முக்கிய செய்தி

Weather Report In Chennai: இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Rabin Kumar

அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Night Shows Cancelled In Theatres: இரவுக்காட்சிகள் ரத்து – திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!

Rabin Kumar

ஐ.பி.எல். தொடர் தொடங்க இருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் இரவுக்காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

Poisonous Fish: தப்பி தவிர கூட இந்த மீன்களை சாப்பிடாதீங்க – மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Rabin Kumar

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய மீன் வகைகளைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

A Mason Suicide By Hanging: 33 வயதாகியும் திருமணமாகலயே – விரக்தியில் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

திருமணம் ஆகாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Advertisement

Forest Fire In Valparai: 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை தோட்டம் எரிந்து சாம்பலானது – வால்பாறை வனப்பகுதியில் சோகம்..!

Rabin Kumar

வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 ஏக்கர் மதிப்புள்ள தேயிலை தோட்டம் எரிந்து சாம்பலானது.

Rameswaram Cafe Reopened: மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே.. பலத்த சோதனைகளுக்கு பின் வாடிக்கையாளர்கள் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் தொடர்ந்து முக்கிய குற்றவாளிக்கு வலைவீசப்பட்டு இருக்கிறது. பராமரிப்பு பணிகளுக்கு பின் கபே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வேகமாக வந்த ஆட்டோ, திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Times Now Survey: 2024 பாரளுமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?.. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இதோ..!

Sriramkanna Pooranachandiran

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, அடுத்த 5 ஆண்டுகளிலும் ஆட்சியை பிடிக்க சாதகமான சூழல் நிலவுவதை டைம்ஸ் நவ் ஆய்வு உறுதி செய்துள்ளது.

Advertisement

Glenn Phillips Superman Catch: எதிர்பார்க்கலையே... சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த க்ளென்.. அசத்தல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பந்துவீச்சில் தங்களை புரட்டியெடுத்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டை க்ளெனின் செயல்பாடு நொடியில் கைப்பற்றியது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

Chicken Butter Curry Killed Youth: 27 வயது இளைஞரின் மரணத்திற்கு காரணமான சிக்கன் பட்டர் குழம்பு; அலர்ஜியால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை அளவுடன் சாப்பிட்டால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. மாறாக அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட கட்டாயம் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் அமையலாம்.

Internet Apocalypse: நெருங்கிவரும் சூரியப்புயல்.. இணைய பேரழிவை எதிர்கொண்டு ஸ்தம்பிக்கப்போகும் உலகம் - நாசா அதிர்ச்சி தகவல்.!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டில் பூமியைச் சூரிய புயல் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!

Backiya Lakshmi

பிரபல நடிகை டோலி சோஹி காலமானார்.

Advertisement

How To Join in VIJAY MAKKAL IYAKKAM: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வேண்டுமா?.. இதோ விஜய் வெளியிட்டுள்ள வீடியோ..!

Backiya Lakshmi

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Actress Engaged With Rashid: ‘அன்பே ஆருயிரே’ பட நடிகைக்கு விரைவில் திருமணம் – தனது நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கிறார்..!

Rabin Kumar

தமிழ் ரசிகர்களால் ‘நிலா’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு தனது காதலனுடன் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது.

Women's Day 2024: இன்று சர்வதேச மகளிர் தினம்... ஏன் கொண்டாடப்படுகிறது?

Backiya Lakshmi

தாய்மையின்றி தலைமுறை ஏது ? பெண்களின்றி பிரபஞ்சம் ஏது ? மகளிர் தினம் வாழ்த்துகள்.

Child Brave Action: அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை சாதுரியமாக பூட்டிய சிறுவன் – வைரல் வீடியோ..!

Rabin Kumar

மெய்மறந்து செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், பூனை போல பதுங்கி வந்த சிறுத்தையை அலுவலகத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பூட்டி வைத்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Advertisement

Maruti XL6 Strong Hybrid Launch: மாருதியின் எக்ஸ்எல்6 கார்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

மாருதி சுஸூகி நிறுவனம் தனக்கென சொந்தமாக தயாரிக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தனது எக்ஸ்எல் 6 காரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

School Girl Rape: 17 வயது சிறுமியை ஏமாற்றிய வாலிபர் – ஆசை வார்தை கூறி அரங்கேறிய கொடுமை அம்பலம்..!

Rabin Kumar

23 வயது வாலிபர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Accident Video: இருட்டான பகுதியில் திடீரென சாலையை கடந்த இளைஞர்; கார் மோதி விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், நாம் விழிப்புடன் விதிமுறைகளை தெரிந்துகொண்டு சரியாக பயணிப்பதே அதுசார்ந்த விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.

Advertisement
Advertisement