முக்கிய செய்தி

Kenya Flood: கென்யாவில் தொடர் கனமழை; வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் பலி..!

Rabin Kumar

கென்யாவில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில், 32 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: "இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

எனது வாக்கு உரிமைக்காக நிற்கும்போது, நமது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பவரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Rahul Dravid, Infosys Narayana Murthy Casted Votes: இந்திய தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்..!

Sriramkanna Pooranachandiran

உலகமே உற்றுநோக்கும் இந்திய பொதுத்தேர்தல் 2024 நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மக்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

Salem Businessman Death: சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்; சேலம் தொழிலதிபர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! பதறவைக்கும் காட்சிகள் லீக்.!

Sriramkanna Pooranachandiran

தொழிலதிபராக வாழ்ந்த ஆத்தூர் அமிர்தா சேகோ நிறுவனர் குழந்தை வேலு, அவரின் சொந்த மகனால் சொத்து பிரச்சனையில் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரின் மறைவுக்கு பின் மாதங்கள் கடந்து வெளியான வீடியோ மகனின் கைதுக்கு வழிவகை செய்துள்ளது.

Advertisement

Monkey Drinks RO Water: அடிக்கிற வெயிலுக்கு ஆர்ஓ வாட்டர் குடித்தால் தான் தாகம் அடங்கும்; வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் குடித்த குரங்கு.!

Sriramkanna Pooranachandiran

மாநகரில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கு ஒன்று வீட்டிற்குள் புகுந்து தண்ணீர் குடித்த சம்பவம் நடந்துள்ளது.

Thanjavur Shocker: மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் சோகம்; நண்பரை கொலை செய்த பாவிகள்.! தஞ்சாவூரில் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி வளாகத்திற்கு பின்னால் இருக்கும் வனப்பகுதியில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், விசாரணில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

Chitra Pournami 2024: குமரி முனை முக்கடல் சங்கமத்தில் சித்திரை பௌர்ணமி... மக்கள் ஏமாற்றம்..!

Backiya Lakshmi

Banana Flower Vada: சுடச்சுட சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!

Rabin Kumar

வாழைப்பூவை வைத்து, எப்படி வடை செய்து சாப்பிடுவது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

IT Employee Arrested In Case Of Cannabis: பெண்கள் விடுதி அறையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

சென்னையில் பெண்கள் விடுதியில் கஞ்சாவை கைப்பற்றி, பெண் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Landslide On The National Highway: கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு; தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு..!

Rabin Kumar

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Vadakkan Teaser: ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது..’ வடக்கன் படத்தின் டீசர் வெளியீடு..!

Backiya Lakshmi

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ’வடக்கன்’ என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sodium Ion Battery: தென்கொரிய விஞ்ஞானிகள் அசத்தல்; உயர் சக்தி கொண்ட சோடியம் அயன் பேட்டரி கண்டுபிடிப்பு..!

Rabin Kumar

தென்கொரிய விஞ்ஞானிகள் லித்தியம் பேட்டரிக்கு மாற்றாக, சோடியம் பேட்டரியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

Advertisement

Husband Suicide Fear on Wife Died: பளார் விட்டதில் மயங்கிய மனைவி; கொலை செய்துவிட்டதாக தூக்கில் தொங்கிய குடிகார கணவன்.. மதுவால் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

போதையில் வீட்டிற்கு வந்த கணவரிடம் வாக்குவாதம் செய்த மனைவியை தாக்கியதில் அவர் மயங்கிவிட, கொலை செய்ததாக எண்ணிய கணவர் எடுத்த விபரீத முடிவால் 3 வயது குழந்தையுடன் பெண் பரிதவிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.

Kallakurichi Shocker: குட்டையில் நீச்சல் பயிற்சி: அக்கா, தம்பி நீரில் மூழ்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்கு அருகில் உள்ள குட்டையில் நீச்சல் பழக்கச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் மணலூர்பேட்டையில் நடந்துள்ளது.

TN Weather Report: வெப்பநிலை இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Skin Beauty Care: சரும அழகை பாதுகாத்து கருப்பு நிறத்தை நீக்குவது எப்படி..! அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் பொழிவடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Actor Jayam Ravi Visits Family Of Fan Who Died: தனது தீவிர ரசிகர் மரணம்.. வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி..!

Backiya Lakshmi

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் ஜெயம் ரவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Three Students Drown To Death: தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள்... நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

Backiya Lakshmi

கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Young Woman Threw Acid On Groom: மாப்பிளை மீது திராவகம் வீசிய சம்பவம்; இளம்பெண் ஆத்திரம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நிகழ்ச்சியில், மாப்பிளை மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold scam: தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் கைது...!

Backiya Lakshmi

காரைக்குடியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement