முக்கிய செய்தி

AUSW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்.. ஆஸ்திரேலியா மகளிர் இமாலய வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 9வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

AFG Vs BAN 1st ODI: வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஆப்கானிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Road Accident: கார் டயர் வெடித்து விபத்து.. வாலிபர்கள் 4 பேர் பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

AFG Vs BAN 1st ODI, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஓடிஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.. 6 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Bomb Threat: நடிகை நயன்தாராவின் சொகுசு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. திரை பிரபலங்களை டார்கெட் செய்யும் மர்ம கும்பல்.!

Sriramkanna Pooranachandiran

நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Australia Women Vs Pakistan Women: ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs ஆஸ்திரேலியா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Women's National Cricket Team Vs Australia Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது. இலங்கை நாட்டில் உள்ள கொழும்புவில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

Advertisement

Breaking: ஒரே நாளில் 2 முறை.. டாப்புக்கு சென்ற தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் தலையில் விழுந்த இடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Rajvir Jawanda Dies: பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா விபத்தில் சிக்கி மரணம்.. 11 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.. சோகத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு சென்றுகொண்டு இருந்த பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா (Punjabi Singer Actor Rajvir Jawanda), டூவீலர் விபத்தில் சிக்கி பரிதாபமாக (Rajvir Jawanda Death) உயிரிழந்தார். சுமார் 11 நாட்கள் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவரின் உயிர் இன்று பிரிந்தது.

வானிலை: 29 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டும்.. மக்களே குடையோடு போங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 29 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hasini Case: குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கு.. குற்றவாளி தஷ்வந்த் விடுதலை.. மரண தண்டனையும் ரத்து.!

Sriramkanna Pooranachandiran

சென்னை போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை & கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடுதலை செய்தது. சாட்சிகள் & டிஎன்ஏ ஆதாரங்கள் போதுமானவை அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

Bigg Boss Shutdown: கழிவுநீர் கூட போக வழியில்லையா?.. விதிகளை மீறிய பிக் பாஸ் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Bigg Boss Kannada) சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்து வந்ததால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டுடியோவை இழுத்து மூட உத்தரவிட்டது.

Gold Rate Today: காலையிலேயே ஷாக்.. ரூ.90,000ஐ கடந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.90,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

ENGW Vs BANW: ஹீதர் நைட் அபார பேட்டிங்.. இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதிய 8வது லீக் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea Earthquake) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

India Women Vs South Africa Women: இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறுகிறது.

ENGW Vs BANW: இங்கிலாந்து Vs வங்கதேசம் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs வங்கதேசம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (England Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

நாளைய வானிலை: அடுத்த 6 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வரும் அக்டோபர் 12 வரை கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement
Advertisement