பொழுதுபோக்கு
Legend Saravanan's Second Film: கருடன் பட இயக்குனருடன் இணைந்த லெஜண்ட் சரவணன்.. வெளியான லெஜண்ட் சரவணனின் புதிய மாஸ் லுக்..!
Backiya Lakshmiதுரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
GOAT Birthday Shots Video: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதிருவனந்தபுரம், ரஷியா மற்றும் அமெரிக்கா என கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிரத்தியேக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
Benedict Cumberbatch: அவஞ்சர்ஸ் 5ம் பாகத்தில் பெனெடிக்ட் நடிப்பது உறுதி: அவரே கூறிய தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஅதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பெயர்போன அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் பெனடிக் தான் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.
French Actress Anouk Aimée Dies: பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி காலமானார்.
Actor Ajith Flies To Azerbaijan: தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் விடாமுயற்சி.. ஷூட்டிங் செல்லும் போது அஜித் எடுத்த புகைப்படம் வைரல்..!
Backiya Lakshmiநடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஅரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
Ration Scam: ரேசன் ஊழல் வழக்கு.. நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவிடம் கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறை..!
Backiya Lakshmiமேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பான விசாரணைக்காக பெங்காலி நடிகை ரிதுபர்ணா சென்குப்தா ஆஜராகினார்.
Pokkiri Re Release: விஜய் ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா? - ரீரிலீஸ் செய்யப்படும் "போக்கிரி" - ட்ரைலர் இதோ.!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயின் திரையுலக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்த போக்கிரி திரைப்படம், ஜூன் 21, 2024 அன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது.
Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு உயிரான காதலில் தோல்வி மன வலியை தரும் எனினும், அது காதல் கொண்ட நபர் மற்றும் அவர்களின் நண்பர்களால் நேரடியாக வரும்போது பாதிக்கப்பட்ட நெஞ்சம் குமுறி மாணவி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
June 14th Tamil Releases: விஜய் முதல் விஜய் சேதுபதி வரை.. இன்று தமிழில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiஇந்த வாரம் திரையரங்குகளில் தரமான படங்கள் சம்பவம் செய்ய காத்திருக்கிறது.
Thangalaan Update: தங்கலான் விக்ரமின் மாஸ் லுக் ஃபோட்டோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
Backiya Lakshmi‘தங்கலான்’ படத்தின் புதிய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள விக்ரம் ‘உற்சாகமான நேரங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Elon Musk Shares Meme From Tamil movie: எலான் மஸ்க் போட்ட மீம்.. டிரெண்டான தமிழ் திரைப்படம்..!
Backiya Lakshmiஎலான் மஸ்க் போட்ட ஒரு ட்வீட் காரணமாக 7 வருடங்களுக்கு முன் வெளியான தமிழ் திரைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
Kannada Actor Arrested: கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி உட்பட 10 பேர் கைது..!
Rabin Kumarகர்நாடகாவில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி ஆகியோர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. பட்டைய கிளப்பும் ட்ரைலர்..!
Backiya Lakshmiபிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Weapon Public Review: தமிழில் வெளியான சூப்பர் ஹியூமன் படம்.. மக்களின் கருத்தை நேரடியாக திரையரங்கிற்கே சென்று கேட்டறிந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள வெப்பன் படம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
‘Venom: The Last Dance’ Trailer: வெனம்மின் கடைசி சகாப்தம்.. 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiமார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Santhanam Vs Soori: சந்தானமா? சூரியா? திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன..?
Rabin Kumarதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான சூரி மற்றும் சந்தானத்தின் படங்களுக்கு திரை ரசிகர்கள் ஆதரவு அளித்து கொண்டாட வேண்டும்.
Kangana Ranaut Slapped By CISF Constable: கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்ஃஎப் பெண் கான்ஸ்டபிள்.. அறைந்த பெண் மீது கங்கனா புகார்..!
Backiya Lakshmiபாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்தார்.
Kalki 2898 AD Trailer: பாகுபலி பிரபாஸுடன் இணைந்த ஆண்டவரின் கல்கி.. ட்ரைலர் வெளியீடு எப்போது? விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபிரபாஸ், கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
Actor Vijay Wish to Chandrababu Naidu: ஆந்திர அரசியலில் வெற்றிவாகை சூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரசியல்ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும், மக்களின் மனதை வென்றவராக 2024 ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு.