பொழுதுபோக்கு
Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
Backiya Lakshmiசுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Sriramkanna Pooranachandiranதனக்கு பின்னால் திரண்டு வர கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் எனினும், அவர்களின் நல்வாழ்க்கையை மையப்படுத்தி ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்ட தன்னிகரில்லா தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
Mufasa The Lion King Trailer: தி லயன் கிங் படத்தின் முதல் லைவ்-ஆக்ஷன் பிரீகுவல்.. முஃபஸா தி லயன் கிங் டிரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmi‘முஃபஸா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Rasavathi Trailer: “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா?” ரசவாதி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiஅர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Thalaivar 171 Title: உழைப்பாளி ரீஎன்ரி.. லோகியின் அடுத்த சம்பவம்… தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!
Backiya Lakshmiசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது.
Good Bad Ugly: 2025 பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம், பொங்கல் 2025 க்கு வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டராக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசில நாட்கள் மதப்பயணத்தை மேற்கொள்ள வீட்டில் சொல்லாமல் வெளியேறிய நடிகரால் குடும்பத்தினர் துடிதுடித்துப்போயினர். மனம் வீட்டை தேடியதும் அவர் வீடுதேடி வந்தடைந்தார்.
Cannes Film Festival 2024: "அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே.." கையில் கட்டுடன் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!
Backiya Lakshmi77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.
GV Prakash Kumar And Saindhavi Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. வெடித்த புரளிகள்.. கடுப்பான ஜி.வி. பிரகாஷ்..!
Backiya Lakshmiபிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cannes Film Festival 2024: அமோகமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா.. பங்கேற்ற திரை பிரபலங்கள்..!
Backiya Lakshmi77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.
Film director Biju Vattappara Dies: பிரபல திரைப்பட இயக்குநர் பிஜு வட்டப்பாரா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல திரைப்பட இயக்குநரும், பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைக்கதை எழுத்தாளருமான பிஜு வட்டப்பாரா உயிரிழந்தார்.
GV Prakash Kumar And Saindhavi Announce Divorce: பிரிந்த பிறை தேடும் இரவிலே ஜோடி.. முடிவுக்கு வந்த 11 வருட மண வாழ்க்கை..!
Backiya Lakshmiபிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் செய்த அட்டகாசம்.. காவல் துறையினரால் அதிரடி கைது..!
Backiya Lakshmiமெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளரை தாக்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chetan Chanddrra Attacked: முகமெல்லாம் இரத்த காயம்... 20 பேர் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட பிரபல நடிகர் சேட்டன் சந்திரா.. பதறவைக்கும் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅம்மாவுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நடிகரின் காரை வழிமறித்த 20 பேர் கும்பல், அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Allu Arjun Casting His Vote: இந்தியத் தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய அல்லு அர்ஜுன்.!
Sriramkanna Pooranachandiranதேர்தலில் வாக்களிக்கும் நாள் முக்கியத்துவமானது என்பதால், அந்த நாளில் நாம் நமது ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும் என அல்லு அர்ஜுன் வேண்டுகோள் வைத்தார்.
Baahubali 3 Update: "பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி.." பாகுபலி 3 படத்தின் புதிய அப்டேட்..!
Backiya Lakshmiபாகுபலி 3ம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
New Thug In Town ThugLife: மங்காத்தா அஜித் போல, காரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு... கமல் ஹாசனின் தக் லைப் நியூ தக் இன் டவுன் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiran1987 க்கு பின் மீண்டும் இணைந்துள்ள மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணி, இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actress Kanakalatha Death: பிரபல மலையாள நடிகை கனகலதா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!
Backiya Lakshmiபிரபல மலையாள நடிகை கனகலதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!
Backiya Lakshmiகேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கட்டியுள்ளார்கள்.
Bison Movie: மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படம்.. வெளியான மாஸ் டைட்டில்.. கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்..!
Backiya Lakshmiமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.