இந்தியா
Police Jeep Enters General Ward of Hospital: மருத்துவமனை வார்டுக்குள் நுழைத்து பாலியல் தொல்லை குற்றவாளி கைது; மாஸ் காண்பித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranதிரைப்பட பாணியில் நடந்த அதிரடி சம்பவத்தில், பாலியல் தொல்லை கொடுத்து மருத்துவமனையில் அனுமதியான குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Brother Raped His Sister: 14 வயது சிறுமி கர்ப்பம்; உடன் பிறந்த சகோதரன் வெறிச்செயல்..!
Rabin Kumarபெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த அண்ணன்-தங்கை இருவரும் செல்போனில் ஆபாச படம் பார்த்து, தனது தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Periyar River Pollution: தொழிற்சாலை கழிவுகளால் சுகாதாரக்கேடு; பெரியார் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகனமழை காரணமாக மடை நீர் திறந்து விடப்பட, தொழிற்சாலை கழிவுகளால் இறந்துபோன மீன்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. எர்ணாகுளம் பெரியார் ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Cyclone Alert: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை..!
Backiya Lakshmiதென்மேற்கு வங்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Auto-Lorry Accident: லாரி மீது ஆட்டோ மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு..! 6 பேர் படுகாயம்..!
Rabin Kumarபீகாரில் லாரி மீது அதிவேகமாக மோதி ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!
Sriramkanna Pooranachandiranதாகம், பசியினால் பள்ளி அறையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட நாய் ஒன்று பரிதாபமாக பலியானது. பள்ளியில் ஊழியர்கள் அறைக்குள் யாரேனும் இருக்கின்றனரா? என்பதை முறையாக சோதிக்காத காரணத்தால் பலியான உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
HC On Pepper Spray: பெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது.. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiபெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Snake Captured by Sarpmitra: கழிவறைக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி; எட்டிப்பார்த்த பாம்பு, அசால்ட் சம்பவம் செய்த பெண்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் பாம்பை இலாவகமாக பிடிக்கும் ஈடுபாடு கொண்ட நிலையில், அவர் வீட்டின் கழிவறையில் புகுந்த பாம்பை பிடித்து வந்தார்.
Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னுடன் பணியாற்றி வரும் பெண்ணின் மகளை இளைஞன் சீரழிப்பதை தட்டிக்கேட்காது வீடியோ எடுத்து ரசித்த நபர், சிறுமியை அடைய முயற்சித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Married Woman Suicide: குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் கணவன் சித்ரவதை செய்துவருவதாக கூறி, தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PM's Economic Advisory Council Report: இந்தியாவில் இந்து மக்கள்தொகையில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியீடு..!
Backiya Lakshmi1950 முதல் 2015 வரை இந்து மக்கள் தொகை 7.82% குறைந்துள்ளது, முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 43.15% அதிகரித்துள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகேரளாவில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி பலியான அசாம் இளைஞர் பலியான சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Unnatural Sex, Husband-Wife and HC: மனைவி ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது குற்றமில்லை.. உயர்நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiமனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Groom Attack In Wedding Reception: திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகன் மீது வாலிபர் சரமாரி தாக்குதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarராஜஸ்தானில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மீது மணமகளின் முன்னாள் காதலன் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gujarat ATS Caught 4 ISIS Terrorists: 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!
Backiya Lakshmiஅகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!
Rabin Kumarகேரளாவில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Instagram Love Marriage: இன்ஸ்டாகிராம் காதல்; வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட மாணவி..!
Rabin Kumarபெங்களூருவில் கல்லூரி மாணவியும், வாலிபர் ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்த நிலையில், மாணவி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dhoni Gift for 103 Aged Old Fan: 103 வயது கிரிக்கெட் ரசிகருக்காக தோனி செய்த நெகிழ்ச்சி செயல்; இன்ப அதிர்ச்சியில் வாலிபனாக மாறிய முதியவர்.!
Sriramkanna Pooranachandiranபிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய நபர், தற்போது 103 வயதாகிய பின்பு வீட்டில் ஓய்வெடுத்தாலும், கிரிக்கெட் என வந்துவிட்டால் சுட்டிக்குழந்தைபோல மாறிவிடும் மனப்பான்மையுடன் இருந்து வருகிறார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Helicopter Crash: தரையிறங்கும்போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அரசியல்புள்ளி.!
Sriramkanna Pooranachandiranபார்ப்பதற்கு கட்டுக்குள் இருப்பதுபோல தோன்றி அமைதியாக தரையிறங்க முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கிய பதறவைக்கும் சம்பவம் ராய்காட் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Bus Conductor Sentenced To 20 Years Imprisonment: சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கு விசாரணை; பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!
Rabin Kumarபுதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.