TV
Bigg Boss Tamil Season 8: சக போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய ஜெப்ரி: காரணம் என்ன? பரபரப்பு ப்ரமோ.!
Backiya Lakshmiபிக்பாஸ் வீட்டில் கானா பாடகர் ஜெஃப்ரி, தன்னுடைய விளையாட்டை துவங்கியிருக்கிறார்.
Bigg Boss Tamil Season 8: குரலை உயர்த்திய அர்னவ்.. "இது எங்களோட வீடு" - கதறியழுத ஜாக்குலின்.. பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு.!
Sriramkanna Pooranachandiranஜாக்குலின் - முத்துக்குமரன் இடையே நடந்த வாக்குவாதத்தின் முடிவில் ஜாக்குலின் அழுத்ததால் பிக் பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: ரஞ்சித், சச்சினா மீது பாயும் அம்புகள்; சர்ச்சையில் சிக்கும் ஜெப்ரி? அடுத்த அதகளத்தை கிளப்பும் பிக் பாஸ்.!
Sriramkanna Pooranachandiranமுதல் வாரத்தில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த நாமினேஷன் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
Bigg Boss Tamil Season 8: அர்னவின் போலி முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட ரவீந்தர்; ஒரே வார்த்தையில் உண்மையை போட்டுடைத்த சம்பவம்.!
Backiya Lakshmiபிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்தர் சந்திரசேகர், சக போட்டியாளர்கள் குறித்து கருத்துக்கள் கூறியுள்ளார்.
Ravindar Evicted: பிக் பாஸில் இருந்து வெளியேறினார் ரவீந்தர்; பேட் மேனுக்கு முன்பே தெரிந்த ரகசியம்.!
Sriramkanna Pooranachandiranபேட் மேன் என வருணித்துக்கொள்ளும் ரவீந்தர், பிக் பாஸ் இல்லத்தில் முதல் போட்டியாளராக நுழைந்தவர், முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டதால் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
Pavithra Vs Tharsika: நீ செஞ்சது தப்பு பவித்ரா - உண்மையை உடைத்த விஜய் சேதுபதி.. கண்டித்த தர்ஷிகா.!
Sriramkanna Pooranachandiranரஞ்சித் - ரவீந்தர் இடையே நடந்த போலியான சண்டை காரணமாக பிக் பாஸ் வீடே அதகாலமாகியுள்ளது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்த தவறினை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை வச்சி செய்த விஜய் சேதுபதி; அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுப்பு.!
Sriramkanna Pooranachandiranஒற்றுமை தான் பலம் என கூறிவிட்டு, எங்கள் மீதான தவறுகளை வேறு ஒருவரிடம் சென்று சொல்வதை தவிர்த்து, எங்களிடம் சொல்லி இருக்கலாமே என சுனிதா ஆதங்கப்பட்டார்.
Bigg Boss Tamil Season 8: போட்டியாளர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி.. பிக் பாசில் இன்னைக்கு ஒரு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் போட்டிக்குச் சென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள், தன்னிலை மறந்து வீட்டுக்கும், அதில் உள்ள பொருட்களுக்கும் அடித்துக்கொண்ட சம்பவத்தை வைத்து தொகுப்பாளர் கேள்விகளை தயார் செய்து வைத்துள்ளார்.
Bigg Boss Tamil Season 8: "இதுக்கு எதுக்கு டா என்ன அழவச்சி அனுப்புனீங்க" மீண்டும் என்ட்ரி கொடுத்த சச்சனா..!
Backiya Lakshmiஇன்று வெளியிடப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 முதல் புரோமோவில் சச்சனா மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார்.
Bigg Boss Tamil Season 8: சுற்றுப்போடும் போட்டியாளர்கள்; ஜாக்குலின் - சுனிதா பனிப்போர்.. எலிமினேஷனுக்கு பேச வந்து பயங்கர வாதம்.!
Sriramkanna Pooranachandiranஅடுத்த எலிமினேஷன் குறித்த கேள்வி எழுந்ததும் ரஞ்சித், ரவீந்தர், சௌந்தர்யா ஆகியோரை நோக்கி அம்புகள் திரும்பியுள்ளன.
Jacqueline Shocked: ரஞ்சித் Vs ரவீந்தர்.. ஆடிப்போன பிக் பாஸ் வீடு; வாடிப்போன ஜாக்குலின்.. நடந்தது என்ன?.!
Sriramkanna Pooranachandiranவீட்டுக்குள் அதகளம் செய்த போட்டியாளர்களை ஆப் செய்ய, சத்தமே இல்லாமல் பிராங்க் செய்து பயங்கர சண்டையை உண்டாக்கி பின் இருதுருவமும் இணைந்ததால் போட்டியாளர்கள் பரபரப்பிலும், மகிழ்ச்சியிலும் சிக்கித் தவித்துப்போயினர்.
Ranjith Vs Ravindar Argument: ஏய் என்ன பன்றுவ நீ?.. முற்றியது மோதல்.. ரஞ்சித் Vs ரவீந்தர்.. கடும் வாக்குவாதம்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு பேர் பேசிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் பிக் பாஸ் இல்லத்தை பரபரப்பாகிய சம்பவம் இன்றைய ப்ரோமோ வாயிலாக அம்பலமாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: 24 மணி நேரத்தில் முதல் எவிக்ஷன்.. முதல் ஆளாக வெளியேறிய பெண் போட்டியாளர்..!
Rabin Kumarபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் முறையாக 24 மணி நேரத்திலேயே எவிக்ஷன் நடைபெற்றது.
Bigg Boss Tamil Season 8: ஆண்கள் Vs பெண்கள்.. வீட்டை விசு படம் போல பிரித்த பிக் பாஸ்; அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. இன்றைய ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமுன்னதாகவே நாமினேஷன் விவகாரத்தில் அட்வான்டேஜ் டாஸ்க்கை பெற்றுத் தேர்ந்த ஆண்கள் அணி, தனது எதிர்பாராத பிரதிபலனை அடைந்துள்ளது.
Bigg Boss Tamil Season 8: 24 மணிநேர கவுன்டவுன்.. பிக் பாஸ் தமிழில் முதல் வெளியேற்றத்திற்கான நாமினேஷன்.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiran24 மணிநேரத்திற்குள் முதல் போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ள காரணத்தால், நேற்று உள்ளே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
Bigg Boss Tamil Season 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!
Sriramkanna Pooranachandiran2 பெட்ரூம், 2 ஓய்வு அறைகள், 1 கிட்சன் என பிக் பாஸ் வீடு களைகட்டி இருக்கிறது. இதன் முதற்கட்ட காணொளிகள் அசத்தலாக இருக்கின்றன.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல்லத்திற்குள் யார்-யார்?.. முழு லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiran7 சீசன்களில் இல்லாத ஒரு மகிழ்ச்சியான, கலகலப்பான அனுபவம் பிக் பாஸ் சீசன் 8-ன் தொடக்க நிகழ்ச்சியை விஜய் சேதுபதி வழங்கி இருக்கிறார். இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
Actor Ranjith Roasted by Vijay Sethupathi: கவுண்டம்பாளையம் ரஞ்சித்தை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி; காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபீஷ்மர் படத்தை பார்த்து நாங்கள் உங்களைக்கண்டு பெருமை அடைந்தோம், ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் உள்ள ரஞ்சித்தின் மாற்றம் என்ன? என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.
Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகேட்ட கேள்விக்கு பதில் தராமல், ஆண்கள்-பெண்கள் குழுவாக போட்டிபோட்டுக்கொண்டு பேசியதால் பிக் பாஸ் கடுப்பாகி அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranபல தடைகளை தாண்டி திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகைகளில் ஒருவரான தர்ஷா குப்தா பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளார்.