திரைப்படம்

Vettaiyan: வேட்டையன் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அப்பலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதியாகியுள்ள நிலையில், அவரின் படம் வெளியிட தயாராகியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் காட்சிகளும் வெளியாகின்றன.

Rajinikanth Hospitalizes: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி.. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

திடீர் உடலநலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

Sivaji Ganesan: கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்த தினம்..!

Backiya Lakshmi

கலைக்கடல் அள்ளித்தந்த அற்புத முத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97வது பிறந்த தினம் இன்று.

Vadakkan Wins Best Supernatural Thriller: சர்வதேச விருதினை வென்ற வடக்கன் படம்.. வரலாறு படைத்த மலையாள சினிமா..!

Backiya Lakshmi

மலையாளத் திரைப்படமான 'வடக்கன்' இந்த ஆண்டு ஃபிரைட் நைட் ஃபிலிம் ஃபெஸ்ட்டில் சிறந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் விருதை வென்று வரலாறு படைத்துள்ளது.

Advertisement

Govinda: தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்; மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

மும்பையில் வசித்து வரும் பிரபல நடிகர் கோவிந்தா, தவறுதலாக தனது முட்டியில் சுட்டுக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

Director Perarasu: "அம்மா உணவகம் போல, ஏழைகள் திரையரங்கம்" - உதயநிதி ஸ்டாலினுக்கு, இயக்குனர் பேரரசு கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசு ஏழைகளுக்கான திரையரங்கை அமைக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை முன்வைத்து இருக்கிறார். அம்மா உணவகம் அரசால் ஏற்றுநடத்தப்பட்டதுபோல, இதனையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

IIFA Utsavam 2024: கோலாகலமாக துவங்கிய ஐஃபா உத்சவம்.. விசில் போடு பாட்டிற்கு குத்தாட்டம் போடும் ரெஜினா.. வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

OTT And Theatrical Releases: கொட்டுக்காளி முதல் மெய்யழகன் வரை.. இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகயிருக்கின்றன என்று பார்க்கலாம்.

Advertisement

Devara: தேவாரா ரிலீஸ்; தலையை துண்டாக வெட்டி பலிகொடுத்த ரசிகர்.. பதறவைக்கும் சம்பவம்.! கொண்டாட்டத்தில் கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

பால் அபிஷேகம், மலர்மாலை தூவி கொண்டாட்டம், பட்டாசு வெடித்து அமர்க்களம் என திரைப்படங்களின் வெளியீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், ஒருபடி மேலே சென்று ஆடு பலிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Vaazhai OTT Release: பாலாவையே அழ வைத்த 'வாழை'.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது.

IIFA Utsavam 2024 in UAE: ஐஐஎஃப்ஏ விருது விழா 2024.. உலக அழகி முதல் ஆண்டவர் வரை.. கலந்துகொள்பவர்களின் முழு லிஸ்ட் இதோ.!

Backiya Lakshmi

சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

Pawan Kalyan: சூடுபிடிக்கும் திருப்பதி விவகாரம்! மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்.. பதிலளித்த பவன் கல்யாண்..!

Backiya Lakshmi

திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.

Advertisement

Ajith Motor Racing: மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் தல அஜித்.. நரேன் கார்த்திகேயன் அறிவிப்பு..!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவித்துள்ளது.

Actor Karthi: நடிகர் பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்; காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே அதிரவைத்த திருப்பதி லட்டு விவகாரத்தில், நடிகர் & ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம், தமிழ் நடிகர் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.

Mohan G: பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: திரௌபதி, பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி கைது?..

Sriramkanna Pooranachandiran

திரௌபதி, பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kottukkaali Wins Grand Prix Award: ரஷ்ய திரைப்பட விழாவில் விருது வென்ற கொட்டுக்காளி.. தமிழில் பேசி கலக்கிய இயக்குநர்.!

Backiya Lakshmi

பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்றுள்ளது.

Advertisement

Megastar Chiranjeevi: 24 ஆயிரம் டான்ஸ் மூவ்ஸ்.. கின்னஸ் சாதனை படைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி..!

Backiya Lakshmi

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

Laapataa Ladies: "தலையை மூடி முக்காடு போட்டுட்டீங்க. பிறகு எப்படி நிமிர்ந்து பாக்கறது?" ஆஸ்கர் பந்தயத்துக்குச் செல்லும் லாபதா லேடீஸ்..!

Backiya Lakshmi

நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் நினைவுநாள்; அன்னதானம் வழங்கி, மலர்தூவி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

இன்று வரை மர்மமாக இருக்கும் நடிகைகளின் மரணங்களில் முக்கியமானதாக கவனிக்கப்படுவது சில்க் சுமிதா. இன்று வரை அவரின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை எனினும், ரசிகர்களும் அவரை மறக்கவில்லை.

Miss Universe India 2024: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக 18 வயதுடைய ரேகா சிங்; மகிழ்ச்சியில் மகுடம் வென்ற மங்கை.!

Sriramkanna Pooranachandiran

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுக்கான நிகழ்ச்சியில், 18 வயதுடைய இளம்பெண் வெற்றிவாகை சூடி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Advertisement
Advertisement