இந்தியா

JK Assembly Poll 2024: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்புடன் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு; ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் செலுத்தும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேர்தலில், மக்கள் திரளாக கலந்துகொண்டு வாக்களித்து இருக்கின்றனர்.

Tirupati Laddu Row: திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்..!

Backiya Lakshmi

திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

UK Woman Recounts Sexual Trauma: ஆன்மீக பெயரில் பலாத்கார கொடுமை: இங்கிலாந்து இளம்பெண்ணுக்கு இந்தியாவில் துயரம்.. அதிர்ச்சி தரும் உண்மை.!

Backiya Lakshmi

54 வயதான பெண் ஒருவர், இந்திய கடவுள் நாயகன் ரஜ்னீஷின் மோசமான பாலியல் வழிபாட்டில் வளர்க்கப்பட்ட தனது வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..!

Backiya Lakshmi

கேரளாவில் விபத்தின் போது காரின் ஏர்பேக் திறக்கப்பட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Tirupati Lattu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவன இயக்குனர் முன்ஜாமின் கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

லட்டு தயாரிப்பில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்த புகாரின் எதிரொலி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Man Arrested for Kidnapping Boy: படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. நடந்தது என்ன?!

Backiya Lakshmi

பீகார் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kolkata Tram End of Era: முடிவுக்கு வருகிறது கொல்கத்தாவின் சகாப்தம்; டிராம் சேவைக்கு முடிவுகட்டியது மேற்குவங்க அரசு.!

Sriramkanna Pooranachandiran

டிராம் சேவைகள் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால், அந்த சேவையை முடிவுக்கு கொண்டு வருவதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

Storm Helene: அமெரிக்காவை புரட்டியெடுத்த ஹெலன் சூறாவளி; 43 பேர் பலி..!

Sriramkanna Pooranachandiran

43 பேரின் உயிரை ஹெலன் சூறாவளி காவு வாங்கிய சோகம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisement

Minor Girl Rape And Murder: 5 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்.. அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 3 நாட்களாக காணாமல் போன சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Rape: இன்ஸ்டாகிராம் பழக்கத்தினால் நடந்த விபரீதம்.. 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Medicine Test Fail: மக்களே உஷார்! பாரசிட்டமல் உள்ளிட்ட பல மருந்துகளால் ஆபத்து.. தரமற்ற மருந்துகளின் முழு லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 53 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்துள்ளது.

9-Year-Old Girl Rape: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. முதியவர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

பஞ்சாப்பில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; குற்றவாளியும் தற்கொலை.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

பெங்களூரு இளம் பெண் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட முக்திராஜன் பிரதாப் ரே, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Dangerous Riding On Running Bike: ஓடும் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்.. காவல்துறையினர் நடவடிக்கை..!

Rabin Kumar

பீகாரில் ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் நின்றுக் கொண்டே பயணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Stock Market: தொடரும் காளை ஆதிக்கம்.. உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!

Backiya Lakshmi

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Rabin Kumar

மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சாலை போக்குவரத்து மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

16-Year-Old Boy Kills Uncle: தாய் மாமாவை குத்திக்கொன்ற 16 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுவன் தனது மாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bank Employee Dies: பணிச்சுமையால் இருக்கையில் சரிந்து விழுந்த வங்கி ஊழியர்.. துடிதுடித்து பலியான சோகம்..!

Rabin Kumar

லக்னோவில் அதிக வேலை பளு காரணமாக பணிசெய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர், திடீரென இருக்கையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Dies After Facial Surgery: முக அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் நிறுவன ஊழியர் பலி..!

Rabin Kumar

கன்னத்தில் இருந்த சிறிய கட்டியை அகற்ற, அறுவை சிகிச்சை செய்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Forced Abortion: கட்டாய கருக்கலைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த 24 வயது பெண்..!

Rabin Kumar

புனேயில் 24 வயது பெண் கட்டாய கருக்கலைப்பு செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement