முக்கிய செய்தி
வானிலை: கடலூர், தஞ்சாவூர் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதஞ்சாவூர் (Thanjavur Rains), மயிலாடுதுறை (Mayiladuthurai Rains) உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், இத்துடன் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரமும் இணைக்கப்பட்டுள்ளது.
Joy Crizildaa: 'தர்மம் ஜெயிக்கும்' ஜாய் கிரிசில்டா பதிவு.. முற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பஞ்சாயத்து.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு துரோகம் இழைப்பவர்களை கடவுள் தண்டிப்பார் என ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் (Joy Crizildaa Madhampatty Rangaraj) குறித்து இன்று ட்விட் பதிவு செய்துள்ளது மீண்டும் இவ்வழக்கின் பரபரப்பை அதிகரித்து இருக்கிறது.
TVS Ntorq 150: டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!
Rabin Kumarடிவிஎஸ் நிறுவனத்தின் புதிய டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் (TVS Ntorq 150) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
PKL 2025: 15வது லீக் போட்டியில் மும்பை - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - உபி அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 05) 15வது லீக் போட்டியில், யு மும்பை - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 16வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - உபி யோதாஸ் அணிகளும் மோதுகின்றன.
வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!
Rabin Kumarதமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
CM Stalin Unveils Periyar's Portrait: ஆக்ஸ்போர்டில் தந்தை பெரியார் உருவப்படம் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!
Rabin Kumarஇங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் (Periyar Portrait) உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் அணையில் தற்கொலைக்கு முயன்றபோது, வாலிபர் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
Madharaasi Review: சிவகார்த்திகேயன் "மதராஸி" படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம் இதோ..!
Rabin Kumarநடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி (Madharaasi Movie Review) படத்தின் திரை விமர்சனம் குறித்து இப்பதிவில் காண்போம்.
Gold Rate Today: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்.., இன்றைய நிலவரம் இதோ..!
Rabin Kumarசென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இப்பதிவில் காணலாம்.
PAK Vs UAE: பாகிஸ்தான் அதிரடி பேட்டிங்.. யுஏஇ வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 5வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்துள்ளது.
ENG Vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்கா 330 ரன்கள் குவிப்பு.. வெற்றி பெறுமா இங்கிலாந்து..?
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 330 ரன்கள் அடித்துள்ளது.
PAK Vs UAE, Toss: முத்தரப்பு டி20 தொடர்; யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
Rabin Kumarமுத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் 5வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
PKL 2025: பிகேஎல் 2025; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!
Rabin Kumarப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 04) 13வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும், 14வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - டபாங் டெல்லி அணிகளும் மோதுகின்றன.
Holiday Movies List: தி கான்ஜுரிங் முதல் மதராஸி வரை.. விடுமுறை விருந்தாக சூப்பர் ரிலீஸ்கள்.. லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranசெப்டம்பர் 5-ஆம் தேதியான நாளை தொடர் விடுமுறையை முன்னிட்டு 4 முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயனின் மதராஸி, கேபிஒய் பாலாவின் காந்தி கண்ணாடி, பேய் ரசிகர்களுக்கான தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் மற்றும் பேட் கேர்ள் ஆகியவை திரையரங்குகளில் வெளியாகின்றன.
ENG Vs SA 2nd ODI, Toss: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
Rabin Kumarஇங்கிலாந்து எதிர் தென்னாப்பிரிக்கா (ENG Vs SA ODI) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Boat Accident: நைஜீரியாவில் படகு விபத்து.. பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு..!
Rabin Kumarநைஜீரியாவில் படகு (Nigeria Boat Accident) விபத்துக்குள்ளானதில், 60 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு.. மக்களுக்கு ஷாக்.!
Sriramkanna Pooranachandiran4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டீ, காபி விலை கோவையில் உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவையிலும் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Amit Mishra Retirement: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா ஓய்வு.. அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
Rabin Kumarஅனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் அமித் மிஸ்ரா (Amit Mishra Announces Retirement) அறிவித்துள்ளார்.
வானிலை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் ஃபில்டரால் பறிபோன உயிர்.. 56 வயது பெண்ணை கொன்ற 26 வயது காதலன்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ஃபில்டர் (Instagram Filter) மூலம் ஏமாற்றி பழகிய 52 வயது பெண்ணை வயதை மறைத்ததாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறி 26 வயது இளைஞர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.