செய்திகள்
Vadapalani: கஞ்சா போதையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்; 6 வாகனங்களின் கண்ணாடியை உடைத்து அட்டூழியம்.!
Sriramkanna Pooranachandiranசுவர் ஏறிக்குதித்து கஞ்சா ஆசாமிகள் செய்யும் கொடுமைகளால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வாகனங்களை சேதப்படுத்தப்பட்ட பின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Retired Major David Grusch: 2019ல் நடத்த விபத்தில் ஏலியன் உடல் பாகங்கள் மீட்பு? - முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி பரபரப்பு குற்றசாட்டு.!
Sriramkanna Pooranachandiranஏலியன்கள் புவிக்கு வந்துவிட்டதை அமெரிக்க அரசால் உறுதி செய்யப்பட்டாலும், அவற்றில் மர்மம் தொடருவது போல மறைப்பது ஏன் என அமெரிக்க விமானப்படை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Virat & Rohit: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி விரைவில் மாபெரும் சாதனை; அசத்தல் அப்டேட் இதோ.!
Sriramkanna Pooranachandiranவிராட் கோலி - ரோஹித் ஷர்மா ஜோடி மைதானத்தில் களமிறங்கினால் எதிரணிக்கு கொஞ்சம் கலக்கம் ஏற்படும். ஏனெனில் இருவரும் நின்று அடிக்க தொடங்கிவிட்டால் அணியின் ரன்கள் மளமளவென உயரும்.
Minor Girl Raped: 5 வயது சிறுமியை கரும்புத்தோட்டத்தில் பலாத்காரம் செய்த பயங்கரம்; மழலையின் மொழியில் வெளியான பகீர் உண்மை.!
Sriramkanna Pooranachandiranரிங்கு வர்மாவின் மகனும், 5 வயதுடைய சிறுமியும் நண்பர்கள் என்பதால், சிறார்கள் இருவரும் அவ்வப்போது விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். அப்போது சிறுமியை கண்ட ரிங்குவின் எண்ணம் கேடானதால், சிறுமிக்கு துயரம் நடந்துள்ளது.
Cuddalore: ஒரேநாளில் 17 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; விளையும் பயிரை அழித்த என்.எல்.சி நிறுவனத்தால் விவசாயிகள் போர்க்கொடி.!
Sriramkanna Pooranachandiranகடலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 17க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன என மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலாக மாவட்ட அளவிலான பேருந்துகள் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Forest Fire: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெயில்; பற்றி எரியும் காடுகள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது.!
Sriramkanna Pooranachandiranகடந்த 1974ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் 53 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டது. வரலாறு காணாத வெப்பம் உலக நாடுகளை கதிகலங்க செய்கிறது.
Masturbation With Help of AI: செயற்கை நுண்ணறிவால் கையை உபயோகம் செய்யாமலேயே சுய இன்பம்.. அசத்தல் கண்டுபிடிப்பின் விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranமனிதனின் வேலைகளை குறைக்க புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் எனினும், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உலகில் யாரோ ஒருவருக்காக உதவி செய்கிறது. அதனால் கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாகாது.
Delhi Metro: கொடுமைய.. டெல்லி மெட்ரோவில் டிக்கெட் எடுத்து வந்து பிச்சையெடுத்த நபர்; அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranமகாபிரபு உங்களின் வருகை இங்கும் ஆரம்பித்துவிட்டதா? என ஆச்சரியப்படும் வகையில் டெல்லி மெட்ரோவில் யாசகம் பெற்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
Thisaiyanvilai Murder: தங்கையை கிண்டலடித்து 19 வயது இளைஞர் கொடூர கொலை; உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅன்பு தங்கையை அடிக்கடி கிண்டல் செய்த இளைஞன் 3 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது.
Rajasthan Rains: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ரீல்ஸ் மோகம்; 3 இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஇராஜஸ்தான் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் சாலை வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளது.
Viral: ஒரேவார்த்தை பிழையானதால் பதறிப்போன வங்கி அதிகாரி; நூறுக்கும், கணவருக்கும் வித்தியாசம் தெரியாததால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப உலகத்துக்கு ஏற்ப நமது திறன்களை வடிவமைத்து மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், நானும் இவ்வுலகில் சிறந்த கண்டென்ட்டுகளாக பார்க்கப்படுவோம் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
Krishnagiri College Girl Suicide: சந்தேகத்தால் காதலியை கடிந்த காதலன்; அந்த ஒரு போன்கால்.. மனமுடைந்து கல்லூரி மாணவி விபரீதம்: சிறைப்பறவையாக காதலன்.!
Sriramkanna Pooranachandiranநண்பனின் அவசர தேவைக்கு பண உதவி செய்த காதலியை சந்தேகப்பட்ட காதலனால், 7 ஆண்டு காதலுக்கு மூடு விழா நடத்தப்பட்டது. காதலியின் மீது உள்ள கோபத்தில் அவதூறு பரப்பிய காதலனின் செயல் காரணமாக மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
Pregnant Women Dental Problem: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் வலி; அசத்தல் ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஈறுகளில் நோய், இரத்தம் மற்றும் சீல் வடிதல் என்பது இவ்வாறான காலங்களில் இயல்பானவை என்பதால், மருத்துவரை அலட்சியமாக சந்திக்காமல் இருத்தல் கூடாது.
Russia Bans LGBTQ: பாலின மாற்று அறுவை சிகிச்சை, குழந்தை தத்தெடுப்புக்கு தடை - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranநேற்று சீனாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தையை தத்தெடுக்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்ட நிலையில், ரஷியாவிலும் அதே நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
IRCTC Down: இரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயலி, இணையம் முடங்கியது; டிக்கெட் முன்பதிவு செய்ய வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇணையவழியில் இரயில் பயணசீட்டை முன்பதிவு செய்யும் IRCTC செயலி முடங்கியுள்ளதால், பயனர்கள் முன்பதிவு செய்ய இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
Lightning Attack Video: நொடிக்கும் குறைவான வேகத்தில் குடியிருப்பு பகுதியை தாக்கிய மின்னல்; அதிஷ்டத்தால் உயிர்தப்பிய இளைஞர்.. பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Nagpur Toxic Love: டாக்சிக் காதலனின் தொல்லை தாங்காமல் 19 வயது இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி; ஊசலாடும் உயிர்.!
Sriramkanna Pooranachandiranகாதலனின் தொடர் இம்சையால் மனதளவில் உடைந்துபோன இளம்பெண், பினாயில் குடித்து விபரீத முடிவெடுத்த சோகம் நடந்துள்ளது.
Disturbing Video: சுயநினைவின்றி கிடந்த இளைஞரின் மீது சிறுநீர் கழித்த கொடுமை; கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. அதிர்ச்சி வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞரை கடுமையாக தாக்கி சுயநினைவு இன்றி இருக்கும்போது, அவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை ஆக்ராவில் நடந்தது அம்பலமாகியுள்ளது.
Nigeria Fuel Tanker Blast: டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து; கர்ப்பிணி பெண், 3 குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranலாரியின் மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்து பரபரப்புடன் காட்சி அளித்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
Zomato Partner as TNPSC: கஷ்டத்திலும் சாதனை படைத்த தமிழன்; டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிகண்ட ஜுமாடோ டெலிவரி இளைஞர்.. குடும்பமே மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபல கஷ்டத்திலும் வேலைகளை பார்த்துக்கொண்டு, மறுபுறம் உழைத்து படிப்பை விடாத பல நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.