செய்திகள்
Govt Job Scam: அரசு வேலை வாங்கி தருவதாக துப்புரவு பணியாளர் செய்த மோசடி; ரூ.71 இலட்சம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!
Sriramkanna Pooranachandiranமின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வந்த பெண்மணி, 28க்கும் அதிகமானோரிடம் மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.
Chandra Babu Naidu Arrest: சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு: கொந்தளிக்கும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்: ஆந்திராவில் பந்த்.!
C Mahalakshmiஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைதுசெய்யபட்டதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் இன்று கடையடைப்பு போராட்டத்தை துவங்கி இருக்கின்றனர். இதனால் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
Lift Collapse Accident: கட்டுமான பணியின்போது சோகம்; அதிகாலை வேலைமுடிந்து திரும்பிய தொழிலாளர்கள் 7 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை நேரத்தில் தங்களின் இரவு பணிகளை முடித்துவிட்டு, ஓய்விடத்திற்கு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 7 கட்டுமான பணியாளர்கள் பலியான சோகம் நடந்துள்ளது.
Tirupattur Accident: பழுதாகி நின்ற வேனின் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 7 பெண்கள் பரிதாப பலி.. அதிகாலையிலேயே தமிழ்நாட்டில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களில் மிதவேகம் மிகநன்று; அதிகாலையில் வாகனங்களை இயக்கினால் கவனமுடன் செயல்பட வேண்டும். உறக்கத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.
Tiruppur Crime: பெற்றோரை அவதூறாக பேசியதால் கொடூரம்; 15 வயது சிறுவன் வெறிச்செயல்..!
Sriramkanna Pooranachandiranதன்கண்முன்னே பெற்றோரை அவதூறாக பேசிய இளைஞரை, 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் வேலாயுதம்பாளையம் பகுதியை அதிரவைத்துள்ளது.
Tripura Earthquake: மொராக்கோவை தொடர்ந்து, இந்தியாவிலும் லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையின் இடர்களில் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கும் விஷயம் நிலநடுக்கம். இதனால் ஏற்படும் அழிவுகள் தொழில்நுட்பம் வளரும் காலத்திலும் தொடருகிறது.
HC on Pocso Act: "பெண்ணின் ஆடை மீது பாலியல் நோக்கத்தோடு கை வைத்தாலும் குற்றமே" - குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞன் சிறுமியின் ஆடைகளை தூக்கியது, தோள்பட்டையில் கைகளை கொண்டு சென்றது என அவரின் நடவடிக்கைகள் பாலியல் ரீதியிலான விஷயங்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
Beetles Attack: கிடாவெட்டுக்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த பயங்கரம்; கதண்டுகள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகதண்டுகள் விஷயத்தில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாத பட்சத்தில், அது மரணத்திற்கும் வழிவகை செய்யும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
Car Ran Over Man: சாலையோரம் உறங்கியவரின் மீது காரை ஏற்றி-இறக்கிய பயங்கரம்; ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களை இயக்கும்போது கனபொழுது அலட்சியம் என்பது உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதை ஒவ்வொரு ஓட்டுனரும் புரிந்து செயல்பட்டாலே விபத்துகள் குறைந்துவிடும்.
Zoological Park Entry Fees: சேலம், வேலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணங்கள் அதிரடி உயர்வு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவண்டலூர் பூங்காவில் சக்கர நாற்காலிகள் கட்டணம் ரூ.25 இனி இரத்து செய்யப்படும். வாகன கட்டணங்கள் அனைத்தும் மணிக்கணக்கில் இருந்து நாட்கணக்கில் என்று நிர்ணயிக்கப்படும் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Young Attacked by Cow: இளைஞனை விரட்டி கொம்புகள் முட்டி தூக்கி, துவம்சம் செய்த மாடு; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாடுகளின் தாக்குதலால் பதைபதைப்புடன் சாலைகளில் பயணித்து வரும் அகமதாபாத் மக்களின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Coach Running Without Engine: எஞ்சின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய இரயில்; பதறிப்போன பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவில் இருக்கும் சிற்றூர் முதல் தலைநகரங்கள் வரை மலிவு விலையில் பயணிகளை பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும், விரைந்த பயணத்திற்கும் இரயில் சேவை பெரிதும் உதவுகிறது.
Plane Crash: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்; தம்பதியின் கண்முன் விழுந்து நொறுங்கிய விமானம்.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சிறிய ரக விமானத்தின் இறக்கை உடைந்துபோன, வானில் இருந்து விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியது.
Minor Saves Life: மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை நொடியில் காப்பாற்றிய கல்லூரி மாணவர்; வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதொண்டையில் உணவு சிக்கியதால் முதியவர் பரிதவித்த நிலையில், அங்கு வேலைபார்த்துக்கொண்டு இருந்த 16 வயது கல்லூரி மாணவர், சுதாரிப்புடன் விரைந்து செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றினார்.
UK Shocker: 23 குழந்தைகள் பலாத்காரம், 123 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; இளம் காவலரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட 146 சிறார்களை மிரட்டி, ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சிறார்களின் 4500-க்கும் அதிகமான ஆபாச படங்கள் அவரின் செல்போனில் இருந்துள்ளது.
Women Died Toilet: இரயில் கழிவறையில் 25 வயது பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?.. பராமரிப்பு பணியில் பதறிப்போன இரயில்வே அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஇரயில்வே பணியாளர்கள் தங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, பெட்டியில் இருக்கும் கழிவறையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருந்தது.
Tiruppur Crime: 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதல்.. கருத்து வேறுபாட்டால் காதலியின் கழுத்தை கறகறவென அறுத்து கொலை; துடிதுடிக்க பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபட்டப்பகலில் காதலன் தனது காதலி பணியாற்றி வரும் மருத்துவமனைக்குள் புகுந்து, கழுத்தறுத்து காதலியை கொலை செய்த பயங்கரம் அங்கிருந்த பொதுமக்கள், மருத்துவ பணியாளர்களை அதிரவைத்தது.
Important Deadlines in September 2023: இம்மாதத்தில் அரசு அறிவித்த காலக்கெடு நடவடிக்கைகள் என்னென்ன?.. இறுதி நாட்களை தவறவிட்டுடாதீங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranஅரசின் அறிவிப்பு மாற்றங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, எமது லேட்டஸ்டலி பத்திரிகை சார்பில், மக்களுக்கான விழிப்புணர்வுகள் அடங்கிய செய்தித்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Austin Gun Fire: அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஅவ்வப்போது தனது சுய மனநிலையை இழக்கும் நபர்கள், அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Wife Killed Husband: மதுபோதையில் தினமும் தகராறு; ஆத்திரத்தில் அனாதையான 4 பிள்ளைகள்.. வீடெல்லாம் இரத்த வெள்ளத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranமது தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய முக்கிய விஷயங்களில் முதல் விஷயமாக இருக்கிறது. மதுவின் தாக்கத்தில் சிக்கி தலைமுறைகள் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. மதுவின் பாதிப்பு அதனை அருந்துபவருக்கு மட்டுமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.