திரைப்படம்

Prasanth Narayanan Passed Away: பிரபல நாடக இயக்குனர் பிரசாந்த் நாராயணன் மறைவு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

பிரபல நாடக இயக்குனர் பிரசாந்த் நாராயணன் தனது 51வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.

SJ Suryah Opens Up: திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?.!

Backiya Lakshmi

தற்போது திருமணம் செய்துக் கொள்ளாத காரணம் குறித்து எஸ்ஜே சூர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Alphonse Puthren Insta Post: விஜயகாந்தை கொலை செய்துள்ளனர்.. அடுத்த கொலை உதயநிதி தான்... சூட்டை கிளப்பிய பிரபலம்..!

Backiya Lakshmi

நடிகர் அஜித் அரசியலுக்கு வருவது குறித்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் பதிவு சர்ச்சையாகி வருகிறது.

Leo 2 Officially Confirmed: லியோ பார்ட் 2... மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்..!

Backiya Lakshmi

தற்போது விஜய்யின் 71வது படத்தை லோகேஷ் கனகராஜே இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Ranbir Kapoor Hurting Religious Sentiments?: கிறிஸ்துமஸ் கேக் மீது மது ஊற்றி மந்திரம் சொன்ன ரன்பீர் கபூர்; மத வழிபாடுகளை அவமதித்ததாக புகார்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியபோது, ஜெய் மாதா தி என்ற மந்திரத்தை ரன்பீர் சொன்னதால், அதனை சர்ச்சையாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Disha Patani Bikini: வான் நிற உள்ளாடையில் கவர்ச்சி காட்சிதந்த திஷா பதானி; வெகேஷனில் மஜா செய்யும் நடிகையின் வைரல் கிளிக்ஸ் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய திரையுலகில் முக்கிய நடிகர்கள் & நடிகைகளாக இருப்போர், தங்களின் இன்பமான நேரங்களை வெளிநாட்டில் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று செலவிட்டு வருகிறார்கள்.

Director Thankar Bachchan Anger Moment: "ஒவ்வொருத்தனும் கொலைகாரன் தான்" - ஆதங்கத்தில் பொங்கிய இயக்குனர் தங்கர் பச்சான்; நடந்தது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கலையாக கருத வேண்டிய சினிமாவை கொள்ளை இலாபம் பார்க்கும் கும்பல் கொலையாக மாற்றி வைக்கிறது. இவை ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தையும் மாற்றும் ஆபத்து கொண்டவை என இயக்குனர் தங்கர் பச்சான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Jolly Bastian Passes Away: பிரபல நடிகர் ஜாலி பாஸ்டியன் மரணம்... ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

பிரபல நடிகர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்.

Advertisement

Ranbir Kapoor-Alia Bhatt reveal daughter Raha’s face: முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ரன்பீர் ஆலியா... குழந்தை யாரை போல இருக்கிறார்?.!

Backiya Lakshmi

பாலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக இருந்து வரும் ரன்பிர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியின் மகள் ராஹா கபூரின் புகைப்படங்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளன.

Rahul Preet Singh Convey Birthday Wish: தனது அன்பான காதலருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்; என்ன சொன்னார் தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் பெருவாரியாக அறியப்பட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹிந்தி நடிகர் ஜாக்கியுடன் காதல் வயப்பட்டார். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

Rashmika's Girl Friend Movie: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தீக்ஷித் ஷெட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாய்பிரண்ட் படத்தின் படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Salaar on TamilRockers: சலார் படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் லீக்கானது..!

Sriramkanna Pooranachandiran

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட சலார் திரைப்படம், வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலும் வெளியாகியது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Dunki Fans Celebration: விழாக்கோலம்பூண்ட வடமாநில திரையரங்குகள்: கொண்டாடும் ஷாருக்கான் ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதான், இடையில் ஜவான், இறுதியில் டங்கி என 3 படங்களை ஷாருக்கான் கொடுத்துள்ளார். இதில் 2 படங்கள் அமோக வெற்றி அடைந்துள்ளன.

Greta Gerwig Noah Baumbach Marriage: 12 ஆண்டுகால காதலரை கரம்பிடிக்கும் பார்பி படத்தின் இயக்குனர்: விரைவில் திருமணம்.!

Sriramkanna Pooranachandiran

40 வயதாகும் பெண் இயக்குனரும், 54 வயதாகும் இயக்குனரும் ஒருவரையொருவர் 12 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.

Deepfake Video Investigation: ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ விவகாரம்: 4 பேர் கைது., முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

நடிகையின் முகங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியான அதிர்ச்சி வீடியோ இந்திய அளவில் விவாதமான காரணத்தால், தற்போது அது சார்ந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Believes Power of Love: "அன்பு, கடவுள், நன்மையின் சக்தியை நம்புங்கள்" - ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பது, கதைகளை கேட்பது என பிசியாக இருந்தாலும், குழந்தை மற்றும் கணவருக்காக நேரத்தை ஒதுங்கி, அவரின் மனதிற்கேற்ப மகிழ்ச்சியுடன் வாழுகிறார்.

Advertisement

Ra Sankaran Death: பிரபல இயக்குநர் ரா.சங்கரன் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரைத்துறை..!

Abdul Shaikh

இயக்குநர் இமயம் ரா. சங்கரன் இன்று காலை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.

21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தல அஜித்தின் தெறிக்கவிடும் நடிப்பில், எம்.எஸ் விஸ்வநாதனின் இசையை மெருகேற்றிய யுவனின் அதிரவைக்கும் இசையில் வெளியான பில்லா திரைப்படம் இன்று தான் 2007ல் வெளியாகி இருந்தது. அஜித்தின் வாழ்நாட்களில் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்தியது பில்லா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj’s Facebook Hacked: ஹேக் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜின் பேஸ்புக்... என்ன நடந்தது?..!

Abdul Shaikh

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, அதில் தவறான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Andre Braugher Died: உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆண்ட்ரே ப்ருக்ஹ்ர் காலமானார்: சோகத்தில் ஹாலிவுட் திரையுலகம்.!

Sriramkanna Pooranachandiran

11 எம்மி விருதுகள், 2 கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்ட அமெரிக்க நடிகர் காலமானார். இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement