முக்கிய செய்தி
INDW Vs PAKW Cricket: டாஸ் வென்று பாக்., பௌலிங் தேர்வு.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி இன்று இலங்கையில் நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Women's Cricket) போட்டி தொடர்பான கிரிக்கெட் செய்திகளை (Cricket News) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
வானிலை: 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை பொளக்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று இரவு 7 மணிவரை 9 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Viral Video: பெண் குழந்தை பிறந்தா சந்தோசம் இருக்காது.. சிசுக்கொலையை ஊக்கப்படுத்தும் தென்காசி இளைஞரின் சர்ச்சை வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதென்காசியை சேர்ந்த யூடியூபர் ஒருவர் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள அரசு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் என்றும் பேசிய வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
India vs Australia Squad Announcement: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS Cricket 2025) அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team) அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav), ஷுப்மன் ஹில் (Shubmam Gill) ஆகியோருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வானிலை: புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranசக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Cough Syrup Advisory: 12 குழந்தைகளின் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா?.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய பிரதேசத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட கோல்ட் ரிப் (Coldrif) மருந்தில் எந்தவித ரசாயனமும்இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Today's Latest News In Tamil: இருமல் மருந்து தடை முதல் சக்தி புயலின் தாக்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran04 அக்டோபர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Shakti Cyclone: உருவானது சக்தி புயல்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முக்கிய அப்டேட்!
Sriramkanna Pooranachandiranசக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Gold Rate Today: ரூ.11,000ஐ நெருங்குகிறது 1 கிராம் தங்கம்.. தீபாவளிக்குள் தாறுமாறாக உயரப்போகும் தங்கம், வெள்ளி.. ஷாக் நிலவரம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,000ஐ நெருங்குகிறது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
இன்றைய வானிலை: காலை 10 மணிவரை 21 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசேலம், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர் உட்பட 21 மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழைக்கு (Rain Alert Tamilnadu) வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை (Rain Update TN) தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறலாம்.
AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அபார வெற்றி.. டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Wintrack INC Harassment: வின்டிராக் நிறுவனத்தின் குற்றச்சாட்டு.. சென்னை துறைமுகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்? மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranசென்னை துறைமுகத்தில் (Chennai Harbor Bribery News) இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரூ.6 இலட்சம் மதிப்பிலான பொருட்களை வெளியே எடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Harbor Customs Officers) ரூ.1 இலட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் என வின்டிராக் நிறுவன அதிகாரி (Wintrack INC Complaint) வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அசத்தல் பவுலிங்.. ஆப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் குவிப்பு..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20ஐ போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் அடித்துள்ளது.
AFG Vs BAN 2nd T20I, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20ஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Cough Syrups Banned: 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் (Madhya Pradesh Children Death) இருமல் மருந்து தொடர்புள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்கா மகளிர் படுதோல்வி.. இங்கிலாந்து மகளிர் அணி இமாலய வெற்றி..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 4வது போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND Vs WI 1st Test, Day 2: துருவ் ஜுரெல் - ரவீந்திர ஜடேஜா இணை அபார பேட்டிங்.. இந்தியா 286 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட்களை இழந்து 448 ரன்கள் அடித்துள்ளது.
Gold Rate Today: போக்குக்காட்டும் தங்கம், வெள்ளி விலை.. காலை குறைந்து மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் தங்கத்தின் விலையானது இன்று காலை குறைந்த தங்கம் மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 69 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்து மகளிர் அபார பந்துவீச்சு..!
Rabin Kumarஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Shocking Video: மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மருமகள் தாக்குதல்.. சொத்தை எழுதி கேட்டு கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் சொத்தை எழுதி கேட்டு மருமகள் (Daughter-in-law Attacks Mother-in-law) தனது மாமியாரை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.