இந்தியா
Rahul Gandhi to contest from Raebareli: இந்தியத் தேர்தகள் 2024: ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ஸ்ரீ கிருஷ்ணோரி லால் சர்மா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இன்றே இருவரும் வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர்.
Married Woman Sexual Harassment: கணவர் கண்முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை; சாலையில் மர்ம நபர்கள் அத்துமீறல்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது கணவருடன் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Dies in Accident: ஸ்கூட்டி மீது லாரி மோதி பயங்கர விபத்து; சாலையை கடக்கும்போது சோகம்.. சிறுமி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiran18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம், வாகனத்தை வழங்கி இயக்க வைப்பது விபத்திற்கும் வழிவகை செய்யலாம். பெற்றோர் பிள்ளைகளின் நலன் கருதி செயல்படுவது சாலச்சிறந்தது.
Heatwave Red Alert: அடுத்த 5 நாட்களுக்கு புதிய உக்கிரமெடுக்கும் வெயில்; தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை இயல்பில் இருந்து குறைந்தாலும், மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chhattisgarh Encounter: 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
Backiya Lakshmiசத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
Car-Cargo Truck Accident: சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; காரில் பயணித்த 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபீகாரில் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, சொகுசு கார் மீது கவிழ்ந்ததில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Minor Boys Died in Electrocution: வினையான விளையாட்டு; சேலம், விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் பலி.. பரிதவிப்பில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஇருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி ஏற்பட்ட துயரத்தில் சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
India Elections 2024 Phase 5: விறுவிறுப்புடன் தொடங்கியது ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு; வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு.!
Sriramkanna Pooranachandiranபீகார், மும்பை, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இன்று ஐந்தாம்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Naturals Ice Cream Founder Passed Away: ரூ.400 கோடிக்கு அதிபதியான பழ வியாபாரியின் மகன்; இளம் தலைமுறைக்கு முன் உதாரணமான தொழிலதிபர் மறைவு.!
Sriramkanna Pooranachandiran14 வயதில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் மும்பை சென்றவர், தொழிலதிபராகி தனது 70 வயதில் மறைந்தார். ஒவ்வொரு இளைஞர்க்கும் முன் உதாரணமாக திகழ்ந்த நபரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Husband Suicide After Killed Wife: மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர், தாவணியால் தூக்குப்போட்டு தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியை கொன்று செல்பி எடுத்துக்கொண்ட கணவர், அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Car - Lorry Collision: சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து; எதிரே வந்த லாரி மோதி 5 பேர் பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கார் மீது லாரி மோதியதில், காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bus Caught Fire 8 Died: தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து; 8 பயணிகள் உடல் கருகி பலி.! ஆன்மீக சுற்றுலாவில் சோகம்.!
Sriramkanna Pooranachandiran60 பேர் பயணம் செய்த பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளான நிலையில், பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகளில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.
Air India Flight Collision: டிராக்டருடன் மோதிய ஏர் இந்திய விமானம்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 180 பயணிகள்.!
Sriramkanna Pooranachandiran180 பயணிகளுடன் ஓடுபாதையை நோக்கிச்சென்ற விமானம் ஒன்று, டிராக்டரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான விபத்து ஏற்படாத காரணத்தால், பெரும் விபத்து புனேவில் தவிர்க்கப்ட்டுள்ளது.
Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை; இளம்பெண்ணின் சகோதரர் தலைமறைவு..!
Rabin Kumarகர்நாடகாவில் தனது சகோதரியின் காதலனை வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Girl Attacked by Stranger: தனியே நடந்துகொண்டிருந்த பெண்ணின் மீது தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த இளம்பெண்ணின் மீது மர்ம நபர் அதிர்ச்சிதரும் வகையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranமெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகள் திருச்சூரில் முகாமிட்டு சுற்றுலாவை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நபர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை தந்திருந்தது.
4 Children Drowned: ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..! - பெற்றோர்கள் பரிதவிப்பு..!
Rabin Kumarகர்நாடகாவில் 4 சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்றபோது, சேற்றில் சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lok Sabha Elections 2024: முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை..!
Backiya Lakshmiமுதல் நான்கு கட்டங்களில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.