முக்கிய செய்தி
Basketball Player Dies: தேசிய கூடைப்பந்து வீரர் பலி.. மைதானத்தில் நடந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna PooranachandiranBasket Ball Player Death Video: தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் தனியாக மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, கம்பம் திடீரென சரிந்து ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகாதல் முறிவு தொடர்பான விவகாரத்தில், காதலியை இளைஞர் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Personal Loan Scam: பர்சனல் லோன் மோசடிகள்.. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?
Sriramkanna PooranachandiranLoan Scam Alert: பர்சனல் லோன் பெற விரும்பும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்க்க OTP, PAN, Aadhaar போன்ற விவரங்களை யாருடனும் பகிரக்கூடாதது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Gold Rate Today: இன்று தங்கம் விலை குறைவு.. மக்களே வாய்ப்பை தவறவிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாக இறக்கத்தில் இருந்த தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranமும்பையில் 21 வயது இளைஞர் அப்துல் ரகுமான் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களால் திரவம் ஊற்றி தீவைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Apple Layoffs: ஆப்பிள் நிறுவனம் அதிரடி பணி நீக்கம்.. விற்பனை பிரிவு ஊழியர்கள் பாதிப்பு.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள் நிறுவனம் தங்களது விற்பனை பிரிவில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Sriramkanna Pooranachandiranசுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
நாளைய வானிலை: தமிழகத்தில் வெளுக்கும் மழை.. எங்கெல்லாம் அதிகனமழை அலர்ட்?.. 5 நாட்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
Sriramkanna PooranachandiranIndia Vs South Africa Test: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதிய டெஸ்ட் தொடரை, தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
Breaking: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கே.ஏ. செங்கோட்டையன்.. தவெகவில் இணைய வாய்ப்பு.!
Sriramkanna Pooranachandiranஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை விஜயின் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் & வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
Sriramkanna PooranachandiranGold Silver Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.640 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.
நாளைய வானிலை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்டும்? லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ayodhya: அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி.. கட்டுமான நிறைவு விழா.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலின் கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காவிக் கொடி ஏற்றி வைத்தார்.
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Sriramkanna PooranachandiranParasakthi Movie Poster: சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணைந்த பராசக்தி படம் பொங்கல் 2026 அன்று வெளியாகிறது.
White Salna: இடியாப்பத்திற்கு ஏற்ற வெள்ளை சால்னா.. வீட்டிலேயே சட்டென செய்து அசத்துங்கள்.!
Sriramkanna PooranachandiranWhite Salna Recipe: இடியாப்பத்துக்கு ஏற்ற வெள்ளை சால்னா செய்வது எப்படி? சில நிமிடங்களில் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய காய்கறி வெள்ளை சால்னா ரெசிபியை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Sriramkanna PooranachandiranGold Silver Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.1,600 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.
நாளைய வானிலை: உருவாகும் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை?.. 7 நாட்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளதால் அடுத்த 7 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை: 29 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டும்.. மக்களே குடையோடு போங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
Sriramkanna Pooranachandiranகடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியில் புளியமரம் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததால், ஆலயத்தின் முன்பாக அமர்ந்திருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.