India
Sudden Heart Attack Deaths in India: 175 பேரில் 100 பேருக்கு திடீர் மரணம்.. இந்தியாவில் நடந்த திடீர் மாரடைப்பு மரணங்கள்.. ஷாக் ரிப்போர்ட்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் (Sudden Heart Attack Death) குறித்து NCRB அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Viral Video: ஓடும் காரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarகுருகிராம்-துவாரகா விரைவுச்சாலையில் காரின் மேல் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
Rabin Kumarமும்பையில் பாலியல் தொழிலாளி பெண்ணை, பாலியல் வன்கொடுமை (Woman Rape Case) செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Gandhi Jayanti 2025: மகாத்மா காந்தியின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு.. உங்களுக்கான காந்தி ஜெயந்தி கட்டுரை இதோ.!
Sriramkanna PooranachandiranGandhi Jayanthi 2025: இந்தியாவில் அக்டோபர் 2, 2025 அன்று காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, போராட்டங்கள், சுதந்திரத்திற்கான பங்களிப்பு மற்றும் பொன்மொழிகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.!
Sriramkanna Pooranachandiranஅக்டோபர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (October 2025 Gas Cylinder Price in Chennai) உயர்ந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.
Export WhatsApp Chats to Arattai App: வாட்ஸ்அப் உரையாடல்களை அரட்டை செயலிக்கு மாற்றுவது எப்படி?.. ஈஸி டிப்ஸ்.. நோட் பண்ணிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranவாட்ஸ்அப்பில் உள்ள உரையாடல்களை ஜோஹோவின் அரட்டை செயலிக்கு எளிதாக இம்போர்ட்(import) செய்வது எப்படி? (Export WhatsApp Chats to Arattai App) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Ayudha Puja Wishes 2025 Tamil: ஆயுத பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள்.. தொழிலில் முன்னேற கொண்டாடுங்கள்.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்கான ஆயுத பூஜையை (Ayudha Puja 2025) முன்னிட்டு ஆயுத பூஜை வாழ்த்து (Happy Ayudha Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.
INDW Vs SLW ICC Women's World Cup 2025: இந்தியா Vs இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஆட்டம்.. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025: நேரலை பார்ப்பது எப்படி? ஆட்டம் எப்போது? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய பெண்கள் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி Vs இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Sri Lanka Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்தியா - இலங்கை அணிகள் (India Vs Sri Lanka Women's Cricket) மோதும் கிரிக்கெட் செய்திகளை (Cricket News Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
Arattai App: இனி வாட்ஸ்அப் அவ்ளோதானா?.. டெக் உலகை கவரும் ‘அரட்டை’ செயலி.. இந்தியாவின் அசத்தல் ஆப்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் ஜோஹோ நிறுவனம் ‘அரட்டை’ (Arattai)எனும் புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைய வேகத்திலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்களிலும் வேகமாக இயங்கும் இந்த ‘Made in India’ செயலி, வாட்ஸ்அப்பிற்கு வலுவான மாற்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Today's Latest News In Tamil: கரூர் கூட்ட நெரிசல் துயரம் முதல் இந்தியா–பாகிஸ்தான் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran28 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியன் வங்கியில் (Indian Bank Recruitment 2025) சிறப்பு அதிகாரி பதவிகளுக்கான 171 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் அக்டோபர் 13க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வாக இரண்டு கட்டங்களில் நடைபெறும்.
Viral Video: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 'பளார்' - வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தன்னிடம் பாலியல் சீண்டலில் (Young Girl Sexual Abuse) ஈடுபட்ட வாலிபரை, இளம்பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
PM Modi to Launch BSNL 4G: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!
Rabin Kumarபிஎஸ்என்எல் 4ஜி சேவையை (BSNL 4G Network) நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 27) தொடங்கி வைக்க உள்ளார்.
TCS Q2 Results: TCS பங்குதாரர்களுக்கு இன்பச்செய்தி.. இடைக்கால டிவிடண்ட் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranடிசிஎஸ் நிறுவனம் ஜூலை-செப்டம்பர் 2025-26 காலாண்டு நிதி முடிவுகளை அடுத்த மாதம் அறிவிக்கிறது. அதே நாளில் இடைக்கால டிவிடண்ட் தொகையும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
குடும்ப தகராறில் கணவரின் காதை கடித்துக் கிழித்த மனைவி.. பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறில் மனைவி தனது கணவரின் காதை கடித்த (Wife Bites Husband's Ear) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கொன்றுவிட்டு, வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை (Love Affair Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Today's Latest News In Tamil: பீலா வெங்கடேசன் மரணம் முதல் சூப்பர் 4ல் இந்தியா அபார வெற்றி வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!
Sriramkanna Pooranachandiran25 செப்டம்பர் 2025ம் தேதியான இன்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை நடந்த ஒருசில முக்கிய விஷயங்களை லேட்டஸ்ட்லியின் இன்றைய செய்திகள் பிரிவில் (Today Latest News Tamil) தெரிந்துகொள்ளுங்கள்.
Ladakh protest: லடாக்கில் பற்றி எரியும் பாஜக அலுவலகம்.. பறிபோன 4 உயிர்கள், 80 பேர் படுகாயம்.. ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.!
Sriramkanna Pooranachandiranலடாக்கில் தனி மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் (Ladakh Protest) முடிந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் லே நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Canara Bank Job: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranகனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 3,500 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தேர்வு மற்றும் நேர்காணல் முறை இல்லாத அபரன்டிஸ் பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Kolkata Floods: கொல்கத்தாவில் வரலாறு காணாத மழை.. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு..!
Rabin Kumarமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.