முக்கிய செய்தி

India Delivered BrahMos Supersonic Missile to Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தயாரிக்கப்படும் இராணுவ தளவாடங்கள் வெளிநாட்டில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்திய தயாரிப்பான பிரம்மோஸ், பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டது.

TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Heatwave Death In TN: கோடை வெயில் தாக்கம்; வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி..!

Rabin Kumar

தமிழகத்தில் வாக்கு செலுத்துவதற்காக சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Vishal Casted Vote: தளபதி போல் மாஸ் காட்டிய புரட்சித் தளபதி.. சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையாற்றிய விஷால்..!

Backiya Lakshmi

நடிகர் விஷால் ஓட்டு போடுவதற்காக நடிகர் விஜய் ஸ்டைலில் சைக்கிளில் வந்தார்.

Advertisement

Delhi Metro Liplock: டெல்லி மெட்ரோவில் எல்லைமீறி காதல் ஜோடிகள்; மெய்மறந்து ஆரத்தழுவி முத்தம்.!

Sriramkanna Pooranachandiran

இளம்காதல் ஜோடி ஒன்று, பொதுஇடத்தின் தன்மையை மறந்து, ஒருவரையொருவர் பாசத்தில் இணைந்து முத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.

Actor Karthi Casted Vote: “அனைவரும் வாக்களிக்க வேண்டும்.." ஜனநாயக கடமையாற்ற மக்களை அழைத்த நடிகர் கார்த்திக்..!

Backiya Lakshmi

நடிகர் கார்த்திக் அவரது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.

Actor Suriya Casted Vote: "மக்கள் வாக்களிப்பதற்கு முன் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்" குடும்பத்தோடு நின்று வாக்களித்த நடிகர் சூர்யாவின் கருத்து..!

Backiya Lakshmi

நடிகர் சூர்யா அவரது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.

Dhanush Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் தனுஷ்.!

Sriramkanna Pooranachandiran

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் தனுஷ் தனது வாக்குகளை 2024 மக்களவை தேர்தலுக்காக பதிவு செய்தார்.

Advertisement

Mysterious Person Snatched Jewelry: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருட்டு; மர்ம நபர் தப்பி ஓட்டம்..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, மர்ம நபர் நகையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thrill Win For Mumbai Indians: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி - கொண்டாட்டத்தில் மும்பை அணி வீரர்கள்..!

Rabin Kumar

முலான்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதை, மும்பை அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Seat Struggle in Indian Railway: டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரயிலின் கதவைத் திறக்காமல் வித்தவுட்டில் செல்லும் பயணிகள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

பயணச்சீட்டு எடுத்திருந்தும் ரயிலின் கதவை திறக்காததால் கடுப்பாகி கதவை உடைத்த நபரின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

IED Bomb Blast: வாக்குப்பதிவு மையத்தில் பெரும் பரபரப்பு; வெடித்தது ஐஇடி வெடிகுண்டு.. சிஆர்பிஎப் வீரர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலமாக கருதப்படும் சத்தீஸ்கரில், ஒரு தொகுதியில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.

Advertisement

Actor Vijay Casting Vote: ரசிகர்கள் புடைசூழ ஜனநாயக கடமையாற்றிய நடிகர் & தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், 2026 மக்களவை தேர்தலில் மாநில அளவில் களமிறங்கவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

Comedian Yogi Babu Casted Vote: "மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும்".. ஹீரோ போல் வாக்களித்து யோகிபாபு அட்வைஸ்..!

Backiya Lakshmi

நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் சென்று அவரது வாக்கினை பதிவு செய்தார்.

Newly Married Couple Cast Their Vote: திருமணம் முடிந்த கையோடு ஜனநாயகத்தின் முதல் கடமையை முடித்த ஜோடி.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

உதம்பூரில் திருமணமான கையோடு திருமண தம்பதிகள் வந்து வாக்களித்த சம்பவம், தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Actor Vijay Sethupathi Casted Vote: மக்களின் செல்வனாக.. ஜனநாயக கடமையாற்றிய விஜய் சேதுபதி..!

Backiya Lakshmi

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

Advertisement

Kamal Haasan Casted Vote: "இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம்".. வாக்காளர்கள் கண்டு வியக்க வாக்களித்துவிட்டு பேசிய உலக நாயகன்..!

Backiya Lakshmi

சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.

Newly Married Couple Cast Their Vote: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்களிப்பு பணிகள்.. திருமணமான கையோடு வந்து ஓட்டு போட்ட புதுமண தம்பதிகள்..!

Backiya Lakshmi

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமணமான கையோடு திருமண தம்பதிகள் வந்து வாக்களித்த சம்பவம், தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Actress Trisha Casting Vote: இந்தியா தேர்தல்கள் 2024: ஸ்டைலாக வந்து தனது வாக்கை பதிவு செய்த திரிஷா; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை திரிஷா தனது வாக்குகளை பதிவு செய்தார்.

Ajith Kumar Casted his Vote: முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய தல அஜித்; செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒரேகட்டமாக தமிழ்நாட்டு & புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement