முக்கிய செய்தி

வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று முதல் வரும் 06 ஏப்ரல் 2025 வரையில், தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Gold Silver Price: ரூ.67000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.! ஒரே நாளில் உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து உச்சம் நோக்கி பயணித்து வரும் தங்கத்தின் விலை, ரூ.67000-ஐ கடந்து அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..!
Sriramkanna Pooranachandiranமுகத்தில் வெட்டப்பட்ட அரிவாளை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய கொலைகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னையை பதறவைத்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Ramadan 2025: ரமலான் கொண்டாட்டம் 2025: திருச்சியில் பிரம்மாண்ட தொழுகை.!
Sriramkanna Pooranachandiranபல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ரமலான் தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். இதன் கழுகு காட்சிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
Ram Navami 2025: ராமநவமி 2025 எப்போது? வரலாறு என்ன? வாழ்த்துச் செய்தி, நல்லநேரம், விரத முறைகள் குறித்த விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranநன்னடத்தை, நீதி ஆகியவற்றுக்கு அரணாக விளங்கிய ஸ்ரீ ராமரின் நவமி தினம், ஏப்ரல் 06 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. ராமநவமி சிறப்புக்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.
CSK Vs RR Highlights: சென்னை ரசிகர்களுக்கு ஷாக்.. தொடர்ந்து இரண்டாவது தோல்வி.. ராஜஸ்தான் திரில் வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், இன்று ஆர்ஆர் Vs சிஎஸ்கே அணிகள் இடையே நடந்த ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் தொடர் இரண்டு தோல்விகள் காரணமாக சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குத்தான் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
Mullangi Sambar: கோடையில் கொடையான முள்ளங்கி.. சுவையான சாம்பார் வைப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு கோடையிலும் நீரின் அருமை மக்களுக்கு புரிவதுபோல, உடல்நலத்தை காக்க முள்ளங்கியின் அருமையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். சமையல் குறிப்புக்கள் தொடர்பான செய்திக்கு, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடருங்கள்.
Ajith New Avatar: அஜித்தின் அசத்தல் கிளிக்ஸ்.. இளமையுடன் தல தரிசனம் விரைவில்.!
Sriramkanna Pooranachandiranஅஜித் குமாரின் இளமையான வேடம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ ஒன்றை ஆதிக் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Agent Sardar is Back: சர்தார் 2 படத்தின் முதற்பார்வை அப்டேட்; படக்குழு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் சர்தார் 2 படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
Myanmar Earthquake: 10000 பேரை காவு வாங்கிய மியான்மர் நிலநடுக்கம்? தோண்டத்தோண்ட வரும் பிணங்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.!
Sriramkanna Pooranachandiranஇமயமலை பகுதியின் டெக்ட்டானிக் தட்டுகள் மோதிக்கொண்டு செல்லும் நிலையில், நீர் மற்றும் இலகுரக மண் இருந்த இடத்தில் மோதல் ஏற்பட்டு பாறைகள் நகர்ந்ததால் மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது.
CSK Vs RR: முந்தைய தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சிங்கங்கள்? டாஸ் வென்று சென்னை பௌலிங்.. ராஜஸ்தான் பேட்டிங்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில், பத்தாவது ஆட்டம் இன்று ஆர்ஆர் Vs சிஎஸ்கே அணிகள் இடையே நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குத்தான் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறுங்கள்.
Surgical Scissor: 17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரி; பிரசவ சிகிச்சைக்கு பின் கொடுமை..!
Sriramkanna Pooranachandiranபிரசவ அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பின் பெண்ணின் வயிற்று வலிக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.
Erode Shocker: ஆசிட் லாரியை சுத்தம் செய்தபோது சோகம்; 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.!
Sriramkanna Pooranachandiranசாயக்கழிவுவை சுத்திகரிப்பு செய்ய, ஆசிட் ஏற்றிவந்த லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
வானிலை: வெளுக்கப்போகும் கோடை மழை.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகோடையின் வெப்பம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஏப்ரல் 2 முதல் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Express Train Derailed: பயணிகள் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; ஒடிசாவில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஅதிவிரைவு பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் ஒடிசாவில் இன்று நடந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.
Breaking: 1 முதல் 5ம் வகுப்பு வரை.. முன்கூட்டியே தேர்வு: கோடை விடுமுறை நீட்டிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகோடையின் தாக்கம் காரணமாக, 2025ம் ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
16-Year-Old Girl Delivery: விமான நிலைய கழிவறையில், 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை; உடந்தையாக அம்மா.!
Sriramkanna Pooranachandiranசிறுமியான மகளின் கர்ப்பம் தொடர்பான விஷயத்தை அறிந்திருந்த தாய், மகளுக்கு பிறந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் சடலமாக விட்டுவந்த சம்பவம் நடந்துள்ளது.
சிஎஸ்கே தோல்வி கிண்டல்.. இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக் திருப்பம்.. ஷாக் வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranநண்பனை வாக்குவாதத்தில் கொலை செய்துவிட்டு, சிஎஸ்கே - ஆர்சிபி மேட்ச் விவகாரத்தில் கொலை செய்ததாக நண்பர்கள் அளித்த வாக்குமூலம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கர்ப்பிணிக்கு தள்ளுவண்டியில் குழந்தை பிறந்து பலி.. கணவரின் இறுதிக்கட்ட போராட்டம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பின் நின்றதால், 2 முறை அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறுதியில் அவருக்கு தள்ளுவண்டியில் பிரசவம் நடந்து குழந்தை இறந்த சோகம் நடந்துள்ளது.
GT Vs MI Toss Update: ஐபிஎல் 2025: குஜராத் Vs மும்பை; டாஸ் வென்று எம்ஐ பௌலிங்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.