பொழுதுபோக்கு

Rajisha Vijayan Marriage: கர்ணன் பட ஹீரோயினுக்கு திருமணமா?. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

மலையாள நடிகை ரெஜிஷா விஜயனின் ரகசிய காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

India's Shakti Wins at Grammys 2024: கிராமி விருது 2024.. இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது..!

Backiya Lakshmi

பிரபல இசை விருதான 'கிராமி' விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Premalatha Vijayakanth Tattoo: கேப்டன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!

Backiya Lakshmi

மறைந்த தனது கணவர் விஜயகாந்த் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பச்சை குத்திக்கொண்ட கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

D51 Update: ஆந்திராவில் படப்பிடிப்பு நிறைவு; மும்பை செல்லும் தனுஷின் டி51 படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்துள்ள நடிகர் தனுஷ், தனது 51 வது படத்தில் விறுவிறுப்புடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெறவுள்ளன.

Advertisement

Tamizhaga Vetri kazhagam: தமிழக வெற்றி கழகம்.. அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.. சினிமாவில் இருந்து விலகல்.. வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டி..!

Backiya Lakshmi

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் பெயர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Actress Dies by Cervical Cancer: பிரபல இளம் நடிகை பூனம் பாண்டே கருப்பை புற்றுநோயால் காலமானார்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த வாரம் வரையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்த நடிகை, திடீரென மரணம் அடைந்தது பலரையும் அதிரவைத்துள்ளது.

Thalapathy Vijay Political Entry: அரசியலில் குதிக்கும் விஜய்.. விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று அறிவிப்பு..!

Backiya Lakshmi

விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பெயர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajkiran Daughter Priya Crying Video: முடிவுக்கு வந்த நடிகர் ராஜ்கிரண் மகளின் காதல் கல்யாணம்.. கைவிட்ட கணவர் முனீஸ்ராஜா.. வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ..!

Backiya Lakshmi

சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Atlee Son Birthday Celebration: மனைவியுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பித்த இயக்குனர் அட்லீ.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

6 திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றி, உலகளவில் பிரபலமடைந்த இயக்குனராக புகழ்பெற்றுள்ளார் அட்லீ என்ற அருண் குமார். தற்போது அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

Bigg Boss Contestant Raped: பெண் பிக் பாஸ் போட்டியாளரை பலாத்காரம் செய்த நண்பர்; காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

தோழியுடன் நன்றாக பழகி அவரை பலாத்காரம் செய்த நண்பரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் பிரபலத்திற்கு நடந்தது அம்பலமாகியுள்ளது.

Siren First Song Out: சைரன் படத்தின் முதல் பாடல்.. மாஸ் காட்டும் ஜெயம் ரவி..!

Backiya Lakshmi

சைரன் படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது

KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!

Backiya Lakshmi

கமலின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்குகிறாரா? இல்லையா? என்பதனைப் பற்றி காணலாம்.

Advertisement

Thulladha Manamum Thullum: ருக்குவின் தவிப்பும், குட்டியின் ஏக்கமும் நினைவிருக்குதா? - துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.!

Sriramkanna Pooranachandiran

விஜயின் திரையுலக பயணத்தில் முக்கிய படமாக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும், இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத காதல் காவியம் ஆகும்.

Arya - Santhanam Combo: இது செம்ம காம்போ.. நண்பனுக்கு கரம் கொடுக்கும் ஆர்யா: சந்தானம் கூட்டணியில் உருவாகும் படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய சந்தானம், பேய் படங்களில் மக்களின் கவனத்தை அதிகளவு பெற்றார். இதனால் மீண்டும் பேய் கதையில் இறங்கவிருக்கிறார். அப்படத்தை ஆர்யா தயாரித்து வழங்குகிறார்.

Akshay Wish on Republic Day: 'ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்' - நடிகர் அக்சய் குமாரின் குடியரசு தின வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவே கொண்டாடும் குடியரசு தின நன்னாளை முன்னிட்டு, பாலிவுட் நடிகர் அக்சய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Nivetha Pethuraj: பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்... நடிகை நிவேதா பெத்துராஜ் சாதனை..!

Backiya Lakshmi

நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பேட்மிண்டனில் சாதனை படைத்திருக்கிறார்.

Advertisement

Shruti Haasan To Star In Indo-UK Movie: சர்வதேச படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. சமந்தாவின் வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி..!

Backiya Lakshmi

சர்வதேச படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.

Jayam Ravi's Siren: ஜெயம் ரவியின் அதிரடி நடிப்பில் வெளியாக உள்ள புதிய படம்... கம்பேக் கொடுப்பாரா?.!

Backiya Lakshmi

நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் வெளியிட்ட தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Bought A Brand New Car: நடிகர் விஜய் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!

Backiya Lakshmi

நடிகர் தளபதி விஜய் சமீபத்தில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Akshay Kumar Wish to Ram Mandir Temple: ராமர் கோவில் கும்பாவிஷேக நன்னாள்: மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் அக்சய் குமார்.!

Sriramkanna Pooranachandiran

கும்பாவிஷேக பணிகள் விறுவிறுப்புடன் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. நேரில் செல்ல இயலாத பலரும், தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement