முக்கிய செய்தி

Robbery Attempt In Tirunelveli: காதலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 3 பேர் கொண்ட கும்பல் கைது..!

Rabin Kumar

திருநெல்வேலியில் கோவிலுக்கு சென்ற காதலர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

T20 World Cup Ambassador Usain Bolt: டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடர்.. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

World Malaria Day 2024: உலக மலேரியா தினம்.. மலேரியாவால் என்னென்ன ஆபத்துகள் வரும்னு தெரியுமா?.!

Backiya Lakshmi

ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ஆம் நாள் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

Whirlpool Layoff: 1000 ஊழியர்களை அதிரடியாக வீட்டிற்கு அனுப்பிய வேர்ல்பூல் நிறுவனம்; தொடர் விற்பனை சரிவால் முடிவு.!

Sriramkanna Pooranachandiran

நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சரியான முறையில் கையாளுதல் உட்பட பல்வேறு நடவடிக்கையின் கீழ் வேர்ல்பூல் நிறுவனம் பணிநீக்கத்தை கையாண்டுள்ளது.

Advertisement

Heatwave Death: சுட்டெரிக்கும் வெயிலால் 6 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்..!

Rabin Kumar

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தாண்டு கடும் வெயில் காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Man Escape from Death Video: நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுக்குநூறான இருசக்கர வாகனம்; மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வைரல் வீடியோ இதோ.!

Sriramkanna Pooranachandiran

அதிஷ்டம் நம்முடன் இருந்தால் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து கூட தப்பிவிடலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷ்: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான செஸ் சாம்பியனுடன் விரைவில் களம்காணவுள்ள குகேஷ் நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் விமான நிலைய பணியாளர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

New JioCinema Subscription Plan: அப்படிப்போடு.. ஜியோ சினிமா செயலியின் சேவைக்கட்டணம் அதிரடி குறைப்பு; அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு பேரிடி.!

Sriramkanna Pooranachandiran

அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு போட்டித்தன்மையை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் ஜியோ சினிமா நிறுவனம் தனது சேவைக்கட்டணத்தை 3 மடங்கு குறைத்து அறிவித்து இருக்கிறது.

Advertisement

Alcohol & E Cigarette Habits on Children: புகை, இ-சிகிரெட் பழக்கத்தால் சீரழியும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள்; உலக சுகாதார அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இன்றைய இளம் தலைமுறையில் 11 வயதுடைய சிறார்கள் முதல் 15 வயதுடைய சிறார்கள் வரை பலரும் மதுபான பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகளை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

JEE Main Exam 2024: ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 100% மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் நடைபெறும் ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கான முடிவ்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

Ultraviolette F77 Mach 2 Launched In India: "நேரம் மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்.." அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

Backiya Lakshmi

அல்ட்ராவைலட் நிறுவனம் ஆகும் எஃப்77 மேக் 2 எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Milk Pudding Recipe: பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!

Rabin Kumar

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Land Mine Explosion: கண்ணிவெடி தாக்குதல்; பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு..!

Rabin Kumar

மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

UGC Warns Against Fake Online Degree: பரவி வரும்போலி ஆன்லைன் பட்டப்படிப்புகள்.. யுஜிசி அதிரடி எச்சரிக்கை..!

Backiya Lakshmi

போலி ஆன்லைன் பட்டப்படிப்புகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Mysterious Gang Stabbed: திருவிழா கூட்டத்தில் கத்திக் குத்து; 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல்..!

Rabin Kumar

மதுரையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், திருவிழா கூட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர்.

Pushpa 2 The Rule First Single: "புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்.." இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!

Backiya Lakshmi

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.

Advertisement

UP Woman Gets Husband Killed: தங்கச்சிக்கு கிப்ட் வாங்கிய அண்ணன்.. கொலைவெறியில் அடித்துக் கொன்ற மனைவி..!

Backiya Lakshmi

உத்திரப் பிரதேசத்தில் தங்கையின் திருமணத்திற்கு பரிசு வாங்க திட்டமிட்ட கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Itel S24 Smart Phone Launch: ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்; பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியீடு..!

Rabin Kumar

இந்தியாவில் 108 கேமரா வசதியுடன் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட் ஃபோன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Aparna Das Marriage With Actor Deepak Parambol: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடித்த அபர்ணா தாஸ்.. வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

நடிகை அபர்ணா தாஸுக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றுள்ளது.

Lucknow Won By Marcus Stoinis' Century: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி சதத்தால் லக்னோ அணி த்ரில் வெற்றி..! ருத்ராஜ் சதம் வீண்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி கடைசி ஓவரில் வெற்றி பெற செய்து, சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

Advertisement
Advertisement