India
சொத்து தகராறில் தொழிலதிபர் கொலை.. மகன் உட்பட இருவர் கைது..!
Rabin Kumarமும்பையில் சொத்து தகராறில் தொழிலதிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் (Businessman Murder Case) மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய (Headmaster Attacks BSA) சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
Kalaimamani Awards: 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. லிங்குசாமி முதல் அனிரூத் வரை.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழக அரசின் மிகஉயரிய விருதான கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2021, 2023, 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamilnadu CM MK Stalin) வழங்குகிறார். கலைமாமணி விருது பட்டியல் (Kalaimamani Awards List 2025) குறித்த விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
மனைவி தாய் மாமாவுடன் கள்ளக்காதல்.. கணவர் கொடூர கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் - லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 4 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் லாரி - கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Yuvraj Singh: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரணை..!
Rabin Kumarசட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் (ED Raid) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டப்போகும் வானிலை.. கனமழை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
DMK Supporter Killed: திமுக பெண் பிரமுகர் வெட்டிக்கொலை.. பேஸ்புக் நேரலையில் வீடியோ வெளியிட்ட கணவர்.!
Sriramkanna Pooranachandiranகேரள மாநிலம் கொல்லத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்பின் முகநூல் நேரலையில் தான் கொலை செய்த தகவலை வீடியோவாக பதிவிட்டார்.
Viral Video: நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்த காவலர் மரணம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்கும் ஒரு போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மாமியாரின் தொல்லை தாங்காமல், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?
Sriramkanna Pooranachandiranடாடா கன்சல்டன்சி நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் (TCS Layoffs) செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் என குறிப்பிட வற்புறுத்தியதாகவும் இணையத்தில் TCS நிறுவன ஊழியர்கள் குமுறி வருகின்றனர்.
GST Tax Slabs: அடுத்த தலைமுறைக்கான புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமல்.. எந்தெந்த பொருட்களின் விலை மாற்றம்? முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) ஆணைக்கிணங்க, மத்திய நிதியமைச்சகம் (Ministry of Finance India) ஜிஎஸ்டி வரி விதிப்பின் (GST Tax Slabs) அடுக்குகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவராத்திரி திருவிழா (Navaratri Festival) தொடங்கும் இன்று (செப்டம்பர் 17) முதல் அமலுக்கு வருகிறது.
H1B Visa Fees: H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு.. வெள்ளை மாளிகை விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டார். இதனால் இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.
Baby Dies: போக்குவரத்து நெரிசலால் சோகம்.. மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக குழந்தை மரணம்..!
Sriramkanna Pooranachandiran15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. சுமார் 4 மணிநேரமாக குழந்தை பரிதவித்து உயிரிழந்த சோகத்துக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை வசாய் பகுதியில் நடந்துள்ளது.
H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வரலாறு என்ன? (H1B Visa History) என்பதுடன், உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.
நர்சிங் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. போலீஸ் விசாரணை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை (Nursing Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேமில் ரூ.14 லட்சம் இழப்பு.. 13 வயது சிறுவன் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை (Boy Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Income Tax Returns Filing: வருமான வரி பதிவு தாக்கல் தேதி நீட்டிப்பு.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதனிநபர் வருமான வரி ரிட்டன்ஸ் (Income Tax Returns Filing Last Date) தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி வருமான வரித்துறை (Income Tax Department) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐடிஆர் பைல் (ITR Filing) செய்யாதவர்கள் இன்று (செப்டம்பர் 16) ஒரு நாளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.
RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு.. 120 காலிப்பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranமத்திய ரிசர்வ் வங்கி (RBI) 120 அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ( RBI Jobs Apply Online) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.