TV

Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!

Advertisement

TVవార్తలు

Bigg Boss Aurora: "அரோரா செய்றது சுத்தமா புடிக்கல" - பிக் பாஸ் அரோராவின் அட்டூழியங்களால் வேதனையில் தோழி ரியா.!

Sriramkanna Pooranachandiran

Bigg Boss 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் அரோராவின் செயல்பாடுகள் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து அவரது தோழி ரியா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Bigg Boss 9: உச்சகட்ட டென்ஷனில் பிக் பாஸ்.. துஷாரின் பதவியை பறித்து அதிரடி.. அப்செட்டில் வீட்டு தலைவர்.!

Sriramkanna Pooranachandiran

Bigg Boss 9 Tamil: பிக் பாஸ் வீட்டின் தலைவராக சிறப்பாக செயல்படாத துஷாரின் (Tushaar Bigg Boss Tamil) பொறுப்பை பறித்து பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். வீட்டின் ஒழுக்கமின்மை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் பிக் பாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Bigg Boss 9: பாலிட்டிக்ஸ் பண்ணாதீங்க.. ஆதிரை, கம்ருதீனை கடிந்துகொண்ட விஜய்சேதுபதி.. பரபரப்பு ப்ரோமோ.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 9 எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இந்த நபர் வெளியேற்றப்பட (Bigg Boss Tamil 9 Elimination) இருக்கிறார். பிக் பாஸ் போட்டியில் விஜய் சேதுபதி ஆதிரை மற்றும் கம்ருதீனை கடிந்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Bigg Boss Tamil Eviction: பிக் பாஸ் முதல் வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன வாட்டர் மெலன் ஸ்டார்.. லீக்கான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இல்லாத நந்தினி வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபோல எலிமினேஷன் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இந்த நபர் வெளியேற்றப்பட (Bigg Boss Tamil 9 Elimination) இருக்கிறார். முதல் வாரத்தில் வெளியேறப்போகும் நபர் குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Bigg Boss Tamil 9: வாட்டர் மெலன் ஸ்டாரை அடிக்க கை ஓங்கிய எப்ஜெ.. பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து தாக்க முயற்சி.. பிக்பாஸ் வீட்டில் கலவரம்.!

Sriramkanna Pooranachandiran

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டாவது நாளிலேயே பரபரப்பாகி வருகிறது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அடிக்க எப்ஜெ (Bigg Boss FJ Fight) கை ஓங்கிய பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது.

Bigg Boss Tamil Season 9: முதல்நாளே வாட்டர் மெலன் ஸ்டாரால் வெடித்த பஞ்சாயத்து.. வார்த்தை மோதலில் போட்டியாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய முதல்நாளே (Bigg Boss First Day Fight) வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சக போட்டியாளர்களுடன் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பரபரப்பாக தொடங்கியுள்ளது.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!

Sriramkanna Pooranachandiran

விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Season 9) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் செய்திகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார்? எகிறும் எதிர்பார்ப்புகள்.!

Sriramkanna Pooranachandiran

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விபரம் (Bigg Boss Tamil Season 9 Contestants List) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது உத்தேச பட்டியல் ஆகும்.

Advertisement

Joy Crizildaa: 'தர்மம் ஜெயிக்கும்' ஜாய் கிரிசில்டா பதிவு.. முற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பஞ்சாயத்து.!

Sriramkanna Pooranachandiran

பெண்களுக்கு துரோகம் இழைப்பவர்களை கடவுள் தண்டிப்பார் என ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் (Joy Crizildaa Madhampatty Rangaraj) குறித்து இன்று ட்விட் பதிவு செய்துள்ளது மீண்டும் இவ்வழக்கின் பரபரப்பை அதிகரித்து இருக்கிறது.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. வெளியான வீடியோ... அப்டேட் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) அப்டேட் வீடியோ வெளியாகியுள்ளது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Neeya Naana: உசுரே போச்சு.. கதறியழுத தந்தை.. நாய்களால் மட்டுமா விபத்து? குழந்தைகளாலும் தான்.. நாய் பிரியர்களால் வெடித்த மோதல்.!

Sriramkanna Pooranachandiran

நீயா நானா (Neeya Naana) நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும், தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என இருதரப்பு மக்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது நாய் காதலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் முன்னெடுக்கும் மிகப்பெரிய ஆபத்தான கருத்துக்களையும் பகிர்ந்துனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழக அளவில் எதிர்ப்புகளை குவித்து பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Bigg Boss Tamil Season 9: ரெடியா மக்களே! விஜய் டிவி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. தொகுப்பாளர் இவர்தான்..!

Sriramkanna Pooranachandiran

விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Season 9) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் செய்திகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

Advertisement

Cook With Comali 6 Sundari: கண்ணீருடன் விடைபெற்ற சுந்தரி அக்கா.. 3வது போட்டியாளராக எலிமினேட்..!

Rabin Kumar

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் சுந்தரி 3வது நபராக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

Karuppasamy: டிவி சேனலுக்குள் புகுந்து ஆவேசமாக கத்திய கருப்பசாமி.. அரண்டுபோன போட்டியாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

அங்கே இடி முழங்குது பாடலை கேட்டதும் புஷ்பவனம் குப்புசாமி கருப்பசாமி (Pushpavanam Kuppusaamy Karuppasamy Video) சாமி வந்து ஆவேசம் அடைந்தார். பின் சாமி இறங்கியதும் போட்டியாளர்கள் அமைதி அடைந்தனர்.

Cooku With Comali 6: குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் இடம்பெற்றது யார்? முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் சிரிப்புடன் புதிய சமையலை அறிமுகப்படுத்த குக்கு வித் கோமாளி சீசன் 6 (Cooku With Comali Season 6 Tamil) நேற்று முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Cooku With Comali 6: குக்கு வித் கோமாளி 6.. சிரிப்புடன் சமைக்க தயாரா?

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் இன்று முதல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 (Cooku with Comali Season 6) ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement

ரியாலிட்டி ஷோவா? ரியல் புளூ பிலிமா? என்னய்யா நடக்குது அங்க? ஆடையை கழட்டி அப்படி ஒரு சம்பவம்!

Sriramkanna Pooranachandiran

ரியாலிட்டி ஷோவாக இருப்பதனால் பாலிவுட் திரையுலகம் கொஞ்சம் ரியலாக யோசித்துவிட்டதோ என சிந்திக்க வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Cooku with Comali Season 6 Contestants: குக் வித் கோமாளி 6 கண்டெஸ்டண்ட் யாரு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் 6வது சீசனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

திரிஷாவை வைத்துக்கொண்டு அப்படி ஒரு டார்க் காமெடி தேவையா? சர்ச்சையான அந்தப்பழ காமெடி..!

Sriramkanna Pooranachandiran

வாழைப்பழம் சாப்பிட தெரியும் என கமல் தனது பாணியில் சொன்னது இறுதியில் சர்ச்சையை சந்தித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Priyanka Deshpande: அடடே.. இதை யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் டிவி பிரியங்காவுக்கு கல்யாணம்.!

Sriramkanna Pooranachandiran

பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement
Advertisement