முக்கிய செய்தி
Thalaivar 171 Title: உழைப்பாளி ரீஎன்ரி.. லோகியின் அடுத்த சம்பவம்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!
Backiya Lakshmiசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது.
Mysterious Fever: மர்ம காய்ச்சல்; 7 வயது சிறுவன் பலி..!
Rabin Kumarதிருவள்ளூரில் 7 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Car Accident: தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து; திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..! 5 பேர் பலி..!
Rabin Kumarலக்னோவில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Young Man Suicide: காதலியை கரம் பிடிக்க முடியவில்லையே..! விரக்தியில் வாலிபர் தற்கொலை..!
Rabin Kumarசேலத்தில் காதலியை கரம் பிடிக்க முடியவில்லை என வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Maldives Elections: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தல்.. மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி..!
Backiya Lakshmiமாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
Medicinal Benefits Of Pumpkin: பூசணியின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு ஆரோக்கியத்தையும், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மஞ்சள் பூசணியின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Woman Raped: வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; காவல்நிலையத்தில் பெண் பரபரப்பு வாக்குமூலம்..!
Rabin Kumarகர்நாடகாவில் திருமணமான பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்ற நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.
Thalaivar 171 Title Reveal Update: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!
Backiya Lakshmiசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் இன்று வெளியாகிறது.
Cancer Treatment: நல்லா தூங்குனாலே போதுமா?.. புற்றுநோயை விரட்டி அடிக்க..!
Backiya Lakshmiஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வது தான் நடைமுறை.
SC Allows 14-Year-Old Rape Survivor To Abort: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு கருக்கலைப்பு.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
Backiya Lakshmiபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Papanasam Agasthiyar Falls: அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
Rabin Kumarபாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
World Earth Day 2024: "தோண்டினாலும் தொய்வடையாது தோள்கொடுத்து காத்திடுவேன் தோழனாய் பூமி.." இன்று உலக பூமி தினம்..!
Backiya Lakshmiஉலக பூமி தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
PBKS Vs GT Highlights: குஜராத் அணி கடைசி ஓவரில் வெற்றி; பஞ்சாப் அணி போராடி தோல்வி..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி வாகை சூடியது.
Google Doodle for Earth Day: "இன்னுயிர்யெல்லாம் இனிமையாய் வாழ்ந்திடும் என் மேனியில் பூமி.." பூமி தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்..!
Backiya Lakshmiஇன்று உலகம் முழுவதும் பூமி தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு டூடுளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Madurai Chithirai Festival 2024: கோலாகலமாக நடக்கும் மதுரை சித்திரைத் திருவிழா.. இன்று தேரோட்டம்..!
Backiya Lakshmiமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Van Truck Collision: திருமண வீட்டிற்கு சென்று வரும்போது சோகம்; வேன் - கனரக லாரி மோதி 9 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை 3 மணியளவில் வேன் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
Dog Cute Moment: கமாண்டரின் அனுமதியுடன் துள்ளிக்குதித்து பணிக்கு திரும்பிய நாய்; வியக்கவைக்கும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த நாய், தனது மேல் அதிகாரியிடம் அனுமதி வாங்கி உற்சாகமாக துள்ளிக்குதித்தது.
Vijay Antony Vs Bule Sattai Maran: ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் நடிகர் விஜய் ஆண்டனி Vs திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன்.. ரோமியோ படத்தால் வந்த சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranரோமியோ படம் வெளியான பின்பு வறுத்தெடுக்கும் விமர்சனங்களால் விஜய் ஆண்டனி தரப்பு, திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறனுக்கு எதிராக நேரடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது. இது தற்போது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இருதரப்பு மோதலை ஏற்படுத்தியுள்ளது.
Beetroot Puri: பீட்ரூட் பூரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarசத்துகள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை கொண்டு எப்படி பூரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
Family Suicide: குடும்ப தகராறு; 3 குழந்தைகளுடன் பெண் குளத்தில் குதித்து தற்கொலை..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி தனது 3 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.