India
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூர கொலை.. காதலனுடன் சேர்ந்து மனைவி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் காதலன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உல்லாசத்துக்கு தடையாக இருந்த 2 வயது குழந்தை அடித்துக்கொலை.. சாக்கு மூட்டையோடு புதைத்த கொடூர தாய்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு தடையாக இருந்த தனது 2 வயது மகளை தாய் அடித்துக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
E Aadhaar App: அறிமுகமாகும் இ-ஆதார் செயலி.. இனி வீட்டில் இருந்தபடி மாற்றம் செய்யலாம்.!
Sriramkanna Pooranachandiranமத்திய அரசு புதிய இ-ஆதார் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடி பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஸ்மார்ட்போனில் (E-Aadhaar App) எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
மகளின் நண்பருடன் கள்ளக்காதல்.. வசமாக சிக்கிக்கொண்ட பெண்.. நடந்தது என்ன?
Sriramkanna Pooranachandiran18 வயதுடைய மகளின் காதலனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண், அவருடன் சேர்ந்து வாழ சொந்த வீட்டில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய சம்பவம் மும்பையில் அரங்கேறி இருக்கிறது. இறுதியில் திருட்டு வழக்கில் கள்ளக்காதல் வயப்பட்ட பெண்ணின் செயல் காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
Viral Video: அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தடுப்பணையில் இருந்து குதித்து 19 வயது இளம்பெண் தற்கொலை (Young Girl Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!
Sriramkanna Pooranachandiranதுணை குடியரசு தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan Sworn) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Viral Video: பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த கைகலப்பு.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் (Fight Between Driver and Female Passenger) இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாறிமாறி அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மயக்க ஊசி செலுத்தி இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. லேப் டெக்னீசியன் அதிரடி கைது..!
Rabin Kumarதெலுங்கானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி, பாலியல் வன்கொடுமை (Young Girl Rape) செய்த லேப் டெக்னீசியன் காவல்துறையினர் கைது செய்தனர்.
Viral Video: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பொது இடத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை (Sexual Abuse Case) கொடுத்த வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai News: விடுதி அறையில் சோகம்.. காதலன்-காதலி அடுத்தடுத்து உயிரைமாய்த்ததால் கண்ணீர்..!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!
Sriramkanna Pooranachandiranடெல்லி நிர்மன் விகார் மகேந்திரா ஷோரூமில் புதிய தார் காருக்கு பூஜை செய்ய வந்த பெண்மணி, தவறுதலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் கார் கட்டிடத்திலிருந்து தலைகீழாக விழுந்த (Delhi Showroom Car Crash) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்காத ஆசிரியர்.. கத்தியால் குத்திக்கிழித்த மாணவன்.. திடுக் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஆந்திரப்பிரதேசத்தில் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் எம்.டெக் மாணவன் பேராசிரியரை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
New Vice President CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி..
Rabin Kumarதேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 14வது துணைக் குடியரசுத் தலைவராகத் (Vice President Election) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பரிதாபம்.. 5 வயது சிறுவன் பலி..!
Rabin Kumarராஜஸ்தானில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய 5 வயது சிறுவன், தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை (Minor Girl Rape) செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பிறந்தநாள் விழாவில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பர்கள் வெறிச்செயல்..!
Rabin Kumarகொல்கத்தாவில் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்று, இளம்பெண்ணை அவரது 2 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை அலர்ட்.. இன்று முழுவதும் கனமழை அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranசெங்கல்பட்டு, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranநட்பாக பழகி காதலில் விழுந்த பெண் வழக்கறிஞரை, விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து சாதியை காரணம் காண்பித்து ஏமாற்றியதாக காவல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் அணையில் தற்கொலைக்கு முயன்றபோது, வாலிபர் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் ஃபில்டரால் பறிபோன உயிர்.. 56 வயது பெண்ணை கொன்ற 26 வயது காதலன்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் ஆக்ராவில் இன்ஸ்டாகிராம் ஃபில்டர் (Instagram Filter) மூலம் ஏமாற்றி பழகிய 52 வயது பெண்ணை வயதை மறைத்ததாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறி 26 வயது இளைஞர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.