செய்திகள்
Three People Dies of Electrocution: சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயர்.. பைக் மீது உரசி 3 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.3 கோடி அரசுப்பணம் பட்டை நாமம்; கிராம நிர்வாக அதிகாரியின் மெகாமோசடி.. காரணத்தை கேட்டு அதிகாரிகள் ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசூதாட்டத்துக்கு அடிமையான கிராம நிர்வாக அதிகாரி, அரசின் பணத்தில் கைவைத்து ரூ.3 கோடி அளவில் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
Heart Attack: வீட்டு வாசலில் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்; அரசியல்கட்சி பிரமுகரின் உயிர் நொடியில் பிரிந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் அதிகம் ஏற்படும் மாரடைப்பு மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை தருகின்றன.
Udupi Woman Assaulted: மீன் திருடியதாக தலித் பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்; மனிதாபிமானமின்றி அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranமீன் திருடியதாக பெண் ஒருவரின் மீது குற்றச்சாட்டு முன்வைத்து, அவரை சமுதாய ரீதியாக இழிவுபடுத்தி, மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடுமை உடுப்பியில் நடந்துள்ளது.
Trending Video: ஈவுஇரக்கமற்ற மனிதா? தெருநாயை சங்கிலியில் கட்டி சாலையில் இழுத்து வந்த நபர்; வார்த்தையால் வெளுத்து வாங்கிய பெண்.!
Sriramkanna Pooranachandiranகாலங்கள் மாறினாலும் மக்களின் எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய, எங்கோ ஒரு துயர நிகழ்வு கண்முன் நடக்கத்தான் செய்கிறது. தனிநபராக திருந்தாவிடில், எத்தனை சட்டங்கள் வந்தாலும் மக்களின் மாற்றம் முன்னேற்றத்தை கொடுக்காது.
Leopard Caught: 4 மாதங்களாக அச்சுறுத்திய சிறுத்தை.. கூண்டில் பிடிபட்ட வீடியோ உள்ளே..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 4 மாதங்களாக பயமுறுத்தி வந்த சிறுத்தை, நேற்றிரவு வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது.
Online Relationship: 7 மாதம் சித்தியுடன் காதல்.. உண்மை அறிந்த வாலிபர் விவரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarமேற்கு வங்கத்தில் 7 மாதங்களாக ஆன்லைனில் டேட்டிங் செய்து கொண்டிருந்த பெண், தனது தந்தையின் இரண்டாவது மனைவி என அறிந்த பிறகு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mobile Phone Explosion: பைக் ஓட்டும்போது பாக்கெட்டில் செல்போன் வெடித்து விபரீதம்; 19 வயது வாலிபர் படுகாயம்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் 19 வயது வாலிபர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து படுகாயம் ஏற்பட்டது.
Engineering Student Attacked: மோசமான மதிப்பீட்டை வழங்கிய பொறியியல் மாணவர்.. 4 பேர் கொடூர தாக்குதல்..!
Rabin Kumarகர்நாடகாவில் கூகுளில் பதிவிட்ட 1 நட்சத்திர மதிப்பாய்வை நீக்க சொல்லி பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Self-Surgery: யூடியூப் பார்த்து தனக்குத்தானே வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சை; வீரியம் குறைந்ததும் ஐயோ., அம்மா கதறல்.. மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranதீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தனக்குத்தானே யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மதுராவில் நடந்துள்ளது. கேட்கவே பதறவைக்கும் செயலை அரங்கேற்றிய இளைஞர், ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும் கதறி இருக்கிறார்.
Wolfdog Okami: அடேங்கப்பா.. உலகின் விலையுயர்ந்த நாய்.. ரூ.50 கோடி கொடுத்து வாங்கிய பெங்களூர் இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranநாய் விரும்பியாக சமூக வலைத்தளத்தில் தன்னை அடையாளப்படுத்தியக்கொண்டு பிரபலமாகிய இளைஞர், ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வாங்கி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
"பெண்ணின் மார்பகத்தை பிடித்து, உள்ளாடை கயிறு அறுப்பது கற்பழிப்பு குற்றமல்ல" - அலகாபாத் நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiranகற்பழிப்பு குற்றத்திற்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. கீழமை நீதிமன்றம் வழங்கிய சம்மனை மீண்டும் மாற்றி வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஒன்றரை வயது சிறுவனின் ஆணுறுப்பை அறுத்த கொடுமை; அதிர்ச்சி சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranஇரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த சண்டையை மனதில் வைத்து, பெண் ஒருவர் குழந்தையின் ஆணுறுப்பை துண்டித்ததாக புகார் எழுந்துள்ளது.
Nagpur Violence: நாக்பூர் கலவரம்; முக்கிய புள்ளி கைது.. நடந்தது என்ன..?
Rabin Kumarநாக்பூரில் நடந்த கலவரத்தில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கணவரை கள்ளக்காதலனுடன் கொன்று, உடலை 18 துண்டாக வெட்டிய மனைவி.. சிமெண்ட் ஊற்றி சமாதி கட்டிய பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்தபோதிலும், கள்ளக்காதல் காரணமாக மனைவி கணவனை கொலை செய்து சிமெண்ட் சமாதி கட்டிய அதிர்ச்சி சம்பவம் மீரட்டில் நடந்துள்ளது.
Thoothukudi Kothanar Song: தூத்துக்குடி கொத்தனார் பாடல்; ஒரிஜினிலை சீரழித்த டூப்ளிகேட்..!
Sriramkanna Pooranachandiranஏஐ தொழில்நுட்பத்தின் வருகை பல விதமான சிக்கலுக்கு வழிவகை செய்துள்ளது. அதன் நன்மைகள் பலருக்கும் பயன்படுவதைப்போல, தீமைகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஏஐ தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசும் அந்த விஷயத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
Wife Killed by Husband: நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; 20 நிமிடங்களாக பரிதவித்த உயிர்.. அதிரவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரிந்து, பின் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதியில், மனைவி கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோமே என எண்ணி காவல் நிலையத்தில் கணவர் சரண் அடைந்தார்.
Reels Addiction: முத்திப்போன ரீல்ஸ் மோகம்; ரத்தம் தெறிக்க.. நடுரோட்டில் ரீல்ஸ் வீடியோ..!
Rabin Kumarகர்நாடகாவில் ரீல்ஸ் வீடியோவுக்காக நடுரோட்டில் கொலை செய்வது போல நடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PM Narendra Modi: "உங்களை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது" - பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranசுனிதாவின் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.
திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு; சாதனை படைத்த 86 வயது மூதாட்டி..!
Rabin Kumarஉலக பொதுமறையான திருக்குறளை, 86 வயதான மூதாட்டி மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.