட்டு நடந்ததையடுத்து, அவரின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Varalaxmi Sarathkumar Reception: "டும்டும் கல்யாணம்.. டும்டும் கல்யாணம்.." வரலட்சுமி, நிக்கோலாய் திருமண வரவேற்பு..!

Backiya Lakshmi

அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்ளும்வகையில் வரலட்சுமி, நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

July 5th Tamil Movie Releases: ஜூலை 5ம் தேதி வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

இந்த ஜூலை முதல் வாரம் தியேட்டரில் என்னென்ன படங்கள் வெளியாகயிருக்கின்றன என்று பார்க்கலாம்.

MS Dhoni The Untold Story Re-Release: நாளை திரையரங்கில் மீண்டும் வெளியாகும் தோனியின் திரைப்படம்; ரசிகப்பெருமக்களே கொண்டாட தயாரா?..!

Sriramkanna Pooranachandiran

தோனி - சாக்ஷி தம்பதியின் திருமண நாள் மற்றும் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 05ம் தேதியான நாளை தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

BTS Jin To Appear In Survival Variety Show: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. இப்போது ரியாலிட்டி சோவில் என்ட்ரி..!

Backiya Lakshmi

ராணுவப் பயிற்சிக்கு பின் பிடிஎஸ் உறுப்பினர் ஜின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Indian 2 Calendar Song: 'பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே..' இந்தியன் 2 காலண்டர் பாடல் வெளியீடு..!

Backiya Lakshmi

இந்தியன் 2 படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.

Vidaa Muyarchi First Look Out: திருவினையாகிறது அஜித்தின் விடாமுயற்சி.. அவர் பாதையில் முன்னேறும் ஃபர்ஸ்ட் லுக்..!

Backiya Lakshmi

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

Kanguva Release Date Announced: கங்குவா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Second Look Poster Of Good Bad Ugly: பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி.. கைதி ஆடையில் மாஸ் காட்டும் அஜித்..!

Backiya Lakshmi

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lesson About Actress Tamannaah Bhatia: பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமன்னா.. கொதித்தெழுந்த பெற்றோர்கள்..!

Backiya Lakshmi

பாடப் புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடம் இருப்பதை பார்த்த பிள்ளைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Indian 2 Trailer: மியாவ்.. இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்தியன் 2 டிரெய்லர் வெளியீடு..!

Backiya Lakshmi

நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

‘Pirates of the Caribbean’ Actor Tamayo Perry Dies: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் நடித்த டமாயோ பெர்ரி மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்..!

Backiya Lakshmi

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் நடித்த டமாயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement